அபலோன் 853
அபலோன் 853
அழைக்கப்படுகன்றது. இது அமெரிக்க ஐக்கிய நாடு களில் அபலோன்” என்றும், இங்கலொாத்தில் *ஆர்மர்' (டா) என்றும் அழைக்கப்படுகின்றது.
அபாலான்சள் கரையையொட்டிய பாறைகளில் ஒட்டி வாழ் ன்ன. இவை பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல்பகுஇகளில் காணப்படினும். ஆஸ்திரேலியா, ஜப்பான், வட அமெரிக்காவின் மேற்குக் கரைப்பகுதுி சுளில் மிகுதியாகக் காணப்படுகின்றன. இந்தியப் பெருங்கடலில் வங்காள விரிகுடா, அரபிக்கடல், அந்த மான் நிச்கோபார் இவுகளிலும் ஒரளவிற்குக் காணப்படு ன்றன. அபலோன்கள், "மெல்லுடலிகள்' தொகுதி யில் 'உயிற்றுச்சகாலிகள்' என்னும் வகுப்பில் “ஹலியோட் டிஸ்! (431/0) என்னும் ஒரே பேரினத்தைச் சேர்ந் தனவ, இவற்றுள் சுமார் 70 இனங்கள் உள்ளன. ஹலீயோட்டிஸ் ஆனிய (11. 860/8) என்னும் இனத் தீன் ஒடுசள் சுர /தையின் காதையொத்திருப்பதால், இனவ ‘sepengaarg suGeres? (Donkey’s ear aba- lone) என் றஎ ழக்சப்டடுகின் றன.
துளையிடப்பட்ட காது வவ வ அபலோன் ஏடு
அபலோன்களின் ஓடுகள் 3 செ. மீ, முதல் 30 செ. மீ, வரை குறுக்களவுடையவை, ஓட்டின் மேற்புறத்தில் 8 முதல் 16 வரை சிறு துளைகள் இருப்பது அபலோன் சளின் சிறப்பாகும், மூச்சுத்துளைகளான இத்துளை களின் வழியாகத்தான் சுவாசத்தின் போது நீர் வெளி யேறுகிறது. அபலோனின் மெல்லுடலின் நிறம் இனத் இற்தனம் வேறுபடும். சலலெண்மையானவை, சிவப்பு, இளஞ்சவப்பு, பச்சை, நீலம், கனதா, சறுப்: முதலிய பல நிறங்களும் சிலவற்றில் காணப்படுகின்றன. மேலும் ஒரே ஒட்டில் பல நிறங்களைக் கொண்ட பன்னீற அப லோன்.(11, றப௭௨௦௦௦) இனமுமுண்டு. அபலோன் ஓட்டின் நிறம் பிலின் (9111) எனப்படும் பித்தநீரில் உள்ள ஒருவித நிறமிபினால் ஏற்படுகிறது. மேலும் செந்நிற அபலோன்களின் ஒட்டின் நிறம், அவை உண்ணும் உணவிற்கேற்பச் சிறிது மாறுபடுவதுண்டு, அபலோன்களின் ஒடுகள் சுண்ணாம்பினால் ஆனவை, ஓட்டின் மேற்புறத்தில் கான்டின் (௦0141) எனப் படும் புரதப்படிவம் உள்ளது. அபலோன்கள் வலுவான பாதத்தசைகளின் உதவியால் பாறைகளில் ஒட்டி வாழ் - இன்றன. மேலும் அவற்றின் பாதத்தைச் சுற்றி ஒரு
வித துபிசுபிசப்பான இரவம் சுரந்துபாதத்னதைக் காற்றுப் ரக நறரியாமல் பாறையில் பஇக்கிறுது. எடுர்பாராமல் இவற்றினை. எனிடில் பெயர்த்து எடுந்துமிடலா மபெனிதும், முயன்று இவற்றைப் பெயர்ப்பநு கடினம். சிலவகைப் பெரிய அபலோன்கள் இங்ஙிதம். ஒடடி யிருக்கும் போது 500 M.A, எடையைக் சட்டியிடித் தாலும் பெயர்வதில்லை. அபலோன்கள் தாம் வாழும் பாறைகளில் வளர்ந்துள்ள கடல் தாவரங்களைச் சுரண்டி, உண்ணுகின்றன, அபலோன்களை நட்சத்திர மீன்கள் உணவாசுக்கொள்கின்றன. லெவகை நண்டுகள், புழுக்கள் முதலியன அபலோனின் ஓடுகளில் ஒட்டி வாழ்கின்றன.
அபலோன்களில் ஆண், பெண் இனங்கள் தனித்தனி பாக உள்ளன. பெண் அபலோன் உருவத்இல் சற்றுப் பெரியது. இவை பெரும்பாலும் கோடைப்பகுவத்தில் இனப்்பெழக்சும் செய்கின்றன. பெண் அபலோன்கள் முட்டைகளைக் கடல் நீரில் இடுகின்றன. மூட்டைகள் ஓட்டின் மேல் உள்ள மூச்சுக் துளைகள் மூலம் வெளி வருகின்றன. சுருவுறாத இம்மு்டைகளின் மேல் ஆண் அபலோன்கள் விந்தணுக்களையிடுசின்றன. கருவுறுதல் நீரில் நடக்கிறது. கருவுற்று முட்டைகள் பெரரிந்து தாமே நீந்தும், முட்டை பொரிந்து *டிரொகோபோர்! (Trochophore) என்னும் இளம் ou வெளிவருகிறது, இது பின்னர் *வெளிஜர்” (176/0) என்னும் இளம் உயிரியாக உருமாறிப் பின்னர் முழூ வளர்ச்சி அடை கிறது.
அபலோன்கள் மக்களுக்குப் பல வழிகளில் பயன்படுகின்றன. இவற்றின் ஓடுகள் பொத்தான்கள், ஆபரணங்கள் செய்யவும், அலங்காரப் பொருளாகவும் பயன்படுகின்றன. பசிபிக் கடல் தீவுகளில் வாழ்ந்த இந்தியர்கள் இவற்றை நாணயமாகவும் பயன்படுத்தி வந்தனர். ஜப்பான், கொரியா, அமெரிக்கா, (குறிப்பாகப் பசிபிக் கடல் பகுதி) ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் அபலோன்களின் சதை உணவாகக் கொள்ளப்படுகின்றது. அபலோனின் சதையில் கொழுப்பு, புரதம் முதலிய சத்துகளும், கால்சியம், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், இரும்பு, செம்பு முதலிய தாதுக்களும் அதிக அளவில் உள்ளன. சேகரிக்கப்படும் அபலோன்கள் சிமிட்டி பூசிய தரையில் இடப்பட்டு, அவற்றின் தசைகள் தளர்வடைந்த பின்னர், ஓடுகள் நீக்கப்படுகின்றன. பின்னர். குடல்கள் போன்ற உள்ளுறுப்புசுள் நீக்கப்பட்டு, சிறு துண்டுகளாக வெட்டப்பட்டுப் பக்குவப்படுத்தப்படும். பக்குவப்படுத்தப்பட்ட தசைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அபலோனின் சதைப் பகுதி நம் நாட்டில் இன்னும் உணவாகக் கருதப்படவில்லை, ஆனால் ஜப்பான், கொரியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா முதலிய நாடுகளில் இவை வணிக முறைபில் பிடிக்கப்படுகின்றன. ஆண்டுக்கு டன் கணக்கில் பிடிக்கப்படுவதால், இவை அழிந்து விடாது பாதுகாப்பதற்கெனப் பல வரையறைகள் இயற்றப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, அளவு