உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/888

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

852 அபலோன்‌

852 அபலோன்‌

உடல்‌ சூடு, இதய வேகம்‌, மூச்சு வேகம்‌ எப்‌ பொழுதும்‌ போல்‌ இருக்கும்‌. சாணம்‌ மென்மையாசவும்‌, அளவில்‌ குறைந்தும்‌ இருக்கும்‌. சில சமயம்‌ சிறிதளவு பேதியும்‌ உண்டாகும்‌. அசைவயிற்றின்‌ சுருங்கி விரியும்‌ Bow குறைகின்றது. தில சமயங்களில்‌ எவ்விதச்‌ சத்தமும்‌ இருக்காது. மார்பக ஒலிமானியின்‌ மூலம்‌ (5181096023) புதுவிதமான ஒலிகளைக்‌ கேட்சுலாம்‌, இவை யாவும்‌ அபமேசத்தில்‌ இருந்து வரும்‌ ஒலிகளே,.

ஓர்‌ இடத்திலிருந்து மற்றோர்‌ இடத்திற்குக்‌ கொண்டு செல்லப்பட்ட சில மாடுகள்‌, பலமான உடற்‌ பயிற்‌ Gag os, குணம்‌ அடைந்து விட்டதாகத்‌ தோன்றும்‌. ஆனால்‌ இது தற்காலிமானதே. மறுபடியும்‌ பாதிப்பின்‌ அறிகுறிகள்‌ தோன்றும்‌,

இதை அசைவின்மை காரணமாகக்‌ ஈழ்‌ இறங்கிய geared (Atomic distended rumen) «ep கருதிக்‌ கவனக்‌ குறைவாக இருப்பது தவறு. குத வழி கையை விட்டுச்‌ சோதிக்கும்‌ பொழுது (8605) ச௩காயா2(100) எதிர்மறை அழுத்தம்‌ (Negative pressure) இருப்பதை உணரலாம்‌. சலவாரங்கள்‌ பாதிக்கப்பட்ட மாடுகளின்‌ அசைவயிறு றியதாய்‌ இருக்கும்‌. அபமேசத்தைத்‌ தொட்டு உணர முடியாது. அரிதாகச்‌ சில மாடுகளின்‌ அசைவயிறு உப்பி இருக்கும்‌, சிகிச்சை பெறாத மாடு கள்‌ இளைத்துக்‌ சாணப்படும்‌. கன்று ஈனும்‌ சமயம்‌ பருமனாக இருத்த மாடுகள்‌, சட்டோசிஸ்‌ நோயினால்‌ மோசமாகப்‌ பாதஇக்கப்பட்ட்ப்‌ பால்‌ கொடுப்பது குறையும்‌. அரிதாக, இடது பக்க இடதழுவல்‌ ஏற்பட்ட சில மாடுகள்‌, பாதிக்கப்பட்டதற்கு எந்தவித அறிகுறியும்‌ தோன்றாது. முன்பக்க அபமேச இடஈழுவல்‌: இதில்‌ மேற்கூறிய எல்லா வித அறிகுறிகளும்‌ இருக்கும்‌. அசைவயிறு எப்‌ பொழுதும்‌ போல்‌ இருக்கும்‌, ஆம்வகக்‌ கண்டுபிடிப்புகள்‌ (0111௦2) pathology): 3. இரத்தத்தில்‌ வேறுபாடு எதையும்‌ கண்டுபிடிக்க முடியாது. 2, இறுநீரில்‌ 8ீட்டோன்‌ இருக்கும்‌. 3. அபமேசத்தில்‌ இருக்கும்‌ நீர்மத்தில்‌ பி.எச்‌ - 2. (pH=2) ஆகவும்‌, ஒரு செல்‌ உயிரிகள்‌ (701022) எதுவும்‌ இல்லாமலும்‌ இருக்கும்‌.

