உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரியபட்டா (செயற்கைக்‌ கோள்‌) 147

-I) என்பவரும் ஒருவராவர். இவர் இந்தியாவிலுள்ள பாடலிபுரத்தைச் (தற்போது பாட்னா என்று சொல் லப்படுகிறது) சார்ந்தவர் என்று ஒரு சிலரும் கேர ளாலைச் சார்ந்தவர் என்று வேறு சிலரும் கூறுகின் றனர். ஆயினும், பாடலிபுரத்திற்கருகிலுள்ள குசும் புரா (Kusumbra) என்ற இடத்தில் இவர் தம் பள்ளிக் கல்வியை முடித்தார் எனத் தெரிகிறது. கி.பி. 499 ஆம் ஆண்டில், இவர் தசகீதிகா (dasagitika-giti-stanzas), கணிதப்பாடம் (ganitapada- mathematics), காலக்கிரியா (kalakriya-reckoning of time) கோளம் (gola-sphere) என்ற நான்கு பிரிவுகள் கொண்ட ஆரியபட்டீயம் (aryabattiyam) என்ற நூலை, ஈரடிச் செய்யுட்களாலான கவிதை வடிவத் தில் எழுதினார். முதற்பாகமானதசகீதிகாவில், பத்துச் செய்யுட்களில், வானியலின் அட்டவணை களைப் பற்றியும், சைன் (sine) அளவுகாணும் சைன் அட்டவணை பற்றியும் முறையையும் எழுதியுள்ளார். கணிதப்பாடம், கணிதமுறைகள், வானியல் தொடர்பான காலக்கிரியா. ஆகியன பற்றி மற்ற பகுதிகளில் கூறியுள்ளார். கோளம் order) தீர்வுகாணும் எண் வரிசைகளிலிருந்து தொடங்கி அடுக்குக் கணிப்பு, மூலக் கணிப்பு, பருமன் ஆகியவற்றைப் பற்றியும், இருபடிச் சமன்பாடுகள் (quadratic equ- ations), முதல்வரிசைத் தேராச் சமன்பாடுகள் (inde- terminate equation of first முறைகளைப் பற்றியும் இந்நூலில் =3.1416 என்ற மதிப்பும், நேர்மாறு சைன் (inve- rse sine) இன் பயனும் இவரது கண்டுபிடிப்புக்களில் மிக முக்கியமானவை. காணலாம். மேலும் இவரது நூல், பல கணக்கியல் முடிவு களைக்கொண்டு பிற்காலத்தில் தோன்றிய கணித வல்லுநர்களுக்கு வழிகாட்டியாக இருந்தமையால் அவை பலமொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட் டுள்ளன. புலியின் நாள் சுழற்சி (diurnal rotation) பற்றி கோள் யும் சூரியநிலா மறைப்புக்கள் (solar, இயல்பு எண்களின் lunar eclipses) பற்றியும், (natural numbers) கூடுதல், அவைகளின் இருபடிகள் (squares), முப்படிகளின் (cubes) கூடுதல் ஆகியவை கணிக்கச் சரியான பொதுமுறைகளை பற்றியும் ஆரியபட்டா கணித உலகிற்குத் தெரிவித்தார். கி.பி. 10ஆம் நூற்றாண்டில் ஆரியபட்டா என்ற பெயருடைய மற்றொரு கணித வல்லுநரும் இருந்தபடியால், முன்னவரை ஆரியபட்டாI என் றும், பின்னவரை ஆரியபட்டா II என்றும் குறிப் பிடுகின்றனீர். II கி.பி. 950 ஆம் ஆண்டில் ஆரியபட்டா வானியலைப் பற்றி 18 அத்தியாயங்கள் அடங்கிய நூலினை இயற்றினார். மேலும், மகாசித்தாந்தா அ.க. 3-10அ ஆரியபட்டா (செயற்கைக் கோள்) 147 (Mahasiddhanta) என்ற நூலில், படிகணிதா (Patigani. tha) எண்ணியல், அளவையியல், பெருக்கல், வகுத் தல், இருபடி, முப்படி, இருபடிமூலம், முப்படி மூலம் தள உருவங்களின் (plane figures) பரப்பும் அடங்கியது) குட்டகாணிதா (Kuttakaganitha) தேராச் சமன்பாடுக ளின் கணக்குகளும், தீர்வுகளும் அடங்கியது) பீஜ கணிதா (Bijaganitha - தெரியா அளவுகளின் கணக் குகள் (problems of unknown quantities) பகுபடா எண்கள் (surds) அடங்கியது) ஆகிய கணிதவியலின் மூன்று பிரிவுகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இவற்றில் குட்டகாகணிதா பிற்காலத்தில் இந்திய அறிஞர்களுக்கு மிகவும் பயன்பட்டது. நூலோதி ய ப. க. Bag,. A.K., Mathematics in Ancient and Medieval India, Chankhambha Orientalia, Delhi, 1979. ஆரியபட்டா (செயற்கைக் கோள்) ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியக் கணித வானியல் அறிஞர் ஆரியபட்டர் (Aryabhatta) என்ப வரின் பெயரால் அழைக்கப்படும் முதல் இந்தியச் செயற்கைக் கோள் 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 19 ஆம் நாள் இந்திய நேரப்படி 13 மணிக்குச் சோவி யத் நாட்டு விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண் வெளியில் ஏவப்பட்டது. செயற்கைக்கோளின் வட்டணை (orbit). இச்செயற் கைக் கோள் நிலத்திலிருந்து 600 கி.மீ. உ உயரமுள்ள வட்டணையில் அமையுமாறு ஏவப்பட்டது. நிலத்தி லிருந்து இச்செயற்கைக் கோளின் வட்டணைக்குள்ள பெரும இடைவெளி 623 கி. மீட்டர்; சிறும இடை வெளி 564 கி. மீட்டர் இச்செயற்கைக் கோள் வட்டணையிலிருந்து 50° சரிவுடன் சுற்றுகிறது. இச் செயற்கைக்கோள் புவியை 96.41 மணித்துளிகளுக்கு ஒரு முறை சுற்றி வந்தது. இதன் சராசரி வேகம் நொடிக்கு 8 கி.மீ; இயக்க வாழ்நாள் (operational life) 6 வட்டணை மாதங்கள்; வாழ்நாள் 21 ஆண்டுகள். கட்டமைப்புக் கூறுபாடுகள். நீலம், ஊதா நிறங் களாலான 26 முகங்களைக் கொண்ட இச் செயற் கைக் கோள் சாய்வான கோள வடிவப் பல பட்டக மாகும். இதன் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்குள்ள நீளம் 1.6 மீட்டராகும். இது 360 கிலோ கிராம் எடை கொண்டது. இதுவே இதுவரை விண்வெளியில் ஏவப்பட்ட செயற்கைக் கோள்கள் அனைத்திலும் அதிக எடையுள்ள முதல் செயற்கைக் கோளாகும். நிலக்கோளத்தைச் சுற்றிவரும் போது நியக்கவியலாக நிலைப்புடன் இருப்பதற்கு ஏற்ப இதனுடைய மேற்புற வடிவ அமைப்பு உருவாக்கப்