அம்மீட்டர் 881
வ என் வகை மின்னோட்ட வகை அம்மீட்டர் பயன்பாடும் துல்லியமும் 1. நிலைக்காந்த - இயங்கு சுருள் நேர்மின்னோட்டம் (நே.மி.) விசித்தபட்டை நே.மி. மாறுமின்னோட்டம் 3. இயங்கும் - இரும்புவிசை (விலக்க இதழ், சாய்வு (மா.மி) இதழ்) முனைத்த இதழ் மா மி. 3. மின்னியக்க வகை நே.மி/மா.மி 6. அனல் வகை மா.மி. (100.ஹெர்ட்ஸ் வரை) 7. கலப்பு வகை பெரும்பாலும் மா.மி. பயன்பாடு: இணைபவகை (switch board) வகை. எடுத்துச் செல் வகை (portable tape). ஆய்வுக்கூட வகை. துல்லியம்: 0.1 மூதல் 0.2 % வரை. பயன்பாடு: உயர்பிரிதிறன் வகை (high resolution), உணர்மை வகை (sensitivity) துல்லியம்: 0.1 % 70 பயன்பாடு அளவிப் பலகை. எடுத்துச்செல்லும் வகை. துல்லியம்: 0.25 முதல் 2% வரை பயன்பாடு: மின்கல அடுக்குகட்கு மின்னேற்றம் ஊட்டல் (charging). தானியங்கிகள் (automobiles) பயன்பாடு: ஆய்வுக்கூடம், உயர் துல்லியம் தேவையான இடங்கள். துல்லியம் : 0.1% எடுத்துச் செல் வகைகளில் துல்லியம் : 0.25 பயன்பாடு: அளவிப்பலகை, இணைபலகை, பொதுச்சோதனை துல்லியம்: 0.5 முதல் 3% வரை பயன்பாடு : தகவல்தொடர்பு. எதிர்மின்னியல் மின்சுற்றுச் சோதனை. துல்லியம்: 0.5 முதல் 5% வரை.