உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/900

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

864 அம்பியாக்சஸ்‌

864 அம்பியாக்சஸ்‌

இதன்‌ செவுள்கள்‌ தொண்டைப்‌ பகு இயில்‌ அமைந்திருந்‌ ததால்‌ இதற்கு பிராங்கயோஸ்டோமா (Branchios ஷ்‌ என்று பெயரிட்டார்‌. யாரல்‌ (187611, 1836) என்பவரே முதன்‌ முதலாக இதற்கு அம்பியாக்கஸ்‌ eines PF CurGeut_t.ov (Amphioxus lanceolatus) என்று பெயரிட்டார்‌.

முதுகு நாணுள்ளவை (01மா்௨8) எனும்‌ துணை வீலங்குலகில்‌, மதல்‌ நிலை முதுகு நாணுடையன (Protochordata) அல்லது மண்டையோடற்றன (கிகோர்க) எனும்‌ தொகுதியின்‌ €ழ்‌ உள்ள, தலைமுதுகு arenyenuer (Cephalochordata) எனும்‌ துணைத்‌ தொகுதியில்‌ அம்பியாக்சஸ்‌ அடங்கும்‌. இதில்‌ ஏறத்‌ தாழ 28 இனங்கள்‌ :காணப்பட்டபோதிலும்‌. அம்பி யாக்சஸ்‌ பெல்செரி (கறற 08101), அம்பியாக்‌ சஸ்‌ லான்சியோலேட்டஸ்‌ (கறற!ப்௦ப5 1800022009) ௮. இன்டிகம்‌ (A. Indicum) ௮... மாம்டர்சலி (A. Tattersalliy) ஆகிய 4 இனங்களே இந்தியக்‌ கடல்‌ களில்‌ காணப்படுகின்றன. இவை மத்தியத்‌ தரைக்‌ கடல்‌ முதல்‌ வடக்குக்கடல்‌ வரையும்‌, அட்லாண்டிக்‌ பெருங்கடல்‌ கரையிலும்‌, இந்தியப்‌ பெருங்கடலிலும்‌, ஐப்பான்‌ சடல்களிலும்‌ காணப்படுகின்‌ றன.

அம்பியாக்சஸ்‌ கடலில்‌ அழங்குறைந்த மணற்பாங்‌ கான பகுதிகளில்‌ துளையிட்டு வாழ்கின்றது. இதன்‌




சனா, இந்தியா, ஆகிய பகுதிகளில்‌ காணப்படும்‌ ஓர்‌ இனம்‌ 15 செ.மீ வரை நீளமுடையது. ஒளி ஊடுருவுந்‌ தன்மையுடைய இவற்றின்‌ உடலின்‌ இரு முனைகளும்‌ கூராக உள்ளன. தனிப்பட்ட தலைப்பகுதியோ தாடை களோ இல்லை. லான்சியோலேட்டுகள்‌ மணலில்‌ புதைந்து, வாய்ப்பகுதி மட்டும்‌ மணலின்‌ வெளியே தெரியும்படி இருக்கும்‌, மூன்‌ முனை சிறிது €ழ்‌ நோக்கி வளைந்தும்‌, உடற்பகுதி அகன்றும்‌, வால்‌ ஈட்டி போன்‌ றும்‌ இருக்கும்‌. முதுகுப்பகுஇ.பில்‌ ஒரு நீளமான குறுகிய முதுகுத்‌ துடுப்பும்‌ வயிற்றுப்‌ பக்கத்தில்‌ அதே போன்ற வயிற்றுத்துடுப்பும்‌, வாலில்‌ ஓர்‌ அகன்ற வால்‌ து௫ப்‌ பும்‌ உள்ளன. உடலின்‌ பக்க வாட்டில்‌ இரு புறமும்‌ உள்ள து௫ப்புகள்‌ பக்கத்துடுப்புகள்‌ அல்லது பக்க வயிற்று மடிப்புகள்‌ (14680160௨1 folds) எனப்படும்‌. வரிசையாகக்‌ கண்டங்கள்‌ போன்றமைந்த தசைக்கற்‌ றைகள்‌ (1490(0765) உடலை வளைக்க உ.தவுகன்றன.

நெப்ரிடியாக்கள்‌, பழுப்புப்‌ புனல்கள்‌, சிறு நீரக பப்பில்லாக்கள்‌ ஆகியன அம்பியாக்சசின்‌ கழிவு நீக்க உறுப்புசுளாகும்‌. குழல்‌ போன்ற அமைப்புடைய நெப்‌ ரியாக்களில்‌ இரண்டு பகுதிகள்‌ உள்ளன. முதல்‌ நிலைச்‌ செவுள்‌ வன்சட்டகத்தின்‌ மேலுள்ள செங்குத்துப்‌ பகுதி ejb (Vertical limb), இரண்டாம்‌ நிலை செவுள்வன்சட்‌ டகத்தின்‌ மேலுள்ள கடை நிலைப்பகுதியும்‌ (14071200- tal limb) கொண்டுள்ளன, தெஃப்ரிடியத்தின்‌ மேற்‌


சராசரி நீளம்‌ 8 முதல்‌ 8செ.மீ. ஆகும்‌. ஆனால்‌ தென்‌ பரப்பில்‌ கொத்துக்‌ கொத்தாக அமைந்துள்ள சுடர்‌ 1 6.2 5 ¢ 2 17 5 ? & 26 ர ட




அதிர்‌ mT?

மி FO TS Yan. ராபர்ட்‌ வகி sree mane, தம லிய












[நஜி] int 1 im ்‌ ட SSN டுத்த அ 3

1, 25 2? 18 te 24 22

படம்‌ 1. கமபியாக்௪

5, முதுகுப்பக்கத்‌ துடுப்பு ஆனரப்பெட்டிகள்‌ 2, தரம்புவடம்‌ 3, முதுகு நாண்‌ 4, தனச்க்கட்டை 5, ஈட்டி போன்ற வால்‌

6. பெரு மூளப்பை 7. கண்புள்ளி 9, வாய்ப்புற சிரை 9. வாய்மூடி 10. சக்கர உறுப்பு 11, வீலார்‌ உணச்‌ நீட்சிகள்‌ 18, வீலம்‌ 19. செவுள்‌ 14. தொண்டைக்கீழ்‌ வரிப்பள்ளம்‌ 35, தொண்டைச்‌ சுற்றுப்‌ பட்டை 16, தொண்டை மேல்‌ வசிப்பள்ளம்‌ 37, குடல்‌ 16, கல்வீரல்‌ பிதுக்கம்‌ 19, எட்ரியத்துளை £6. மலப்புழை 21. முதுகூத்துடுப்பு 23.௨. வயிற்றுத்துடுப்பு

63. வால்‌ துடுப்பு 24, ஏட்சிவம்‌ 25. தொண்டை 26, ஹேட்ஸ்‌ செக்கின்‌ குழி 27. இன உறுப்புகள்‌