உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரல்‌ மீன்‌ 145

OX, OY, OZ GTGT LIGHT ஒரு முப்பருமான வெளியில் அமைந்த செங்குத்து அச்சுகளாகவும், (x,y,z) என்பன P இன் ஆயங்களாகவும் i,j,k என்பன முறையே OX, OY, OZ திசைகளில் அமைந்த அலகுத் திசை களாகவும் இருந்தால் OP = xi + yj + zk ஆகும். சு. நாராயணசுவாமி ஆரல் கடல் தென்மேற்குக் கசாக்ஸ்தானுக்கும் (Kazhakstan) வட மேற்கு உஸ்பெக்கிஸ்தானுக்கும் (Uzbekistan) இடை யில் கடல் மட்டத்திற்கு மேல் ஏறத்தாழ 53மீ. உயரத்தில் இக்கடல் அமைந்துள்ளது. இது உலகின் நான்காவது உள்நாட்டுப் பெரிய நீர் நிலையாகும். இக்கடலின் நீளம் 420 கி.மீ; அகலம் 280 கி.மீ: பரப்பு 67,340 சதுர கி.மீ. இக்கடலின் பெரும்பகுதி ஆழமில்லாமையால், 70 மீ. பெரும ஆழமுள்ள சிறிய பகுதியில் மட்டிலும் கப்பல் போக்குவரத்து நடை பெறுகிறது. இக்கடலின் பெயர், கிர்கிஸ் - ஆரல் - டென்ஸிஸ் (Kirgiz-Aral-denhiz) என்ற பெயரிலுள்ள ஆரல் எனும் பெயரிலிருந்து பெற்றிருக்கக்கூடும் எனக் கருதுகின்றனர். ஏறக்குறைய 1130 தீவுகளை உள்ளடக்கியுள்ள இக்கடல், தீவுகளின் கடல் எனவும் வழங்கப்படுகிறது. அமு டார்யா (Amu darya), சிர் டார்யா (Syr darya) எனும் ஆறுகள் இக்கடலில் ஆறுகள் இக்கடலில் கலக்கின்றன. இக்கடலுக்குக் கழிமுகம் இல்லை. இக்கடலின் நீர் மட்டம் ஆறுகளால் கொண்டுவரப்படும் நீரினாலும் நீராவியாதலாலும் பாதிக்கப்படுவதால் இதன் நீர் மட்டம் 3 முதல் 9 மீ. வரை உயர்ந்து தாழ்கிறது. இக்கடலின் உலர்மை 8 முதல் 15 விழுக்காடு வரை யிலான குறைந்த அளவில் உள்ளது. அரால்ஸ்க் (Araisk), முய்நாக் (Muynak) ஆகி யலை இக்கடலின் முக்கிய துறைமுகப்பட்டினங் களாகும். இக்கடலைச் சுற்றியுள்ள சிறுபான்மை யோர் மீன் பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனர். சோடியம், மகனீசியம் சல்பேட்டு போன்ற உப்புக்கள் இக்கடலோரப் பகுதியிலிருந்து எடுக்கப்படுகின்றன. ஆரல் மீன் ம. அ.மோ. ஆரல் ஒரு நன்னீர் மீன். இந்த எலும்பு மீனை (bony fish) முள்விலாங்கு (spiny eel), சிறுவிலாங்கு எனவும், ஆரால் மீன் எனவும் கூறுவர். பிரான்சிஸ் டே (Francis day) என்ற ஆங்கிலேய அறிஞர் இதற்கு (Rhynchobdella ரிங்கோப்டெல்லா அக்குலியேட்டா aculeata) என்று பெயரிட்டார். தற்போது மீனியல் மேக்ரோனேத்தஸ் அக்குலியேட்டஸ் வல்லுநர்கள் (Macrognathus aculeatus) என்றே இதை வழங்கு கின்றனர். அ. க. 3-10. ஆரல் மீன் 145 ஆரல் மீன், எலும்பு மீன்களின் (Osteichthyes) வகுப்பில், முழு எலும்பு மீன்களின் (Teleosteii) மேல் வரிசையில், மாஸ்டா செம்பெலோஃபார்மிஸ் (Masta- cembelofirmes) வரிசையில் மாஸ்ட்டா செம்பெலிடே (Mastacembelidae) குடும்பத்தின்கீழ் வகைப்படுத்தப் பட்டுள்ளது. மாஸ்டாசெம்பெலிடே குடும்பத்தில் 'மாஸ்டா செம்பெலஸ் ஆர்மேட்டஸ், (Mastacembelus armatus) என்ற குள்ள ஆரால் மாஸ்டாசெம்பெலஸ் பான்காலஸ் (Mastacembelus pancalus) STO 'பேய் ஆரால் முதலிய வகைகளும் உள்ளன. பாம்பை ஒத்த உடல மைப்புடையதும் சேற்றில் புதைந்து வாழும் இயல் புடையதுமான ஆரால் மீன், ஏரி, குளம், குட்டை, கழிமுகங்கள் ஆகியவற்றில் வாழ்கிறது. பெரும் பாலும், ஓடும் நீரின் சகதிகளில் தான் அதிகம் காணப்படும். ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் கூட இது பரவியிருப்பதாக மெயிட்லாண்டு (Maitland) கூறுகிறார். நம்நாட்டில் ஆரல் மீன் கிழக்குக் கடற் கரையை ஒட்டியநீர் நிலைகளில் மிகுதியாகக் காணப் படுகிறது: வட பஞ்சாபிலும் மலபார் கட கடற்கரையி லும் ஆரல் காணப்படுவதில்லை அண்மையில், குள்ள ஆரல், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கூடப் பரவ ஆரம்பித்துவிட்டதாக இந்திய விலங்கி யல் ஆராய்ச்சிக் கழக இணை இயக்குநர் கே.சி. ஜெயராம் (K.C. Jayaram) கூறுகிறார். யாக 50 ஆரல்மீன் ஆரல் மீன் அதிகநீளத்துக்கு வளராது. சராசரி இலிருந்து 120 செ.மீ. நீளம் வரைதான் வளரும். இவற்றுள், மிகுந்த நிற வேறுபாடுகள் காணப்படுகின்றன. வட இந்தியாவில் வாழும் வகை கள் பச்சை அல்லது பழுப்பு மேற்புறத்தையும் மஞ்சள் கலந்த வயிற்றுப் பகுதியையும் கொண்டவை. தென் னிந்திய நீர் நிலைகளில் வாழ்பவை புள்ளிகள் கொண்ட பழுப்பு நிறமானவை. ஆரல் மீன், தாவர உணவையே பெரிதும் விரும்பி உண்ணும். நாரைகள் இவற்றை விரும்பித் தேடி உணவாகக் கொள்கின் றன. இதை, ஒழுகு நீராரல் பார்க்கும் குருகு முண்டுதான் மணந்த ஞான்றே என்ற பாடல் மூலம் அறியலாம். ஏனைய நன்னீர் மீன்களைப் (புறம்-25) போலல்லாது.