உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 அகழ்‌ எழ்திரம்‌

அமையும்‌. இந்த அமைப்பு சுழலும்போது வாளிகள்‌ அகழ்பொருளை நிரப்பிக்‌ கொண்டு மேலே சென்று குறுக்குவாட்டத்திலுள்ள கொணர்பட்டையில்‌ கொட்டு இன்றன. இத்.தக்‌ கொணர்பட்டை மண்ணைப்‌ பள்ளத்‌ துக்கு அப்பால்‌ சற்றுத்‌ தள்ளிக்‌ கொட்டும்‌, காண்க: பெருங்கையளவு எந்திரங்கள்‌, கட்டுமான சாதனங்கள்‌.

கோபுர அகழ்‌ எந்திரம்‌ (1௦967 excavator) ஆழ மான குளம்‌, ஆறு முதலிய இடங்களிலிருந்து மண்ணை வெட்டி மேட்டிற்குக்‌ கொண்டுவரப்‌ பயன்படுகிறது. இது கோபுரங்கள்‌ போன்று இரு வலிவான சட்டகங்‌ களை உடையது. ஒரு சட்டகம்‌ மேட்டிலும்‌ மற்‌ தொன்று பள்ளத்திலும்‌ பொருத்தப்பட்டிருக்கும்‌. இத்த இரண்டு சட்டகங்களும்‌ கம்பி வடங்களால்‌ இணைக்கப்‌ படும்‌. இவ்வடத்தின்‌ மேல்‌ எல்குப்‌ பற்களையுடைய ஒரு வாளி மேலும்‌ கமும்‌ செல்லுமாறு அமைக்கப்படு றது. இவ்வானி பள்ளத்திலுள்ள மண்ணை வெட்டி

நிரப்‌பிக்‌ கொண்டு வடத்தினால்‌ இழுக்கப்பட்டு மேட்‌ டல்‌ வந்து மண்ணைக்‌ கொட்டும்‌. பிறகு இவ்வாளி புவி ஈர்ப்பு விசையால்‌ தானே பள்ளத்திற்குச்‌ செல்லும்‌.

குளம்‌ வெட்டுவதற்கு இது மிகவும்‌ ஏற்றது. பார்க்க. நிலச்சமன்‌ எந்திரம்‌.

நூலோதி

1. கலைக்களஞ்சியம்‌, தொகுதி ஒன்று, தமிழ்‌

வளர்ச்சிக்‌ கழகம்‌, சென்னை, 1954.

2, Megraw-Hill Encyclopaedia of Science and Technology, Vol. 5, Megraw-Hill Book Company, New york, 1977.

3. LC, Urquhart, Civil Engineer's Handbook. 4th Edition, Mecgraw-Hill Book Company: New York. 1962.


படம்‌ 9,

பள்ளம்‌ அகழும்‌ நீரியல்‌ பின்கொழு எத்திரம்‌