உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலையியக்கம்‌, நீர்மங்களில்‌ 393

4m²T GP Ac = 2π எனவே அலைநீளம் மாறுநிலை மதிப்பை விட அதிக ஒப்பிடும்போது மாக இருந்தால், 28 மதிப்புடன் 2πT Ap மதிப்பு கொள்ளாமல் விடுக்கப்படும். எனவே y = 18 திசைவேகம் g - யைச் சார்ந்துள்ளது. 27 அலைகள் ஈர்ப்பு விசையின் காரணமாகப் பரவுகின் றன. எனவே இப்படிப்பட்ட அலைகள் ஈர்ப்பு அலைகள் என்று அழைக்கப்படுகின்றன. அலைநீளமும் (i) நீர்ம ஆழமும் (1), ஏறத்தாழச் சமமாக இருக்கும்போது அலைகள் பரவும் திசை வேகம் கீழ்க்கண்டபடி எழுதப்படுகிறது. ג (2) ga 27 2Th tanh p 2 Th -2b P- a ranh ảnh + -2Th அலைநீளத்தைவிட நீர்மத்தின் ஆழம் குறைவாக இருந்தால் tan h 2Th 2πb 2Th X 27 = gh எனவே ஆழமற்ற நீர்மத்தில் அலைகள் பரவும் திசைவேகம் அலைநீளத்தைச் சார்ந்து இல்லை. ஆழமான நீர்மத்திற்கு tanh எனவேற = 2T அலைகள் பரவும் சார்ந்துள்ளது. ( 2 π/h) = ஆகையால் ஆழமான நீர்மத்தில் திசைவேகம் அலைநீளத்தைச் அலைகள் ஆழமான நீர்மத்திலிருந்து ஆழமற்ற நீர்மத்திற்குப் பரவும்போது 2 முதலில் மெதுவாகக் குறைந்து, பின்னர் JH வீதம் குறைகிறது. கடலி நெருங்கும்போது லிருந்து கரையை அலைகள் அவற்றின் திசைவேகம் குறைகிறது. மேலும் கரை 91.4-2-50 அலையியக்கம், நீர்மங்களில் 393 ஓரத்தில் துகள்கள் நீள்வட்டப் பாதைகளில் இயங் கப் போதிய ஆழம் இல்லாத காரணத்தினால் அலைகள் திரும்பவும் கடலை நோக்கிச் சென்றுவிடு கின் ன்றன. நுண்புழை அலைகள் அல்லது சிற்றலைகள். அலை நீளம் மாறுநிலை மதிப்பை விடக் குறைவாக இருந் யின் மதிப்பு கொள்ளாமல் தள்ளப்படு தால் Ag 2πT கிறது. எனவே அலைகளின் திசைவேகம் 7 = 2T ag / திசைவேகம் T-யைச் சார்ந் துள்ளது. அலைகள் நீர்மத்தின் பரப்பு இழுவிசையின் காரணமாகப் பரவுகின்றன. இப்படிப்பட்ட அலை கள் நுண்புழை அலைகள் அல்லது சிற்றலைகள் என்று அழைக்கப்படுகின்றன. நீரின் மேற்பரப்பில் காற்று வீசும்போது, நீரின் மேற்பரப்பு அடுக்குகள் பின்னிழு விசையை உணர் கின்றன. இதனால் நீர்ப்பரப்பின் மேல் அலைகள் உண்டாக்கப்படுகின்றன. அலையியக்கத்தின்போது முகடுகளில் அலைகளின் முன்னேறு திசைவேகம் காற்றோட்டத் திசைவேகத்திற்குச் சமமாக இருக்கும். காற்றின் திசைவேகம் 23 செ.மீ/நொடி மதிப்புக்குக் குறைவாக இருந்தால் அலைகள் உண்டாக்க முடிவ தில்லை.உயர்ந்த வேகம் கொண்ட காற்று ஒரே சமயத்தில் சிற்றலைகளையும் அலைகளையும் உண்டாக்குகிறது. ஒரு நீர்ம ஓட்டம் அதன் பாதையிலுள்ள ஒரு தடையைக் கடந்து செல்லும்போது பல்வேறு அலை நீளங்களுடைய அலைகள் உண்டாக்கப்படுகின்றன. நீர்ம ஓட்டத்தின் திசைவேகம் சிறும மதிப்பைவிட அதிகமாக இருந்தால் (நீருக்குச் சிறும திசைவேகம் 23 செ.மீ/நொடி) அத்திசைவேகத்திற்கு நீர்ம ஓட்டத்தை எதிர்த்துச் செல்ல முயலும் வெவ்வேறு அலை நீளங்களையுடைய இருவகை அலைகள் உள்ளன. இவை நீர்ம ஓட்டத்தை எதிர்த்துச் செல்ல முடியாமல் அமைதி நிலையிலுள்ளன. உண்மை யில் தடையை நெருங்கும்போது நீர்ம ஓட்டத்தின் திசைவேகம் குறைவதால் நீர்ம ஓட்டத்திற்கு எதிராக, தொடர்ச்சியான சிற்றலைகளும் அவைகளும் காணப் படுகின்றன. ஆனால் நீர்ம ஓட்டத்தின் திசைவேகம் அலைநீளத்திற்குச் சமமாக இருக்கும் நிலையில் ஒவ்வோர் அலையும் அமைதி நிலையில் இருக்கும். அலைநீளம் அதிகமாகும்போது நுண்புழை அலைகளின் திசைவேகம் குறைவதையும், ஈர்ப்பு அலைகளின் திசைவேகம் அதிகமாவதையும் நாம் அறிவோம். வி.சி.