உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/1002

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

972

972 நெசவு அல்லது யாப்பு - Texture நெஞ்சுக் கூட்டினுள் காற்றுச் சேர்க்கை - Pneumo thorax தெட்டச்சு -B-axis நெட்டச்சு - Macro axis நெட்டச்சுக் குவிமாடம் - Macrodome நெட்டச்சுக் குவிமாடம் - Brachydome நெடுக்கு மின்னோட்டம் - Longitudinal current நெம்புகோல் - Simple lever நெய்தல் அழுந்தலாடை Woven cloth நெரிசலுடைய -Undulate நெரிப்பு இதழ் - Throttling valve நெல்அறுவடை எந்திரம் - Paddy harvester நெளிவுள்ள - Crooked நெறிப்படுத்தல் - Directing நெறிமுறை - Principle - நேர் அயனி - Positive lon நேர்கோட்டியல்பு - Linearity நேர்குத்து இணைப்பு - Tee joint நேர்நோக்கி -Alidate நேர்பக்கம் - Positive side நேர்படிப்பு - Direct reading நேர்பொருத்தத்தில் - Direct proportional நேர்மறைக்கனிமம் - Positive mineral நேர்மின் அயனி Cation நேர்மின்வாய் Anode நேர்மின்னோட்ட மதிப்பு - D. C. value நேர்மின்னோட்ட வலை- D. C. grid நேர்முக அலைவெண் குறிப்பேற்றி - Direct freq- uency modulation நேர்முக அளவை - Direct measurement நேர்முகம் - Interview நேர அடிப்படை - Time base நேரஆய்வு - Time study - நேரடியாக Direct நேரமைவு Ranging நேரான - Orthopous நேரியவற்ற, நேரிலா - Non-linear நேரிவாப்பிணைப்பி - Nonlinear coupler நேரிலா மிகைப்பி - Nonlinear amplifier நேரிலா மின் தடை Non-linear resistor நைட்ரோ ஏற்றி - Nitrating agent நைட்ரோ பென்சீன் - Nitro benzene நொதிப்பி - Enzyme நொய்ம அரைப்பு ஆலை - Colloid mill நொய் மணல் Silt - நொய்மம் Colloid - நோக்கம் -Objective நோய் அறிதல் - Diagnosis நோய்க்குறிகள் - Sign & Symptoms நோய்க்குறியியல் - Pathology நோய்க் கூற்று மாற்றங்கள் - Lesions நோய்ச் சார்புத்தடயங்கள் - Signs நோய் வரலாறு Case history நோய் வெளிப்பாடு - Signs பக்க ஆக்குதிசு - Lateral meristem பக்கவாட்டு விளிம்புகள் - Lateral edges பகா - Irrational பகு - Rational பகுதிகள் - Parts பகுப்பாய்வு - Analysis பகுப்பாய்வு நிலை - Analytical பகுப்பாய்வு வேதியியல் - Analytical chemistry பகுப்பி -Divider பகுப்பு - Division - Deduction பகுப்பு - Classification பகுமுறை, கொணர்முறை பங்கீடு - Distribution பங்குகொள் - Participate பசுங்கணிகங்கள் - Chlorophylls பசுமீன் Cow fish பஞ்ச பூதக் கொள்கை, பியூ-யுன் - பியூ யிங் - Pue-ing-pue-ing பஞ்சுபோன்ற உறுப்பு - Corpus spongiosum பட்டகம் - Prism பட்டகமுகம் 138 Prismatic face பட்டறிவு - Experiene பட்டை Belt பட்டை அகலம் - Band width பட்டை வடிவ - Strap-shaped பட்டைவாள்-Bandsaw படகு அல்லி இதழ்கள் - Keel petals படகுக் கட்டமைப்பு - Boat form படகுப்பரப்பு Navicular fossa படர்ந்த தருக்கட்டமைப்பு - Dentrit ic படர்நிரைத்தண்டு Stolon படலக்குழி - Mantle cavity படலங்கள் Membranes