உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/1014

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

984

984 விரிவு காட்டி - Extensometer விரை அதிர்வச்சு - A-axis விரைப்பை நீர் வீக்கம் -Hydrocele scrotum விரைவளவி - Speedometer விரைவு - Velocity விரைவு மட்டு - Velocity head விலக்கம் Deflection clašs ymp - Deflection method விலக்க விகிதம் -Deviation ratio விலக்கு விசை - Deflecting force விலக்கு திசை - Replusive force விலக்குத் திருக்கம் - Deflecting torque விலகல்கள் -Deviations விலங்கு வலிமை - Animal power விலங்குவழி நோய் - Zoonosis விவரம் - Description விவரவணங்கள் Returas விழி வெண்படலம் - Sclerotic விழுக்காடு - Percentage விளக்கப்படம் - Diagram விளந்த -Excited விளிம்பு - Edges விளிம்பு ஆக்குதிசு - Marginal meristem விளிம்பு வளைவு அல்லது பிதிர்வு -Diffraction விளிம்பொட்டிய சூலகஅமைவு Marginal placenta- tion விளைவு இழை - Efiect yarn விற்சுருள் - Spring விற்சுருள் கட்டுப்பாடு - Spring control விறைப்புத் தன்மை - Decerbrate rigidity வின்ஜென்டு உயிரிகள் - Vingent's organisms வினை நிகழ் முறை அல்லது வினை வழிமுறை Mechanism வீக்கமும் சீழும் Swelling and exudate வீச்சு - Amplitude வீச்சு இயற்றி - Sweep generator வீச்சுக் குறிப்பேற்றம் - Amplitude modulation வீரியம் குன்றிய காரம் - Weak base வீரியம் மிக்க அமிலம் - Strong acid வீரியமுள்ள அமீபா -Vegetative form of amoeba வீழ்படிவு - Precipitate வீழ்படிவு - Precipitation வெட்டலகு - Cutting blade வெட்டிகள் - Cutters வெட்டு அலைநீளம் - Cut off length வெட்டு அலைவெண் Cut off frequency 1 வெட்டுப்பள்ளம் - Notch வெட்டுப்பாங்கு - Orientation cut வெட்டும் பற்கள் - Incisors வெடித்தற் சிதைவு எந்திரம் - Explosive battering- machine வெண்சுடர் நிலை - Incandescence வெண்மை விரை NO Tunuca albugina வெந்நீர் ஊற்றுப் படிவுகள் -Hot spring deposit வெப்ப இயக்க இயல் - Thermodynamics வெப்பக் கட்டுப்பாட்டு மையம் - Thermo regulatory centre - வெப்பக்கெழு - Temperature coefficient வெப்பத்தாற் பகுப்பு Pyrolysis வெப்ப நிலை - Temperature வெப்பப் பரிமாற்றிகள் Heat exchangers வெப்பம் உமிழ் வினை - Exothermic reaction வெப்பமண்டலக் காடுகள் - Tropical forests வெப்பமண்டலம் -Torrid zone வெப்பமின்னிரட்டை - Thermo couple வெப்ப விளைவு - Heating effect. வெளி - Outer வெளி Space வெளி அளவன் External caliper வெளி உமிழ்வுப் பாறைகள் - Eruptive rocks வெளிச்சுற்றுப்பாதை - Outer orbit வெளிச்செனிப்புறுப்புகள் - External genitals வெளியீடு - Output வெளியேற்ற வாய் - Outlet வெளியேற்றும் பள்ளம் - Dispersion trench வெளிவழி - Exit வெற்றிட உருக்குதல் Vacuum fusion வெற்றிடக் குழல் - Vacuum tube வெற்றிடம் -Voids வேடுவர் நிலா Hunter's Moon வேதியியல் உட்கூறு - Chemical composition வேதியியல் விளைவு - Chemical effect வேதியியல் வினை வேகம் - Rate of chemical வெட்டல் - Clipping reaction