உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/901

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பியாக்சஸ்‌ 965

செல்கள்‌ (818௩6 ஊஊ) உள்ளன. சுடர்‌ செல்கள்‌, கழிவுப்‌ பொருள்களை உடற்குழியிலிருந்து உட்கிரத்து நெப்ரிடியத்தின்‌ மூலம்‌ மத்திய குழிக்குள்ளும்‌, பின்னர்‌ மத்தியக்‌ குழிப்‌ புழைவழியாசவும்‌ வெளியேற்றப்படு இன்றன. செல்களைக்‌ கொண்டுள்ள ஹட்ஸ்செக்கின்‌ நெப்டிரியமும்‌ கழிவுநீக்கத்‌ இற்குப்‌ பயன்படுகிறது. ape நீக்கம்‌ உறுப்புகளாகக்‌ கருதப்படும்‌ பழுப்புப்‌ புனல்கள்‌ தொண்டையின்‌ பின்‌ முனையில்‌ முதுகுப்புறமாக அமைந்துள்ளன. இவற்றின்‌ அகன்ற பின்‌ முனைகள்‌ ஏட்ரியத்திலும்‌, குறுகிய மூன்‌ முனைகள்‌ உடற்குழி யிலும்‌ இறந்துள்ளன. ஏட்ரியத்தின்‌ அடித்தளத்தி லுள்ள எண்ணற்ற இறுநீரசுப்‌ பாபில்லாக்களும்‌ குழிவு நீக்க உறுப்புகளாகவே கருதப்படுின்‌ றன,

பெருமூளைப்‌ பையை அடுத்துள்ள சுருப்பு நிறமி சுளைக்‌ கொண்ட கண்புள்ளிகள்‌ (900018) ஒளியை உணரைக்கூடியவை, அழுத்த வேறுபாடுகளை உணரக்‌

கூடிய இன்‌ஃபன்டிபுலார்‌ உறுப்பு (1௦4மர01றய/3ா தய), நுகாச்சித்‌ திறனுடைய கொலிகரின்‌ குழி (Kolliker's றட ஆகியவை பெருமூளைப்பையின்‌ பள்ளங்களாகக்‌ லாய்ப்புற இழைகள்‌,

காணட்படுகின்‌ றன. வீலார்‌


படம்‌ 2. குறுக்கு ௪வட ரர அதாாறுறும்‌ - 3, முதுருப்பக்கத்‌ துடுப்பு ஆரைப்பெட்டி 2. முதுகெலும்பு நரடபு வேர்‌ 8, நரம்புவடம்‌ 4. முதுகுநாண்‌ 5, தசைக்‌ கற்றை 6. பக்கருதுகுத்‌ தமனி 9. பழுட்புப்‌ புனல்‌ 8. உடற்‌ குழியின்‌ மூதுருப்‌ ved 9. தொண்டை மேல்‌ வரிப்பள்ளம்‌ 39. தொண்டை 13, செவுள்‌ பிளவு 12. கல்லீரல்‌ பிதுக்கம்‌ 3, இன உறுப்பு 14. தொண்டைக்‌ கீழ்‌ வரிப்‌ பள்ளம்‌ 36. எட்ரியம்‌ 16. மெட்டாப்ளுரல்‌ மடிப்பு 37, வயிற்றுப்‌ பக்கப்‌ பெருந்தமனி

S66. 1-88

அம்பியாக்ஸ்‌ 865 உணர்‌ நீட்சிகள்‌ ஆகியவற்றின்‌ மேலுள்ள நீட்சகளான உணர்வு பாபில்லாக்கள்‌ (8€0500 papilla) தொரு உணர்வையும்‌ (78௦/16) வேதியியல்‌ உணர்வையும்‌ (ரேர்‌! நம: அறிவனவாகும்‌, தசைக்கற்றை யிலுள்ள உணர்வு நரம்பு முனைகள்‌ உடலின்‌ உள்ளேயே ஏற்படும்‌ உள்‌ தூண்டுதலை அறியும்‌ உறுப்பு களாகும்‌. ஹட்ஸ்செக்கின்‌ Gf (Proprioceptors) உணர்வு உறுப்பாகக்‌ கருதப்பட்டாலும்‌ அகன்‌ உணர்வுப்‌ பணி இன்னும்‌ முற்றாக அறியப்படவில்லை,

