உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/1012

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

982

982 வகுப்பு - Class வகை - Group வகை - Class வகை - Type வகைகள் - Classes வகைகள் - Kinds வகைப்பாடு - Classification வகைமை - Typical வகையீடு - Differentiating வகை வளைவுகள் - Typical curves வட்ட அமைவு Whorled 09 வட்டத்தசை நார்கள் - Circular muscles வட்டத்தட்டுச் சிறுமலர்கள் - Disc florets வட்ட முனைவுறல் - Circular polarisation வட்டார அமிழ்கோணம் - Regional dip வட்டாரப் பிரிவு -Zoning வட்டை Disc வட்டைப் பாறை Boss வட்டில் பதிவுமுறை -Disc-recording வடிகட்டிகள் - Filters வடிசாறு - Soup வடிநீர்க்கோளம் Lymph gland . வடிநீரக நுண்மணிப்புற்று - Lympho granuloma வடிப்பு அடைப்பான்கள் Drain cocks வடிவ அமைப்பு - Configuration வடிவஇயவ் - Geometrical வடிவஇயல் இடைவெனி - Geometric spacing வடிவம் Form வடிவமைப்பி - Design வடிவமைத்து - Designed வடிவமைப்பு -Design வடிவு குலைத்தல் - Distort வண்ணம் - Colour வண்டல் Alluvial வண்டற்கல் - Silt stone வணரித்தண்டு - Crank shaft வந்தவழி பின்னோக்கிச்செல்; பின் பார்வையிடல் Back tracking வயிற்று அறை -Peritoneal cavity வயிற்று அறை அழற்சி Peritonitis வயிற்று உறை - Peritonium வயிற்றுக்காலிகள் - Gastropods, Gastropoda வயிற்றுக்குழி - Coelenteron வரட்டுவீதி -Dogma வரம்பிடப்பட்ட Bounded வரம்பிடும் குறிப்பேற்ற எண் Limiting modulating index வரம்பு இணைப்பிகள் Limit switches வரம்புச் சுற்றுவழி - Limiter circuit - வரம்பு செயலி - Bounday operator வரலாற்றியல் - Historical வரிக்கால்கள் - Grooves வழிமாற்றி - Diverter வழிமுறைகள் - Methods வழவைக்கட்டி, சவர்க்காரம் - Soap வளர் அளம் (ஊட்ட ஊடகம்) - Culture media வளர் நிலை அமைப்பு - Developed system வளர்ச்சி ஊக்கி Growth hormone வளர்சிதை -Metabolic வளர்சிதை மாற்றம் - Basal metabolic change வளர்சிதை மாற்றம் - Metabolic change வளரிகள் - Outgrowth வளரிவட்டம் - Corona வளாக-Zonal வளாக அச்சு Zonal axis வளாகக் கோணம் - Zonal angle வளாகச் சமன்பாடு - Zonal Equation வளாகம் Avenue வளாகம் Zone வளாகமுகம் - Zonal face வளிம அழுகல் - Gas gangrene வளிமக் கரைசல் - Aerosols வளிமம் - Gas வளிம் - பருமனறி பகுப்பாய்வு - Gas - Volumetric analysis வளிம வழி அழுகுதல் - Gas gangrene வளிம விரவல் - Gas dispersion வளை கசை இழை - Undulating membrane வளைபரப்பு கணித்தல் - Computation of curves வளைதசைப் புழுக்கள் - Annelids வளைய அல்க்கேன் - Cycloalkane வளையமில்லாப் பெறுதி - Acyclic derivative வளைவு Arch வன் அமிலம் - Hard acid வன் காரம் -Hard base வன் கிரந்தி - Change; hard change வன்மைப்படுத்தல் - Hardening