உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/1015

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

985

985 வேலைப்பிரிவினை - Division of labour வேற்றிடத்து வேர்கள் - Adventitious roots வேற்றிளரி -Larva வேறுபாட்டு முறை - Differential method வேறுபாடு - Variation வைரச்சாணைவெட்டு - Diamond grinding வைரமிளிர்வு - Adamantine lustre வைலேரியப் புழுப்புற்று - Filarial worn-infestation வைனைல் ஏற்றம் - Vinylation வௌவால் மீன் - Bat fish ஜெல்லாதல் - Gellification ஸ்பீனாயிடு வகை - Sphenoidal class ஹைட்ரஜன் ஏற்றம் - Hydrogenation ஹாலோஜன் ஏற்றம் - Halogenation . ஹாஃப்மன் கடைநிலை மெதிலேற்றம் Hoffman's exhaustive methylation ஹீமோகுளோபின் மின்பகுப்பாய்வுHaemoglobin electrophoresis ஹெர்ப்பீஸ் அதிநுண்ணுயிர் - Herpes virus ஹோமோசைட்டின் நீரிழிவு -Homocytinuria ஹோமோஜென்ட்டிசிக் அமில நீரிழிவு - Honmogen- tisic aciduria ஹைட்ரஜன் பிணைப்பு - Hydrogen bond ஹைட்ரோக்கார்பன் சனிமங்கள் -Hydrocarbon minerals ஹைட்ரோனியம் அயனி - Hydronium ion அ.க-2-124