மலத்துளையினருல் அமைந்துள்ள இரு வெளிச் Ded gyib eng @ ipadiach (Exhalent siphon) ayfGur 67 வெளியேறுகிறது, கடல் நீர் சுவாசக் காள்வாயினுள் செல்லும்போது செவுள்களில் வாயுமாற்றம் ஏற்படு கிறது. இவை பெரும்பாலும் பாரிகளைச் சாண்டி உண்ணும். இவற்றின் உணவு மண்டலம் மிகவும் எளி மையான அமைப்புடையது. உடலின் முன்பகுஇயில் அடிப்பாகத்தில் பாதத்திற்குச் சற்று முன்னதாக வாய் உள்ளது. வாயினையடுத்து வாய்க்குழி (80208 ஊார்டி) உள்ளது. வாய்க்குழியினையோட்டி, இகனுள் இறந்த படி சிறு பை ஒன்றுள்ளது இப்பையினுள் ராடுலா (Raovla) எனப்படும் சுரண்டும் நாக்கு உள்ளது. அரம் போன்ற இந்தாக்கல் வரிசைக்கு 17 பற்கள் கொண்ட இரு வரிசைப் பற்கள் உள்ளன. இதனையொட்டி ஒஓடொன்டே போர் (040௦1௦00௦6) எனப்படும் உணர் வுறுப்புள்ளது, கைட்டான்கள் உண்ணும் போது ஒடோன்டோபோகரும், ராடூலாவும் வெளியே நீட்டப் படுகின்றன. உணவு வாய்க் குழிக்குள் வந்ததும் வாய்க் குழியின் மேல் உள்ள ஒரு இணை கமிழ்நீர்ச் சுரப்பிகள் உமிழ் நீரைச் காக்கின்றன. மிழ் நீரில் நொதிகள் (ராச) கடையா. இது உணவைக் கடத்தவும், ராடு லாவின் உராய்வைத் தடுக்கவும் மட்டுமே பயன்படம்.
வாய்க்குழியைத் தொடர்ந்து உணவுக் குழாய் உள்ளது. இதனுள் *அமிலேஸ்” எனும் நொதியைச் சுரக்கின்ற உணவுக் குமாயைத் தொடர்ந்து உள்ள இரைப்பையின் புரதம் தைக்கும் நொதிகள் (Proteoly- (1௦ ாஜுர)சுரக்கின்றன. இரைப்பையைத் தொடர்த்து குடல் உள்ளது. இது நீண்டு சுருண்டுள்ளது. இரைப் பையிலும், குடலின் முன் பகுதியிலும், செரித்தலும் உறீஞ்சுதலும் முடிவுறுகன் றன. குடலின் பின் பகுஇயில் செரிக்கப்படாத உணவு சிறு புழுக்கைகளாக மாற்றப் பட்டு, மலத்துளை வழியாக வெளியேறுகிறது.
கைட்டான்களின் இதயம் குடலுக்கு மேலும், கடை இரண்டு ஒட்டுத் தசடுகளுக்குக் கீழும் உள்ளது. இது மூன்று அறைகளாலானது. *ஆரிக்கில்கள்” எனும் இரண்டு மேலறைகளும் வெண்டிரிக்கின் எனப்படும் ஒரு ஏழறையும் இதில் உள்ளன. இதயம் வெளி உறை (Pericardium) யால் மூடப்பட்டுள்ளது, கைட்டான் களில் ஓரே ஒரு தமனிதான் உள்ளது. சிரைகளும் தந்துககளும் இல்லை, இரத்தம் திசுவிடைப் பகுதி களின் வழியாகச் சுற்றுகிறது.
கைட்டான்களின் கழிவு நீக்கம் நெப்ரிடியா எனப் படும் சிறுநீரகக் குழாய்களால் நடக்கிறது. இரு ஈறு நீரகக் குழாய்கள் உள்ளன. இகவ இதய வெளியுறை யினை ஒட்டி, உடலின் மூன் பகுதி வரை பரந்தும் உள்ளன... நீக்கப்பட்ட கழிவு சிறுநீரகத்துளைகள் (Nephridiopores) வழியே வெளியேறுகிறது.