ஆண்‌ பெண்‌ ஆம்பியாக்சலஸ்‌ இடையே இன உறுப்பு களைக்‌ கவிர : வெளித்தோற்ற வேறுபாற்‌ ஏதும்‌ இல்லை. 28 இணை இனவுறுப்புகள்‌ 25 ஆம்‌ தசைக்‌ கற்றை மூதல்‌ 50 ஆம்‌ கசைக்கற்றை வரை அமைத்‌ துள்ளன. இனவறுப்பு நாளங்கள்‌ இல்லாததால்‌ முதிர்ந்த இனச்செல்கள்‌, மத்தியக்குதி, மத்இயக்குழிப்‌ புழை ஆ௫யெவற்றின்‌ வழியாக வெளியேறிக்‌ கடல்‌ நீரை யடைந்து அங்குப்புறக்கருவுறுதல்‌. நடைபெறுகிறது. வளர்ச்சிப்‌ பருவங்களில்‌ முதல்‌ திலையாக அம்பியாக்ஸ்‌ வில்‌ லார்வா தோன்றுகிறது. சமச்சிரமைப்பற்று, முதிர்ந்த ஆம்பியாக்சை விட, அமைப்பில்‌ வேறுபட்ட அம்பியாக்சஸ்‌ லார்வா நீர்‌ மேற்பரப்பில்‌ நீந்தி வாழும்‌ ஆற்றலுடையது. சுமார்‌ மூன்று மாதங்களில்‌ இந்த லார்வா வளர்‌ உருமாற்றமடைந்து முதஇிர்வடைூறது.

நூலோதி

1. Sedgwick A, A Students Text Book of Zoology, Central Book Dept, Allahabad, 1905.

பா. சி:

2. Ekambaranatha Ayyer, Manual of Zoology Vol. ff. S. Visvanathan, Madras-1971.

5. Jordan, E.L. Chordate Zoology., S$. Chand & Co., New Delhi, 1970.

அம்பினியூரா

“அம்பினியூரா” (கருறர்ப்ரமாஷி என்பது மெல்லுடலி கள்‌ தொகுதியில்‌ ஒரு வகுப்பாகும்‌. *கைட்டான்‌' (ப்ர) என்னும்‌ கடல்‌ வாழ்‌ உயிரிகள்‌ இவ்வகுப்பில்‌ அடங்கும்‌. கைட்‌டான்கள்‌ நீள்வட்ட வடிவில்‌ தட்டை யாய்‌ அமைந்துள்ளன. அவை உடலின்‌ மேற்புறம்‌ குவிந்து சுண்ணத்தினாலான எட்டு ஒஓடுகளைக்‌ கொண்‌ டிருக்கும்‌. இவ்வோடுகள்‌ உடலுடன்‌ ஒரு விதத்‌ தசை நாரினால்‌ இணைக்கப்பட்டுள்ளன. இம்மெல்லுடலி களில்‌ இரட்டை நரம்பு நாண்கள்‌ உடலின்‌ நெடுக்காகச்‌ சமமாக அமைந்துள்ளதால்‌ இவை அம்பினியூரா என்‌ நழைக்கப்படுகின்‌ றன.

அம்பினியூரா என்பது கைட்டான்‌௧ளை மட்டுமே கொண்ட வகுப்பாகச்‌ சிலரால்‌ கருதப்பட்டாலும்‌, ‘பாலிபிளக்கோபோறா’ (Polyplacophora) ‘ஏபிளக்கோ போரா’ (Aplacophora) என்ற இரு துணை வகுப்புகளைக்‌ (Sub-class) கொண்ட ஒரு வகுப்பாகவும்‌ சில ஆசிரியர்கள்‌ கருதுகின்றனர்‌ (Morton, 1967). இவ்விரு