உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/1001

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

971

971 நீர் உறிஞ்சும் - Hygroscopic நீர் கசியும் - Deliquescent நீர்ச்சூழற்சி மண்டலம் - Water vascular system நீர்த்த -Aqueous நீர்த்தாரையின் புறச்சுருக்குத் தசைகள் - Spincter urethra or external spincter நீர்நில இயல் Hydro geology நீர்ம உராய்வு ஒடுக்கல் - Liquid friction damping நீர்மநிலை - Liquid state நீர்மம் - Liquid நீர்ம வரம்பு - Liquid limit நீர்ம ஹைட்ரஜன் ஃபுளூரைடு - Liquid hydrogen fluoride நீர் வெளியேற்றக்கெழு - Coefficient of discharge நீரடங்கா - Anhydrous நீரடங்கிய -Hydrous நீராவி - Steam நீராவியால் காய்ச்சி வடித்தல் - Steam distillation நீரியல் - Hydraulic நீரியல் அழுத்தி - Hydraulic press நீரிழப்பு - Dehydration நீருறை - Water jacket நீரெழுச்சி -Upwelling நீரைக் கட்டுப்படுத்தும் ஊக்கிகள் - Anti diuretic hormone நீலக்கோட்டுப் படி எடுத்தல் - Ammonia print நீல குராமி -Blue gourami நீலத்தாள் படி எடுத்தல் - Blue print நீலவாதை - Cyanosis நீவல், துருவல் - Milling நீள்பள்ள அமைப்பி, கீற்றமைப்பிகள் - Slitters 4 நீள் உருளையான Oblong cylindric நீள் கூர்முனை உடைய - Caudate நீள்சதுர, நீள்சதுரமான - Oblong நீள் தொடர் - Straight chain நீளத்தசை நார்கள் - Longitudinal muscles நீள வாட்டு - Longitudinal நீளவாட்டு & சுற்றுவாட்டு - Longitudinal & circular நீளுடல் -Trunk நுண் Abstract நுண் அசைவு ஆய்வு - Micro motion studies நுண் இழை - Filament நுண்குமிழி - Vacuole நுண்குழல் வடிப்பு - Tubular filtrate நுண்ணமர் பருந்திரள் - Poikilitic நுண்ணளவி -Micrometer நுண்ணிய படிகத்துகள் - Crystallites நுண்ணிழை போன்ற -Capillary நுண்ணுயிர் Microbe நுண்ணுயிர், அதிநுண்ணுயிர் நச்சேற்றம் - Septicemia நுண்ணுயிர்க்கிருமிகள் - Bacteria நுண்ணுயிர்க் கொல்லி - Disinfectant நுண்ணுயிர்க்கொல்லி - Antibiotic நுண்ணுயிரியல் வல்லுநர் - Bacteriologist நுண்திரள் -Fine aggregate நுண்படலம் - Microfilm நுண்பரல் -Fine grain - நுண்பேசி, ஒலி மின்னாக்கி - Microphone நுண்மட்கல் - Mudstone நுண்மண்,புழுதி - Mud நுண்மின்முனைப் பகுப்பு முறை - Microelectrolytic separation method நுண்முள் - Spicule நுண்ணவை -Microwave நுண்ணலை அடுகலன்கள் Microwave cooker நுண்ணலை இயற்றிகள் - Microwave oscillators நுண்ணலைகள் Microwaves நுண்ணலைச் சுற்றுவழிகள் - Microwave circuits நுண்ணிலை - Abstract நுண்ணிலைமட்டம் - Micro level நுரையீரல் - Lungs நுரையீரல் உறை - Pleura நுரையீரல் சிரைகள் - Pulmonary vein நுரையீரல் சீழ்க்கட்டி - Lung abscess நுரையீரல் வழி - Pulmonary நுரையீரல் வாய்ப்பகுதி - Hilum of the lung நுழைவழி -Entry நுழைவாய் -Inlet நுனி அரும்புகள் Terminial or apical buds நுனி ஆக்குதிசு - Promeristem or apical meristem நுனி ஆதிக்கம் - Apical dominance நூற்றுமானம் - Percentile நூற்றுமான மதிப்பிடம் - Fercentile rank நெகிழ் திறன் - Plasticity நெகிழி, ஞெகிழி- Plastic