உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 ஆல்கஹால்கள்‌

170 ஆல்கஹால்கள் கார்போனைல் சேர்மங்கனை ஒடுக்குதல். உயர் வெப்பநிலை, அழுத்தங்களில் வினையூக்கி உட னிருக்க, கார்போனைல் சேர்மங்களை ஒடுக்குவதால் ஆல்கஹால் விளைகிறது. C = O + H, CHOH இவ்வினையின் முக்கிய பயன், கார்பன் மோனாக் சைடிலிருந்து மெத்தனால் உண்டாவதாகும். CO + 2H CH₂OH கார்போனைல் சேர்மங்களைப் போலவே ஆல்க ஹாலிலிருக்கும் - OH காரங்களால் ஒடுக்கமடை கின்றன; தற்காலங்களில் இம்முறையில் உயர் அழுத்த ஹட்ைரஜனேற்றத்தைத் தாமிர ஆச்சைடு, குரோ மியம் ஆக்சைடு வினையூக்கியின் மேல் செலுத்து வதால் ஆல்கஹால் பெறப்படுகிறது. இது கொழுப்பு அமிலங்களின் எஸ்ட்டர்களிலிருந்து கொழுப்பு ஆல் கஹால்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன. தல். RCOOR + 2H, -→ RCH OH + ROH அல்க்கீன்களை விளையூக்கப் பல்லுறுப்பாக்கம் செய் 1925ஆம் ஆண்டிலிருந்து பெட்ரோலியத் தொழிற்கூடங்களில் மூ எத்தில் அலுமினியம் (சைக் ளர், (Ziegler) வினை யூக்கிகளைப் பயன்படுத்தி, எத்தி லீனைப் பல்லுறுப்பாக்க வினைக்குட்படுத்தி நீள் தொடர் ஓரிணைய ஆல்கஹால்கள் தயாரிக்கப்படு கின்றன. Al(C,H,); + (x+y+z) CH, - CH, 3 H (CH,CH,} x + 1 செயலாற்றுகின்றன. இதற்குக் காரணம் ஆக்சிஜன் அணு இணைந்திருக்கும் கரியணுவிற்கு மூன்று அல்க் தொகுதிகளும் எலெக்ட்ரான்களை வழங்கி கைல் எலெக்ட்ரான் அடர்த்தியை அதிகப்படுத்துவதால் அது புரோட்டானை எளிதாக ஈர்க்கிறது. ஆக்சிஜனேற்றம், எஸ்ட்டர்கள் உருவாதல், ஈதர் உண்டாதல் போன்றவை ஆல்கஹால்கள் ஈடுபடும் சில பொ து வினைகளாகும். ஆல்கஹால்கள் அம் மோனியாவுடன் வினைப்பட்டு முதலில் அமீன்களை யும் பின்னர் அமீன்களுடன் வினையுற்று அல்க்கை லேற்ற விளைபொருள்களையும் அளிக்கின்றன. ROH+NHS ROH + RNH, RNH, + H₂O அல்க்கைல் அமீன் R NH + HO R இரு அல்க்கைல்அமீன் நீரிறக்கம். நீரிறக்க வினைப்பொருள்கள் ஆல்க ஹாலிலுள்ள நீரை வெளியேற்றி நிறைவுறாச் சேர் மங்களை அளிக்கின்றன. இரண்டு ஆல்கஹால் மூலக் கூறுகள் வினைப்படும்போது நீர் வெளியேறி ஈதர் உண்டாகின்றது. மூவிணைய ஆல்கஹால்கள் எளிதில் நீரிறக்கம் அடைகின்றன; ஓரிணைய ஆல்க ஹால்கள் அவ்வளவாக ஈடுபடுவதில்லை. 3 +-0% 2 Al-(CH,CH,} y+1 H H,O H -C- -C C-OH -OH 11. 3=- C-C + H,O (CH,CH₁) z+1 H(CH,CH₂) OHH(CH,CH,) x + 1 OH + 2 ROH y+1 ROR + H,O ஈதர் H(CH,CH) OH+Al(OH), z+1 வேதி வினைகள். பொதுவாக ஆல்கஹால்களின் வேதிப் பண்புகள் அதில் இணைந்திருக்கும் ஹைட் ராக்சில் தொகுதியினாலும் அது அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்தும் அமைகின்றன. ஆல்கஹால் களில் இருக்கும் ஹைட்ரோகார்பன்களும் ஏனைய வினையுறு தொகுதிகளும் (functional groups) வேதிப் பண்புகளில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஆல்கஹால்கள் நடுநிலைச் சேர்மங்களானதால் நீரில் பிரிகையடைவதில்லை. ஆனால் கார உலோகங்களு டன் வினைபுரியும் போது இவை அமிலங்களாகவும். வீரிய அமிலங்களுடன் வினைபுரிகையில் காரங்கள் போலும் செயலாற்றுகின்றன. மூவிணைய ஆல்க ஹால்கள் மற்றவற்றைவிட வீரியக் காரங்களாகச் ஹைட்ரஜன் நீக்கம். ஆக்சிஜனேற்றத்தைப் போல ஓரிணைய ஆல்கஹால்களை ஹைட்ரஜன் நீக்கம் (dehydrogenation) செய்வதால் ஆல்டிஹைடும், ஈரி ணைய ஆல்கஹால்களை ஹைட்ரஜன் நீக்கம் செய் வதால் கீட்டோன்களும் உண்டாகின்றன. CH,CH,OH 300°C CH CHO + H எத்தாக்சிலேற்றம். ஆல்கஹால்கள், எத்திலீன் ஆக் சைடுடன் வினைப்பட்டுப் பல்லுறுப்பு வினைப் பொருள்களைக் கொடுக்கின்றன. இவற்றில் எத் தாக்சி தொகுதி (-CH,CH,O-) என அழைக்கப் படுகின்றது.