உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்தோபைராக்சின்‌ 125

செம்பாள் வடிவிலும் (tabular) (படம் ஆ) காணப்படலாம். பெரும்பாலும் இவை 97% a (16) a (ஆ) மடிந்த படம் 2. ஹைப்பர்ஸ்த்தின் படிக அமைப்பு ஆ செம்பாவைகை. அ பட்டக வகை. அ. பட்டக வகை (a) (m) 100 நீள் இணைவடிவு (macxo pinacoid 200 (2 பக்கங்கள்) - 1 அடிப்படைப் பட்டகம் (unit prism) (4 பக்கங்கள்) 2 140 குறுஇணைப்பட்டகம் (brachy prism) (b) 010 (u) 232 (4 பக்கங்கள்) 3 குறுஇணைவடிவு (brachy pinacoid) (2 பக்கங்கள்) - 4 குறு இணைக்கூம்புப் பட்டகம் (bracby pyramid) (8 பக்கங்கள்) - 5 111 அடிப்படைக் கூம்புப் பட்டகம் (unit pyramid) (8 பக்கங்கள்}- 8 குவிமாட வடிவு (brachy dome) 100 (4 பக்கங்கள் 7) குவிமாட வடிவு (brachy dome) (4 பக்கங்கள்) - 8 செம்பான வகை (h) 014 (e) 011 ஆ (a) (m) 110 (b) 010 100 நீள் இணைவடிவு (macro pinacoid) {i) 223 (U) 232 (2 பக்கங்கள்) 1 அடிப்படைப் பட்டகம் (unit prism) (4 பக்கங்கள்) 2 குறு இணைவடிவு (brachy pinacoid) (2 பக்கங்கள்) 3 நீள் இணைக்கூம்புப் பட்டகம் (macro pyra- mid) {8 பக்கங்கள் - 4 குறு இணைக்கூம்புப் பட்டகம் (brachy pyra- mid) (8 பக்கங்கள் 8 ஏடு போன்ற அமைப்புடன் (foliated) திண்ணிய நிலைக் கனிமமாகப் பாறைகளில் காணப்படு கின்றன. சிற்சில சமயங்களில் பாறைகளில் கோள வடிலப் காணப்படுகின் படிகங்களாகப் பதிந்து றன. கனிமப் பிளவு என்ஸ்ட்டட்டைட்டுப் போன்று இருப்பினும் பின்னதில் உள்ளதைவிட மேலும் தெளி வாகக் காணப்படும். கடினத் தன்மை 5 இலிருந்து 6 வரையிலும் இதன் அடர்த்தி எண் 3,40 இலிருந்து 3.500 வரையிலும் மாறுபடும். கனிமப் பிளவுகளில் முத்துப் போன்ற மிளிர்வும் ஏனைய பகுதிகளில் உலோக மிளிர்வும் காணப்படும். இவை அடர்ந்த ஆர்த்தோபைராக்சின் 125 பழுப்பு, பச்சை, கருப்புக் கலந்த சாம்பல் ஆகிய நிறங்களில் காணப்படுகின்றன. இவற்றின் உராய் வுத் துகள்கள் சாம்பல் நிறத்தையொத்தனவாகவோ பழுப்புக் கலந்த சாம்பல் நிறத்தையொத்தனவாகவோ இருக்கும். இதன் படிகங்கள் ஒளிக் கசிவுத் தன்மை பெற்றவை. பலதிசை அதிர்வு நிறமாற்றம் இதில் மிகத் தெளிவாகக் காணப்படும். இப்பலதிசை அதிர்வு நிறமாற்றத்தின்படி, விரைவொளி அச்சிற்கு இணை யாகப் பழுப்புக் கலந்த சிகப்பு நிறத்தையும், இதன் இடை ஒளி அச்சிற்கு இணையாகச் சிவப்பு நிறத்தை யும், இதன் இடை ஒளி அச்சிற்கு இணையாகச் சிவப் புக் கலந்த மஞ்சள் நிறத்தையும் மெது ஒளி அச்சிற்கு இணையாகப் பச்சை நிறத்தையும் பெற்றிருக்கும் (படம் 4 அ, ஆ). இது ஒளியியலாக எதிர்மறைக் கனி மம் ஆகும். இதன் ஒளிவிலகல் எண் விரைவொளி அச் சிற்கு 1.692 என்றும் இடையொளி அச்சிற்கு 1.702 என்றும் என்றும் மெதுவொளி அச்சிற்கு 1.705 கணித்துள்ளார்கள். இக்கனிமங்கள் இவற்றின் அடி இணை வடிவுப் பக்கத்திற்கு (basal pinacoid) இணை யாக உள்ள தளங்களில், புரூக்கைட்டு, கோயித் தைட்டு (goethite), ஹேமட்டைட்டு ஆகியவற்றின் கனிமத் துகள்கள் கனிமப் பிளவுகளின் இடைவெளி களில் (படம் 3) வரிசையாக உள்ளடக்கப்பட்டுள்ள துகள்களாகப் பொதிந்து காணப்படும். கட்டமைப் படம் 3. ஹைப்பர்ஸ்த்தீன் கனிமத் துகள் இக்கனிமங்கள் முச்சரிவுப் படிகக் பைப் பெற்றுள்ள பிளஜியோகிளேசு ஃபெல்ஸ்ப்பா ராகிய லெபரடோரைட்டு (labradorite) என்னும் கனிமத்துடன் தொடர்புற்று அடிக்கடி நோரைட்டு, காப்ரோ, ஹைப்பரைட்டு (hyperite) ஆகிய அனற் பாறைகளிலும் அவைகளுக்குச் சமமான வெளி உமிழ்வுப் அனற்பாறைகளிலும் காணப்படும். ஆர்த்தோபைராக்சின் கனிமங்கள், பெரும் பாலும் தூய தனிப்பட்ட கனிமங்களாக ஒரு குறிப் பிட்ட வேதியியல் உட்கூறுடன் காணப்படுவது அரிது. இவற்றில் மகனீசியம், இரும்பு இரண்டும் ஒன்றை ஒன்று தொடர்ந்து வேதிப் பரிமாற்றம் கொண்டு வேறுபாடின்றி ஒத்த உருவம் பெற்றனவாய்ப் படிக .