உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ஆர்க்கியார்னித்திஸ்‌

84 ஆர்க்கியார்னித்திஸ் (feather) பதிவு மட்டும் 1861 ஆம் ஆண்டு ஜெர்மனி யில் பவேரியாவின் சுண்ணப் பாறையில் ஆன்டிரி யாஸ் வேக்னர் (Adreas wagner) என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் அதே வருடம் இத்தகைய எலும்புகள் மற்றும் இறகுகளின் பதிவுகள் கண்டெ டுக்கப்பட்டன. மூன்றாவதாக 1887இல் கண்டு பிடிக்கப்பட்ட பறவைப் பதிவுக்கு ஆர்க்கியார்னிஸ் (Archaeornis) எனப் பெயரிட்டாலும் தற்போது அதுவும் ஆர்க்கியாப்ட்டெரிக்ஸ் லித்தோகிராஃபிகா சிறப் பினத்தைச் சேர்ந்ததே எனத் தீர்மானிக்கப்பட் டுள்ளது. மேலும் மூன்று பதிவுகள் முறையே 1956. 1970, 1972ஆம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கப் பட்டன. ஆர்க்கியாப்ட்டெரிக்ஸ் புறா அளவுடையதாக இருந்தது. தற்காலப் பறவைகளுடைய இயல்புகளைக் காட்டிலும் ஊர்வனவற்றின் (reptiles) இயல்புகளே களின் எலும்பமைப்பினின்றும் முற்றிலும் மாறு பட்டதாக அமைந்திருந்ததால் இது மரவாழ் பறவை யாக அல்லாமல் நிலத்தில் ஓடக்கூடியதாக வாழ்ந் திருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. பல நீண்ட ஊர்வனவற்றின் முக்கிய பண்புகளான முள்ளெலும்புகள் (vertebrae) கொண்ட வாலும், பற்களுடன் கூடிய தாடையும் காணப் பட்டன. வால் இறகுகள் (tail feathers) விசிறி போல் அல்லாமல் வாலின் இருபக்கங்களிலும் அமைந் திருந்தன. மண்டை ஓடு (skull) பறவைகளின் மண்டை ஓட்டைப்போல் இருந்தது. ஆர்க்கியாப்ட்டெரிக்ஸ் லித்தோகிராஃபிகா என்னும் இப்பறவைப் படிவு ஊர்வன, பறவைகள் ஆகிய இருபெரும் விலங்குப் பிரிவுகளின் பண்புகளும் ஒருங்கே அமையப்பெற்று ஊர்வனவற்றிலிருந்தே பறவைகள் தோன்றின என்னும் கருத்துக்கு நற் சான்றாக விளங்குகிறது. படம் 1. ஆர்க்கியாப்ட்டெரிக்ஸ் இப்பறவையில் மிகுதியாகக் காணப்பட்டன. இந்த வெப்ப இரத்தப் பறவை, உடல் முழுதும் இறகு களால் மூடப்பட்டிருந்தது. வாலிலும் முன்னங்கால்களாகிய சிறகுகளிலும் (wings) நீண்ட இறகுகள் காணப்பட்டன. ஒவ்வொரு சிறகிலும் கூர்நகங்களுடன் கூடிய மூன்று விரல்கள் இருந்தன. வை மரக்கிளைகளைப் பற்றிக்கொள்ள உதவியாக இருந்தன. கால்களில் நான்கு விரல்கள் இருந்தன. இவற்றில் மூன்று விரல்கள் முன்னோக்கி யும் ஒன்று பின்னோக்கியும் அமைந்திருந்தன. இவை யன்றி படும் அதில் தற்காலப் பறக்கும் பறவைகளில் காணப் பறப்பதற்கேற்ற தகலமைப்புகள் ஏதும் கர்ணப்படவில்லை. சிறகுகளை இயக்கும் தசைகளும் நன்கு வளர்ச்சியடைந்திருக்கவில்லை. இதனால் அப்பறவை பறக்குந்திறன் அற்றதாகவோ, மிகக்குறைந்த பறக்குந்திறன் பெற்றதாகவோ இருந் திருக்க வேண்டும். இதன் எலும்பமைப்பு, பறவை வங்களைக் படம் 2. புரோட்டோஏவிஸ் 1984 ஆம் ஆண்டு டெக்சாஸ் பல்கலைக்கழகத் தில் பணிபுரியும் சங்கர் சட்டர்ஜி என்பவர் மேற்கு டெக்சாஸ் பகுதியில் இரண்டு தொல்லுயிர்ப் படி கண்டறிந்தார். காகத்தின் அள விருந்த இந்தப் புதைபடிவம், முதல் பறவை என்னும் பொருள்பட புரோட்டோஏவிஸ் (protoavis) எனப் பெயரிடப்பட்டது. இது ஆர்க்கியாப்ட்டெரிக்சுக்கு 75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆர்க்கியாப்ட்டெரிக் சில் காணப்படும் பறவைப் பண்புகளனைத்தும் இதில் காணப்படும். மேலும் விரிந்த கண்குழி வுகள், பெரிய மூளைப்பெட்டகம், பறத்தல் தசை கள் இணைவதற்கேற்ற மார்பெலும்பு ஆகியவற் றையும் கொண்டது இக்கண்டுபிடிப்பு தொல்லு யிரியலில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி யுள்ளது. புரோட்டோஏவிஸ் பதிவுகள் மேற்