120 ஆர்த்தோகிளேசு
120 ஆர்த்தோகிளேசு (அ) 'm m m RG 1 2 3 70124 5 7 6 (ஆ) 0 10 ஆர்த்தோகிளேசு ஆர்த்தோகிளேசின் இரட்டுறல் படிகம் (twinning crystal) ஆ. படிக அமைப்பு வகைகள் (crystal habitats) 2. கார்ல்ஸ்பாடு விதியின் ஒட்டிக் (தொட்டுக்) கொண்டுள்ள 1. கார்ல்ஸ்பாடு விதியின் ஊடுருவிய இரட்டிப்புப் பட்டகம் 4. மனேபாக் விதியின் தொட்டுக் கொண்டுள்ள இரட்டிப்புப் பட்டகம் பாலினோ விதியின் இரட்டிப்புச்சதுரப் பட்டகம் 8. நீண்ட பட்டகம் செம்பாள இரட்டிப்புப் படிகம் குறுகிய பட்டகம் தட்டையான 5. அகன்ற பட்டகம் பி. படிகம் . உயர்ந்த பட்டகம் 10. ஆர்த்தோகிளேசு சானிடின் (sonidine). இது செம்பாள வடிவப் படிசு அமைப்புகளைக் கொண்டது. இதில் கார்ல்ஸ் பாடு இரட்டிப்பு விதி முறையைக் கொண்ட படிகங் கள் அடிக்கடிக் காணப்படலாம். இது சற்றே சோடியம் நிறைந்த ஆர்த்தோகிளேசு ஆகும். இதன் நெட்டச்சிற்கும், நிலையச்சிற்கும் இடைப்பட்ட ஒளி யியல் அச்சுக் கோணம் மிகக் குறைவாகும். இது உயர் வெப்பநிலையில் உண்டான பாறைகளில் காணப்படும். ஐசோ ஆர்த்தோகிளேசு (isorthoclase). இது ஒளி யியல்பு முறைப்படிப் பிரிக்கப்பட்ட படிகக்கனிம வகுப்பில் நேர்மறைக் கனிமம் ஆகும். இதன் நெட் டச்சிற்கும், நிலையச்சிற்கும் இடைப்பட்ட ஒளியியல் அச்சுக்கோணம் சானிடினில் காணப்படுவது போல் மிகக் குறைவாகவே இருக்கும். ஏனைய பண்புகள் அடுலேரியாவைப் போன்றே அமையும். இயல்பு ஆர்த்தோகிளேசு (ordinary orthoclase). இது முன்னர்க் கூறிய மூன்று வகைப்பட்ட இரட் 7. மேசைபோல் டிப்பு விதிமுறைகளின்படி உருவாகும் படிகமாகும். பெரும்பாலும் வெள்ளையிலிருந்து மங்கலான மஞ்சள் வரை உள்ள நிறங்களைக் கொண்டது. ஆனால் சிற்சில சமயங்களில் சிவப்பு, பச்சை போன்ற நிறங் களிலும் காணப்படலாம். இது ஒளிக்கசிவுத் (translucent) தன்மையையுடையது. இதன் வேதி யியல் உட்கூறில் கொஞ்சம் சோடியம் கலந்து காணப்படும். இயற்கையில் ஆர்த்தோகிளேசு பெக்மடைட்டு என்னும் பாறைகளில் பரவலாகக் காணப்படுகிறது. அதையடுத்துப் பெரும்பாலும் ஆழ்நிலை அனற் பாறைகளில் காணப்படுகிறது. இது அடிக்கடிக் கார நீர்களால் பாதிக்கப்பட்டுச் சிதைவுற்று வெள்ளைக் களிமண்ணாக மாற்றப்பட்ட நிலையில் காணப்படு கிறது. காசிட்டரைட்டு (cassiterite), கால்சைட்டு போன்ற கனிமங்கள் இதைக் கொஞ்சம் கொஞ்ச மாக எளிதில் இடப்பெயர்ச்சி செய்து கொள்கின்றன. இது சிலிக்கேட்டுப் (silicate) பாறைகளில் உள்ள கனிமங்களில் மிகுதியான பங்கு ஏற்றுள்ளது. இக்