114 ஆர்த்தஸ் நிகழ்ச்சி
114 ஆர்த்தஸ் நிகழ்ச்சி சியப் பாறைப் படிவுகள் பலமுறை நிலக்கிளர்ச்சிக்கு உட்பட அவற்றில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கிரேவெக்கி, ஆர்ஜில்லைட்டுடன் சில எரிமலைப் இவை ஆழ்நிலச் பாறைகளும் காணப்படுவதால் சரிவுகளில் (eugeosyncline) படிந்து பின் நிலக்கிளர்ச் சிக்கு உட்பட்டு மாறியுள்ளன என்று அறியப்படு கிறது. இந்தியாவில் ஸ்பிட்டி (Spiti) என்ற இடத்தில் பழந்தொல் உயிரூழிப் பாறைப் படிவுகள் காணப் படுகின்றன. வடக்குக்கு மான் (North Kuman) என்ற இமயமலைப் பகுதியில் ஆர்டோவிசியப் பாறைப் படிவுகள் ஷியாலாத் (shiala) தொடருக்கும் கார்ப யாங்குத்(Gar byang)தொடருக்கும் இடையில் காணப் படுகின்றன. மேலும் அவை சைலூரியக் காலத்துச் ஷில்லா களிப்பாறைகளால் ஆனவை. சிவப்புக் விற்கு அருகில் குட்டி (Kuti) என்ற இடத்தில் 400 மீட்டர் முதல் 500 மீட்டர் தடிப்புக் களிப்பாறை களும், இடையிடையே சாம்பல், சாம்பல்கலந்த பழுப்பு நிறமுடைய மணல் கலந்த சுண்ணாம்புப் பாறைகளும் (marly lime stone) கிரினாய்டின் கூர் திரள்களுடன் (breclia) காணப்படுகின்றன. இப் பாறைப் படிவின் மேல்பாகத்தில் ஹீம் (Heim), கான்சர் (Ganser) ஆகியோர் நன்றாகப் பதிவாகிய காலமின் (calymene), ஆர்த்திஸ் (orthis), பெக்ட்டன் (pecten), ஸ்பாரசியர் (sphaericia) என்ற பலவகைப் காஷ் கண்டுபிடித்துள்ளனர். புதைபடிவுகளைக் மீர் பள்ளத்தாக்கில் ஆர்டோவிசியப் பாறைப் கிராப் படிவுகள் டிடிமோ கிராப்ட்டஸ் என்ற டலைட்டுகளும் மேலும் உடைந்த பலவகையான கிராப்டலைட்டுத் துண்டுகளும் நிறைய காணப் படுகின்றன. மேலும், காஷ்மீருக்கு வடபகுதியில் உள்ள ஸ்மாஷ் (Shmash), ஆபாரி (Abari) ஆழ் சரிவுகளில் இரும்பு, மணல் கலந்த களிமட் பாறை (sandy களும் ferruginous slate) குவார்ட்ஸ் கலந்த கிரேவெக்கியும், மாசு படிந்த சுண்ணாம்புக் கற்களும் நிலையாக எந்தவித மாற்றமும் அடை யாமல் மேல்கேம்பிரியப் பாறைப்படிவுக்குமேல் படிந் துள்ளன. பின்பு ஆழ் சரிவுகளாக அவை மாற்றப் பட்டுள்ளன. இமயமலைப் பகுதியில் ஆராய்ச்சி செய்தால் இப்பாறைப் படிவு பற்றிப் பல செய்தி களை மேலும் திரட்ட முடியும். இந்தக் கிராப்டலைட் டுகள் என்ற ஒருவகைப் புதைபடிவு, ஆர்டோவிசிய, முழுவளர்ச்சியடைந் சைலூரியக் காலகட்டங்களில் வகை மீன் துள்ளது. பைசஸ் (piscas) என்ற ஒரு இக்காலத்தில்தான் தோன்றியது. இதில் இரண்டு வகைகள் உள்ளன. அவை தாடையுள்ளவை (gnatho- stomata), தாடையற்றவை (agnatha) என்பனவாகும். இவற்றில் தாடையற்றவை ஆர்டோவிசியன் காலத் தில் தோன்றி முழுவளர்ச்சியடைந்துள்ளன. சு.