பொருள்‌ (Ketonuria)

4, பெரும்பாலும்‌ அபமேசம்‌ நீர்மமின்‌ தி இருக்கும்‌. Hean&s ogy pie (Necropsy findings): 3) அபமேசத்தில்‌ காற்றும்‌ நீர்மமும்‌ இருக்கும்‌.

2) அபமேசத்‌ தோல்‌ ஒன்றுடன்‌ ஒன்று ஒட்டி. இருக்கும்‌.

நோய்‌ அறி முறை (1018200516) 2

Q) இடது அபமேச இட நழுவல்‌ கன்று ஈன்ற சில நாட்களில்‌ தோன்றும்‌.

(2) இடது பக்க வயிறு பட்டையாகவோ, நேராகவோ

தோன்றும்‌.

(3) இரண்டாம்‌ நிலை Fe Crh இருக்கும்‌ (Secondary Ketosis).qpaa Pane SG Hav (Primary Kelosis) கன்று ஈன்ற 2 முதல்‌ 6 வாரங்களுக்குப்‌ பிறகே ஏற்படும்‌. இரண்டாம்‌ நிலை 8ட்டோடூஸ்‌ சி௫ச்சைக்கு முதலில்‌ குணம்‌ அடைவது போல்‌ தோன்றினாலும்‌ முற்றிலும்‌ குணம்‌ அடையாது.

(4) அதிகப்‌ பால்‌ உற்பத்தி செய்யும்‌ மாடுகளுக்கு மட்டுமே ஏற்படும்‌.

சிகிச்சை (பண்டுவம்‌) (1'12ஈபா2டு:

3. கால்நடை மருத்துவரின்‌ அலோசனையுடன்‌ உருட்டுதல்‌. அசைவயிறு சறிதாசு இருக்கும்பொழுது இம்முறை பயன்‌ உள்ளதாக இருக்கும்‌,

8, சல சமயங்களில்‌ தீவிர உடற்பயிற்சிக்குப்‌ பிறகு (Violent exercise) குணம்‌ அடையலாம்‌.

3. மேற்கூறிய முறைகளைவிட அறுவைச்‌ சிூச்சை யின்‌ மூலம்‌ சரி செய்தலே இறெந்ததாகக்‌ கருதப்படு, கின்றது.

4. பாதஇக்கப்பட்டவுடன்‌ சிகிச்சை அளிப்பது நன்று. இல்லையேல்‌ சில சமயங்களில்‌ திடீர்‌ இறப்பு ஏற்‌

படலாம்‌,

தடுப்பு முறை: இடது அபமேச இடதழுவலுக்கு த்‌ தெளி வான காரணங்கள்‌ தெரியாததால்‌ முன்கூட்டியே தடுப்பு மூறையைக்‌ கடைப்பிடிப்பது சிரமமாக இருக்‌ கும்‌, கன்று ஈன்ற காலத்தில்‌ தானிய வகைத்‌ தவ னத்தால்‌ உண்டாகும்‌ அபமேச அசைவின்மை ஒரு முதன்மைக்‌ காரணமாசு இருக்கின்றது. செரிமானக்‌ கேபளாறுக்குக்‌ காரணமான திமிர்‌ தீவன மாற்று முறையைக்‌ கன்று ஈன்ற காலத்தில்‌ கைவிடல்‌ வேண்டும்‌. இவனத்தில்‌ தானிய வகையைக்‌ குறைத்து,

வைக்கோல்‌, புல்‌ போன்றவை அதிகம்‌ கொடுக்க வேண்டும்‌.

ம.சு. அபலோன்‌

அபலோன்‌ (Abalone) என்பது ஒரு வகைக்‌ கடல்‌ வாழ்‌ நத்தையாகும்‌. இதன்‌ ஓடுகள்‌ விரிந்து, தட்டையாய்க்‌ காது மடலையொத்திருப்பதால்‌ கடற்செவிகள்‌ (Sea ears) அல்லது செவிச்‌ சிப்பிகள்‌ (Ear shells) எனவும்‌