உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 ஆல்கஹால்கள்‌

168 ஆல்கஹால்கள் அட்டவணை பெயர் பொதுப் பெயர் கரியணு வாய்பாடு உருகு கொதி அடர்த்தி எண்ணிக்கை நிலை நிலை (°C) (°C) (d, 20) மெத்தனால் மெத்தில் ஆல்கஹால் 1 CH,OH -93.9 64.96 0.7914 எத்தனால் எத்தில் ஆல்கஹால் 2 CH,CH₂OH -117.3 78.5 0.7893 1-புரோப்பனால் n - புரோப்பில் ஆல்கஹால் 3 CH,CH,CH,OH 2-புரோப்பனால் ஐசோபுரோப்பில் ஆல்கஹால் (CH3),CHOH -126.5 97.4 -89.5 82.4 0.8035 0.7855 2-புரோப்பீன் அல்லைல் ஆல்கஹால் 3 H,C=CHCH,OH -129 97 08540 -1-ஆல் -பியூட்டனால் n - பியூட்டில் ஆல்கஹால் 4 CH, (CH,),CH,OH -89.53 117.25 0.8098 1-பென்டனால் n - அதைல் ஆல்கஹால் 5 CH, (CH,),CH,OH -79 138 Q.8144 லாரைல் ஆல்கஹால் 12 CH, (CH)CH,OH 26 259 0.8309 ஸ்டிரைல் ஆல்கஹால் 18 CH, (CH),CH,OH 59.4 332 0.8124 கிளைக்கால் 2 HOCH,CH,OH -11.5 198 0.1088 கிளிசரால் 3 HOCH CHOHCH₂OH 20 290 0.2613 1-டோடெக்- கானால் 1- ஆக்டாடெ க்கானால் 1,2-ஈத்தேன் இரு ஆல் 1,2,3-11- ரோப்பேன் மூ ஆல் ஃபினைல் மெத்தனால் பென்சைல் ஆல்கஹால் சின்னாமிக் 7 CH CH₂OH தொடர் ஓரிணைய ஆல்கஹால்கள்). ஆல்கஹால் (C;H.CH = CHCH,OH), ஃபீனைல் புரோப்பில் ஆல்கஹால் C.H,CHOHC,H ), மென் தால், டெர்பினால் (வளைய 10-கரியணு ஆல்கஹால் கள்) முதலியவை இயற்கையில் கிடைக்கும் ஏனைய ஆல்கஹால்களாகும். பல இனிப்புச்சுவைமிக்க ஆல்க ஹால்கள் ஈஸ்டு, மாஸஸ் (mosses), லைக்கன்கள் (lichens) ஆகியவற்றில் உள்ளன. சார்பிட்டால் பழங் களிலும், பொரி (berries), அல்கே (algae), சிவப்புக் கடற்பாசி (red seaweed) ஆகியவற்றிலும், மானிட் டால் பரங்கி, புல், காளான், பழுப்புக் கடற்பாசி (brown seaweed) ஆகியவற்றிலும் உள்ளன. ஸ்ட்டீ ரால்கள் தாவர, விலங்கினங்களில் உள்ளன; இவை மூளை, இரத்தம், முட்டை வெள்ளை போன்றவற் றில் அமைந்துள்ளன. கொழுப்புகள் கிளிசராலின் எஸ்ட்டர்கள்; சில மெழுகுகளும் எண்ணெய்களும் கொழுப்பு ஆல்க ஹால்களின் எஸ்ட்டர்கள ஆகும். பல ஸ்ட்டிரால் கள் இயற்கையில் எஸ்ட்டர்களாகக் கிடைக்கின்றன. -15.3 205.35 1 0419 ஆல்கஹால்கள் இயற்கையில் பெரும்பாலும் அவற்றின் எஸ்ட்டர்களாகக் கிடைக்கின்றன. பழச் சாறுகளில் கரியணு எண்ணிக்கை குறைந்த ஆல்க ஹால்களின் எஸ்ட்டர்களும், மெழுகு போன்றவற் றில் கரியணு மிகுந்த ஆல்கஹால்களின் எஸ்ட்டர் களும் உள்ளன. ஆல்கஹால் படி வரிசையில் முதல் சேர்மமான மெத்தனால் (methanol) மரக்கட்டை யைச் சிதைத்துக் காய்ச்சி வடிப்பதால் (destructive distillation) உண்டாகும் பைரோலிக்னியால் அமிலத் திலிருந்து (pyroligneous acid) கிடைக்கிறது. இரண் டாவது முக்கிய எத்தனால் (எத்தில் சர்க்கரைக் ஆல்கஹால்) கழிவுப் பாகிலிருந்தும், உருளைக்கிழங்கு, பீட்ரூட் முதலிய கிழங்கு வகை களை நொதித்தலுக்குட்படுத்துவதாலும் (fermen- tation) பெறப்படுகிறது. ஸ்ட்டார்ச், செல்லுலோஸ் போன்ற பல்ஹைட்ரிக் ஆல்கஹால்கள் (polyhydric alcohols) தாவரங்களில் ஒளிச்சேர்க்கையினால் தயா ரிக்கப்படுகின்றன. சேர்மமான செயற்கைத் தொகுப்பு. மெத்தனால், எத்தனால்