ச. நூலோதி 1. Homes, A., Homes D.L., Homes Principles of Geoogy, ELBS, Grealt Brttain, 1978. 2. Gorshore, G., Yakushova, A., Physical Geology. Mir Phblishers, Moscow, 1983. 3. Krshnan, M.S., Geology of India and Burma, CBS Publishers and distributos, New Delhi, 1982. ஆர்த்தஸ் நிகழ்ச்சி பாது 19 ஆவது நூற்றாண்டின் இறுதியில் உடல் காப்பு இயல் (immunity system), நோய்க் கிருமி களின் தாக்குதலைச் சமாளிப்பதற்கே ஏற்பட்டதாக வும், அதனால் கலப்பற்ற நன்மையே படைப்பதாக வும் கருதப்பட்டது. ஆனால் 1902 இல் ரீஷேயும் போர்ட்டியரும் (Richet, Portier) எதிர்ப்பொருள் புர தம்(antibody) சில சூழ்நிலைகளில் அதிவேக ஒவ்வா மையையும் (anaphylaxis) அதனால் விளையும் தீமைகளையும் கொண்ட நிலையினை களின் சோதனைமூலம் விவரித்தனர். எதிர்ப்பொருள் ஊக்கியும் (நச்சுத்தன்மையற்றதாக இருப்பினும்) அதற்கே உரிய (specific) எதிர்ப்பொரு ளும் சோதனைக்காக உடலில் செ சலுத்தும்போது மூச்சு அடைப்பு, இரத்த அழுத்தக் குறைவு போன்ற விளைவுகளும் இறப்பும் ஏற்படலாம். இவற்றைப் பொதுவிளைவாகக் கொள்ளலாம். விலங்கு அதாவது து 1903 இல் நிக்கோலஸ் ஆர்த்தஸ் பொது விளை வாக மட்டுமன்றி, தோல் முதலிய குறிப்பிட்ட உறுப்பிலும் எதிர்ப்பொருள் ஊக்கியும் அதன் எதிர்ப்பொருளும் சேரும்போது அழற்சியும் திசு இறப்பும் ஏற்படுவதை விவரித்தார். இங்ஙனம் வரை யறுக்கப்பட்ட உறுப்பில் மட்டும் ஏற்படும், பாது காப்பு இயல் செயல் ஆர்த்தஸ் நிகழ்ச்சி (Arthus phenomenon) என்று கூறப்படுகிறது. சோதனைக்கான விலங்குகளுக்கு (முயல், குழி முயல் போன்றவை) எதிர்ப்பொருள் ஊக்கி நிலை யுள்ள (antigenic) அயல் புரதத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திசுக்களில் ஏற்றுவதால் அப்புரதத்தில் எதிர்ப்பொருள் உண்டாகுவதை இரத்த நீர்மத்தில் காணமுடிந்தது. இந்த விலங்கில் அதே அயல் புர தத்தை மிகச்சிறிதளவு தோலின்கீழ் ஊசிவழியே செலுத்தினால் எதிர்பாராத விளைவுகள் ஏற் படும். ஊசிவழிச் செலுத்திய இடத்தில் வீக்கமும், சிவப்பான தடிப்பும் 1 முதல் 2 மணி நேரத்தில் உண்டாகும். வீக்கம் 5 அல்லது 6 மணி நேரத்தில் பெரிதாகிச் சுமார் 10 முதல் 12 மணி நேரத் தில் வடிந்து விடும். அந்த இடத்துத் திசுவை ஆய்வு செய்தால் சிறிய இரத்தக் குழாய்களில்