உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/998

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

968

968 திறப்பு சுற்றுவழி - Trip circuit திறமை-Efficiency திறமை-Ability திறன் - Power திறன்கூறு - Power factor திறன் செலுத்தும் கொண்மை - Power transmission- capacity திறன் துளறு - Power tiller திறன் தெரிந்த கரைசல் Standard solution திறன் மட்டம் - Power level திறனளவி - Wattmeter திறனை அளத்தவ் -Measurement of power தீங்கனி - Berry தீர்ப்பு - Judgement தீர்மானித்தல் Determination தீர்மானிப்பு - Decision தீர்வு Judgement தீவிர அல்குலழல் - Acute vaginitis துகள் அளவுப்பரலல் - Particle size distribution துகள் அளவும் வடிவமும் - Particle size & shape துகள் அளவை அளத்தல் - Particle size measure- ment துகள் அளவை முறைகள் methods துத்தநாகத் தூள் -Zinc dust துத்தநாகம் - Zinc துருத்தி -Blower. bellow துருவ இடைவெளி -Pole pitch துருவச் செவ் (துருவத் திரள்) - Polar body துருவம் - Pole துருவல் எந்திரங்கள் - Milling machines துருவ விண்மீன் - Polaris துருவுதாடை Maxilla துல்லிய - Accurate துல்லிய கடிகாரம் - Chronometer துல்லியம் - Accuracy துல்லியமான - Accurate துலங்கல் - Response துளைஒட்டு முன்னுயிரிகள் - Foraminfers துளைத்தட்டு -Madreporite துளைவாய் Orifice துறவி நண்டு Hermit crab துறை - Department தூண் Pedastal தூண்ட - Inductive தூண்டச் சுமை - Inductive load தூண்டப்பட்ட - Induced தூண்டல் - Induction Particle measurement துகள் பரவுதல் - Diffusion தூண்டம் - Inductance துகள் முடுக்கி - Particle accelerator துகில் பாவு Tex warp துடிப்பு - Pulse துகில் மணிக்கம்பளி - Tex worsted துடிப்பு இயற்றி - Pulse generator துடிப்பலை மின்னழுத்தம் - Impulse voltage. துடைப்பான் Mops 101 துண்டாக்கல் Slicing துண்டு அறுவை - Cut-off sawing துணிப்பிகள் - Shears துணிப்பு விசை - Shear force துணை அசைகாஸ் Accessory hemiazygos துணை அல்லது கூடுதல் அரும்புகள் supernumerary buds துணைக்கனிமம் Secondary mineral துணைக்கூறுகள் - Adapters துணை நிலை - Secondary Accessory or துணைநிலைக் கருவிகள் - Secondary instruments துணைநூல் பட்டியல்கள், நூலோதி -Bibliography தூண்டல் Stimulus தூண்டல் சார் நுட்பம் - Tropism தூண்டி Inductor தூண்டில் மீன் Angler fish தூண்டுபொருள் Stimulant தூண்வடிவ Columnar தூள் கட்டி - Powdery mass தூற்றி, தூற்றுவான் Winnower தெர்மோபிளாஸ்ட்டிக் ரெசின் - Thermoplastic resin தெவிட்டாத கரைசல் - Unsaturated solution தெவிட்டிய கரைசல் - Saturated solution தெளிவுகுறைந்த சங்கு மிளிர்வு - Sub coochoidal lustre தேக்கக் காலம் - Induction period தேற்றம் - Theorem தேய்க்கும் பொருள் - Abrasiue தேறாமைக் கொள்கை - Uncertainty principle தேனிரும்பு - Soft iron