உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆல்கஹால்கள்‌ 169

ஆல்கஹால்கள் 169 கிளிசரால் போன்ற ஆல்கஹால்கள் தொழிற்கூடங் களில் பெருமளவு பயன்படுகின்றன. இயற்கையிலி ருந்து ஆல்கஹால்களைப் பெறுவது மிகவும் கடின மான செயலாகும். எனவே குறைந்த செலவில் ஆல் கஹால்களைத் தயாரிக்கவேண்டியது அவசியமா கிறது. ஆல்டால் குறுக்கம். கார்போனைல் தொகுதியை அடுத்த கரியணுவில் ஹைட்ரஜன் அணுவைக் கொண்ட ஆல்டிஹைடுகளும், கீட்டோன்களும் குறுக்க வினைக்குள்ளாகி 8-ஹைட்ராக்சி ஆல்டி ஹைடுகள் அல்லது கீட்டோன்களைக் கொடுக்கின் றன. இவற்றை நீரிறக்கத்திற்குட்படுத்திப் பின்னர் வினையூக்க ஹைட்ரஜனேற்றம் செய்தால் ஆல்க ஹால்கள் உண்டாகின்றன. காட்டாக, அசெட்டால் டிஹைடு தன்குறுக்கமடைந்து, நீரிறக்கத்திற்குப் பின் குரோட்டனால்டிஹைடையும் பின்னர் ஒடுக்கவினைக் குட்பட்டு 1 - பியூட்டனானையும் அளிக்கிறது. 2CH CHO– - CH CHOHCH,CHO -H,O (H) CH,(CH),CH OH 1-பியூட்டனால் அமிலம் CH=CHCHO 2H, குரோட்டனால்டிஹைடு கிரிக்னார்டு வினை. அல்க்கைல் (அல்லது அரைல்) மக்னிஷியம் ஹாலைடு ஆல்டிஹைடு, கீட்டோன், எஸ்ட்டர் அல்லது எப்பாக்சைடுடன் வினை புரிவதால் உண்டாகும் விளைபொருளை நீராற்பகுத்தால் ஆல்க ஹால் உண்டாகிறது. C = 0 + RMg X -→R-COMgX H+ H,O R-COH + MgOH X அல்க்கீன்களை நீரேற்றுதல். நிறைவுறாச் சேர்மங் களுடன் நீரேற்றம் செய்வதனால் ஆல்கஹால்களை நேரடியாகப் பெறலாம். தொழில் முறையில் எத்தில் ஆல்கஹாலை எத்திலினை நீரேற்றுவதனால் பெறலாம். C = CH, + H,O C - CH, OH மறைமுகமாக எத்திலீனுடன் சல்ஃப்யூரிக் அமிலத் தை வினைப்படுத்தி, விளையும் அல்க்கைல் சல்ஃபேட் இடைப் பொருளை நீராற்பகுத்தால் ஆல்ஹகால் உண்டாகிறது. C = CH, + H,SO, H₂O C - CH → C - CH, OSO₂H OH இம்முறையில் ஈரிணைய மூவிணைய ஆல்கஹால் களையும் பெறலாம். அல்க்கீன்களை ஹைட்ரோபார்மைலேற்றம் செய் தல். குறைந்த மூலக்கூறு எடையுடைய அலக்கீன்கள் கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் வினையூக்கி உடனிருக்க வினைபுரிந்து ஆல்டிஹைடு உண்டா கிறது. அதனை ஹைட்ரஜனேற்றம் செய்வதால் ஆல்கஹால் - உண்டாகிறது. C=C+CO+H, கோபால்ட் 0 CH-C-C வினையூக்கி H H, CH-C-CH OH ஹாலைடுகள், சல்ஃபேட்டுகளை நீராற்பகுத்தல். அல்க்கைல் ஹாலைடுகள் அல்லது சல்ஃபேட்டுகள் எளிதில் காரம் உடனிருக்க நீராற் பகுத்தலுக்குட் பட்டால் ஆல்கஹால்களைக் கொடுக்கின்றன. RX + HOH காரம் ROH + HX நிறைவுறா ஆல்கஹால்களைப்பின்வருமாறு பெற லாம். அல்க்கீனை உயர் வெப்பத்தில் குளோரினேற் றம் செய்து உண்டாகும் ஹாலைடை நீராற்பகுத்தால் நிறைவுறா ஆல்கஹால் கிடைக்கிறது. காட்டாக. புரோப்பிலீனிலிருந்து அல்லைல் ஆல்கஹாலைப் பின் வருமாறு பெறலாம். A H,C = CHCH, + Cl, -→ H2CCHCH,CI + HCI NaOH NaCl + HC, CHCH,OH எஸ்ட்டர்களை நீராற்பகுத்தல், அமில, காரங்களி னால் எஸ்ட்டர்களை நீராற்பகுத்தால் ஆல்கஹால் கள் உண்டாகின்றன. R' COOR + HOH ROOH ROH கொழுப்பு அமிலங்களை வெப்பத்தாற்பகுத்தல். இதற்கு எடுத்துக்காட்டாக, ரிசனோலியிக் அமி லத்தை (ricinoleic acid) வெப்பத்தாற்பகுத்தால் 2- ஆக்டனால் கிடைக்கிறது. CH, (CH,) CHOHCH CH = (CH,), COONa NaOH CH, (CH,),CHOHCH, + NaOOC (CH,) COONa 2-ஆக்டனால்