842 அப்கார் எண்ணிக்கை
642 அப்கார் எண்ணிக்கை 1. இதயத்துடிப்பு
இது உடல் நிலையின் மிக முக்கியமான கூறாகும். குறைந்தது அரை நிமிடம் இதயத் துடிப்பு எண்ணப்பட வேண்டும், மார்பு ஐலிநோக்கி கிடைக்கவில்லையென் றால், தொப்புள் கொடியும், வயிற்றின் தோலும் சேரு மிடத்தில் தொட்டுப் பார்த்துத் துடிப்பை எண்ண
எதிர்ப்புத் தெரியும். இந்த இயற்சையான தசையிறுக் சுத்திற்கு 2 எண்கள் கொடுக்கப்படும், இதற்கு எதிரான நிலையில் அகறுப்புகள் செயலிழந்தும், நீட்டும் முயற்சிக்கு எவ்வித எதிர்ப்புமின்றி, மடங்கலுக்கான அறிகுறியுமின்றி இருக்குமாயின் அது 0 என கணக் இடப்படுகின்றது. இவையிரண்டுக்கும் இடையிலுள்ள நிலைக்கு எண் 4.
பிறந்தகுழந்தை -- சீர்தூக்கல்
இதயத் துடிப்பு துடிப்பற்ற நிலை
மூச்சு விடுதல்
மூச்சில்லா நிலை
தசையிறுக்கம் தசை சுண்டுதல்
மூக்கில் வடிகுழாய் செருகி னால் ஏற்படும் எதீர்வினை (Response to nasal catheter)
எதிர்வினை
நீலம் வெளிர் நிறமாதல்
திறம்
மூடியும்: இதயத்துடிப்பு நூர்ற்றுக்கு மேலிருந்தால் இரண்டு எண்களும் நூற்றுக்குக் குறைவானால் ஒன்றும் இதயத் துடிப்பை உணர முடியலில்லையெனில் *0* எனவும் கணக்கிடப்பட வேண்டும்,
இதயத் துடிப்பு நூற்றுக்குக் குறையுமானால் உடனடி உயிர்ப்பீப்பு முயற்சிகள் தொடங்கப்பட வேண்டும்.
மூச்சு விடுதல் அடுத்து முக்கியமான கூறாகும். மூறை யான மூச்சுக்கு 2 எண்கள் தரப்பட வேண்டும். மூச்சு முறையற்று, ஆழமற்று விட்டுவிட்டு, ஏங்கலாக அமையு மாயின் எண்ணிக்கை 7 ஆகும். மூச்சு விடும் முயற்சியே இல்லாமலிருப்பின் 0 ஆகும்.
2. தசையிறுக்கும்
இயற்கையாகச் சிசுவின் முழங்கைகள் மடங்கியும், இடுப்பு மடங்கி, தொடையும் மூழங்கால்களும் வயிற்றை நோக்கி மடங்கியும் இருக்கும். அத்துடன் உறுப்புகளை நீட்ட முயற்சி செய்யும் போது சிறித
200-க்கும் Bip 200-564 Cow
மெதுவான, சீர்மை யற்ற மூச்சு
தன்றாகக் கத்தி அழுது கொண்டிருத்தல்
கை கால் சற்று மடங்கும்
தன்கு இயங்கும் தன்மை
முகச்சுளிப்பு காணப் படல்
இருமல் அல்லது தும்மல் தோன்றல்
உடல் இளஞ் சிவப் பாதல், கை கால் நீல திறமாதல்
முழு இளஞ்வெப்பு
- . அளிச்சை உறுத்துணர்ச்சி
குழத்தையின் காலடிப் பாகத்தை இலேசாகச் சுண்டு வதனால் இதை அறிய முடியும். தெம்போடு அழு மாயின் இரண்டு எனவும், சிறிதே அழுதாலும் அல்லது முகம் சுளித்தாலும் ஒன்று எனவும், எவ்வித விளைவும் இல்லையெனின் 0 எனவும் மதிப்பிடப்பட வேண்டும்.
5. Row
குழந்தையுடல் வெளுத்தோ, நீலம் பாரித்தோ உள்ளதா என அறிய வேண்டும். Sa குழந்தைகளே நல்ல இளஞ்சவப்பாய், இரண்டு எண்கள் பெறுகின்றன. பெரும்பாலான குழந்தைகளின் உடல் மற்றபடி இளஞ் சிவப்பாய் இருப்பினும், கால்களும் பாதங்களும் நீலம் பாரித்துள்ளதால் எண் 1 மட்டும் பெறுகின்றன. உடல் முழுவதும் வெளுத்து, நீலம் பாரித்து இருப்பின் 0 எனக் கணக்கிட வேண்டும்.
ஒரு நிமிடக் கணிப்பில் 7-க்கு மேல் எண் பெறும் குழந்தைகளுக்கு மூச்சு சீராக இயங்குகிறது என்பதால், வேறு உதவி தேவைப்படுவதில்லை.