கைட்டான்களின் நரம்பு மண்டலம் மிகவும் எளிய அமைப்புக் கொண்டது. மூளை எனும் தனி உறுப்பு இடையாது. தலைப் பகுஇயில் உணவுக் குழாயைச்சுற்றி
4G, 1-558
அமபினியூரா 867
ஒரு நரம்பு வளையம் (Nerve ring) உள்ளது. இதி லிருந்து உடலின் பல பகுஇகளுக்கும் நரம்புகள் செனல் இன்றன,
ராடுலாவுடன் அமைந்துள்ள உணர்வுறுப்பைக் தவிர ஓட்டின். மேற்புறத்தில் பல Kp உணர்வுறுப் கள் அமைந்துள்ளன. சிலவகைக் கைட்டான்களில் இவை
- எஸ்தெடி” எனப்படும் கண்கள் ஆயிரக்கணக்கில்
அமைத்துள்ளன. இவை ஓட்டின் மேல் உள்ள துளை களுள் செலுக்கப்பட்ட நாம்பு முனைகளின் மாறிய அமைப்புகளாகும். மேலும் உடற்போர்வைபின் மேற் பகுதி தொடுவுணர் உறுப்பாகவும் செயல்படுகின்றது.
சைட்டான்௧களில் ஆண், பெண் இனங்கள் தனித் தனியே காணப்படுகின் றன். ஆண்களில் ஒற்றை விந்த Sip (Testis), பெண்களில் ஒற்றை அண்டகமும் (கா. இதயத்திற்கு முன்னதாக அமைந்துள்ளன. இவற்றிலிருந்து முறையே விந்தும் ($றசா௱), முட்டை அல்லது அண்டங்களும் (0௨) இரு சிறிய குழாய்கள் மலம் வெளியிடப்படுகின்றன. சுருவுறுகள் குடல் நீரில் நடக்கிறது. முட்டைகள் பொரிந்து டப்ரோகோபோர் (ரடர்கரரமாலு எனப்படும் லார்வா வெளிவருகிறது. இது சுமார் ஆறு மணி நேரம் நீத்துகிறது. பின்னர் ௨௫ மாறிக் கைட்டானாக வளர்கிறது. மற்ற மெல்லுடலி — களில் உள்ளது போல் வெலிஜர் (1/21026£) என்னும் லார்வாப். பருவம் கைட்டான்்களின் வளர்ச்சியில் இல்லை. சிலவகைக் கைட்டான்கள் (எ.கா. Callisto- ளர்) தம் முட்டைகளை உடற்போர்வைக்குள்ளயே பொரித்துக் குஞ்சுகளை வெளியிடும்.
கைட்டான்௧ள் மனிதருக்குப் பயன்படுவதில்லை. இவற்,*ன் இறைச்சி.பீல் உள்ள கெட்ட நாற்றம் காரண மாக இற்றை மனிதர் உண்பஇல்லை.
ஓடற்ற மெல்லுடலிகள்
இவை சுமார் 740 இனங்களைக் கொண்ட ஓடற்ற புழுப்போன்ற மெல்லுடலிகளின் தொகுதியாகும். இவை :சொலினோ காஸ்டர்'கள் ($016௩0285(805) என்றும் அழைக்கப்படுகின்றன. இவை கடலின் ஆழப் பகுதிகளில் வாழ்கின்றன. உலகன் பல கடல்களிலும் காணப்படும் இவை 5 மி௪,மீ. நீளத்திற்கு மேல் வளர் வதில்லை, இவை *8ட்டோடெர்மோமார்பா' {Chaetodermomorpha), «8 G wir Din ofl wir tu (Neomenimorpha) «arg Oia பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முன்னவை கடலிடைியில் சேற்தில் புதைந்தும், பின்னவை கடற்பவளங்களில் (சேவ பஇந்தும் வாழ்கின்றன, இவற்றின் உடல் உடற் போர்வையால் மூடப்பட்டுள்ளது. 8ட்டோடெர்மா மார்பா என்னும் பிரிவைச் சேர்ந்தவை நீண்டு உருண்ட உடலைக் கொண்டவை, உடலின் கடைப் பகுதியில் ஒர் இணைச் செவுள்கள் உள்ளன, (எ.கா. 8ட்டோ Actor). நீயோமென்மார்பாவைச் சார்ந்தவை கட்டையாயும், தடித்தும் உள்ளன. உடலின் கடைப்