உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/1011

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

981

981 முன்னுயிர் ஊழி - Proterozoic era முன்னுயிர்கள் - Protozoa முன்னறிதல் - Predict முன்னோக்கு வினை Forward reaction முனைப்படுத்தப்பட்ட உருப்பெருக்கி -Polarised microscope முனைமுகம் - End face முனைமை இருதுருவத்தன்மை - Polarity முனைவாக்கத் தளம் Plane of polarization மூஉருவமாதல் - Trimorphism மூச்சுக் குழல் திறப்பு -Tracheostomy மூளை உறை அழற்சி Meningitis மூளைக்கட்டிகள் - Tumours of the brain மூளைச் சுருக்கம் - Cerebral atrophy மூளைச்சீழ்க்கட்டி - Brain abscess மூளைத் தண்டுவட நீர்-Cerebro spinal fluid மூளைத் தண்டுவட நீர்ம ஆய்வு -Cerebro spinal fluid test மூளைத் திசு அழற்சி -Encephalitis மூளை மின்னலைப் பதிவு - Electroencephalogram மூளையடிச் சுரப்பி - Pituitary gland மூளையின் சாம்பல்நிற அகணிப்பகுதி -Gray matter மூளையின் மூன்றாம் உட்குழிவுப் பள்ளம் - Third ventricle of the brain மூளையின் வெள்ளைநிறப் புறணிப் பகுதி - White matter மூன்றாம கால்நிலை -Third Quartile மூன்றாம் நிலை மூலங்கள் - Teritary sources மூன்று சிற்றிலைகளைக் கொண்ட - Trifoliate மெட்ரோசில் - Metrosil மென்டெல் ஒடுங்குநிலை பாரம்பரியம் - Mendelian recessive inheritance மெத்தில் ஏற்றம் -Methylation மெது அதிர்லச்சு -Z-axis மெய்க்கூற்றுகள் Premises - மெல் அழுந்துப் பொருத்து - Light press it மெல்லிய - Thin மெல்லிய சவ்வு - Membrane மெல்லுடலிகள் -Molluscs மெழுகச்சுத்தாள், துளைத்தாள் Stencil மெழுகெண்ணெய் - Grease மென் அமிலம் - Soft acid மென் காரம் - Soft base மென்கிரந்தி - Chancroid; soft sore மென்சுவர் - Thin wall மென்படலம் - Lamella மென்னிற - Leucocratic - மேல் அசைசாஸ் சிரை - Superior hemiazygos vein மேல்இமை - Upper eye lid மேல் தோல் ஆய்வு - Skin test மேல் பெருஞ்சிரை - Superior Vena cava மேலமை குவிவு அலைவெண் பலகோணம் Frequency polygon மேலமை சதவீதக் குவிவு அலைவெண் பல கோணம் Greater than percentage polygon மேலாண்மை Management மேலாளர் Manager மேலேறும் வயிற்றுச் சிரை -Ascending lumbar veins மேற்கூடு அணைப்புப் பொருத்திகள் - Cover flanges மேற்கோள் - Reference மேற்பக்கம் - Dorsal மேற்பகுதி மீன்பிடிப்பு - Pelagic fisheries மேற்படிதல் - Superimposing மேற்படிந்த - Superposed மேற்படிவு - Superposition மேற்பெருந்தகடு - Carapace மேற்றள இழுப்பு, பரப்பு இழுப்பு - Surface tension மொழியியல் - Linguistics மோதல் - Collision மையவிலகு முறை - Centrifugal மொட்டழல் - Balanitis மொட்டு - Knob மொட்டு-முன் தோலழல் - Balano posthitis மொட்டு விடுதல் Budding யங் மட்டு - Young's modulus யாப்பு - Texture யாப்பு உருவாக்கம் யானை வீக்கம் யுகம், ஊழி - Era Textural formation Elephantiasis யோனிக்குழல் - Vagina ரசமட்டம் - Hand level ரேடுவிட் உண்ணிகள் - Reduvit bugs ரோமனா நோய்க் குறி - Romana's sign வாசர் ஒலிக்கற்றை - Laser beam வாந்தனைடு - Lanthanide லாந்தனைடு சுருக்கம் - Lanthanide contraction லிங்கத்தலை Glans penis