உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/999

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

969

969 தையல் இரத்தக் குழாய் இணைப்பு - Suture anatamosis தைராய்டு சுரப்பி - Thyroid gland தைரோசின் - Thyrosine தைரோசின் ஏற்றம் - Thyrosine - transaminase தைரோசினோசிஸ் - Thyrosinosis தொகுதி - Radical தொகுதி, அமைப்பு - System தொங்கு சூல் அமைவு Pendulous placentation தொகு இடைவெளி - Resultant pitch தொகுத்தல் -Integrating தொகுத்தல் - Integration தொகுதி விரைவு - Group velocity தொகுப்பி -Integrator தொகுப்பு - Ensemble தொகுப்பு அளவி - Integrating meter தொகுப்புக் கருவிகள், மின்னியல் - Integrating instru- ments, electrical தொகுப்புநிலை - Synthetical - தொகுமுறை. தூண்டுமுறை - Induction தொகுமுறை - Inductive தொட்டி, குழி தொட்டிச் சாயம் Concave Vat dye தொடக்க அமைப்பு - Initial system தொடக்க நிலை - Incipient தொடக்கும் சுற்றுவழி - Trigger circuit தொடர்-Chain தொடர் இணைப்பு - Series connection தொடர்ச்சியான-Continuous தொடர்நிலை-Series தொடர்நிலை வெளி - Continuous space தொடர் சந்திப்பு இணைப்பு - Series junction tee தொடர்நிலைத் தூண்டி - Series inductor தொடர்பரவல் அடிமானங்கள் - Continuous spread தொடரடுக்கு அருவி Cascades தொடுகோட்டு உறுப்பு - Tangential component தொடுபரப்பு - Contact area தொடுகை - Contact தொடுகைப் பரப்புகள் - Contact surface தொடுகை உருமாற்றப் பாறைகள் - Contact meta- morphic rocks தொடுகை மாற்ற வட்ட வளாகம் - Contact aureale தொடுபரப்பு - Contact area. அ.க-2-122 தொடுவலி - Tenderness தொடை இடுக்கு நிணநீர் முடிச்சுகள் - Inguinal lymph nodes தொண்டைக் குழல் - Ventury tube - தொண்டைப் பகுதி - Pharynx தொய்வக வார் - Rubber band தொல் உயிரியல் - Palaeontology தொல் தாவரஇயல் - Palco botany தொல்லுயிர் ஊழி - Paleozoic era தொல்லுயிர் ஊழிப்பாறை - Palaeozoic rock தொலைச்செய்தித்தொடர்பு - Telecommunication தொலைவளை நுண்குழல் Distal convuluted tubule தொழில் நுட்ப -Technological தொழுநோய் நுண்ணுயிர் - Lepra bacilli தொன்மைத் தத்துவம் - Antique philosophy தோல் செவுள்கள் - Dermal branchiae தோல் புடைப்புகள் - Dermal papulae தோலுரித்தல் - Moulting தோலெலும்புத் தகடு -Osteoderm தோற்றத்திறன் - Apparent power தோற்றப்பாதைத் தளம் -Ecliptic plane தோற்றம், பிறக்கம் - Origin நச்சுக்கொடி - Placenta நச்சு விளைவுகள் - Toxic effects நச்செதிர்ப்பி Anti toxin நடக்கை அளக்கை - Traverse survey நடப்பியல் - Actual நடு அலைவெண் - Centre frequency நடுச்சிறுகுடல் Jejunum 4 நடுத்தர அழுந்துப் பொருத்து -Medium press fit நடுவரைவிலக்கம் - Declination நடுவுடல் -Trunk நடைத்தூர அளவி - Pedo meter நரம்பு உடல் இயங்கு இயல் Neuro physiology நரம்பணுக்கள் - Nerve celis நரம்பற்ற பகுதிகள் ஏற்றுக் கொள்ளல் - Extraneous uptake நரம்புச் செயல்திறன் இழப்பு - Neuropathy நரம்புத் துளை - Neuropare நரம்பு நுண் நார் - Neurofibril நரம்பு மண்டலம் - Nervous system நரம்பு மையம் - Lateral geniculate body நரம்பு வடம் - Nerve cord