உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆல்கஹால்‌ 167

CH, CH-C-OH CH-C-OH CH, மூவிணைய ஆல்கஹால் புரோப்பனாலிலும் அதற்கு மேற்பட்ட ஆல்க ஹால்களிலும் மாற்றியங்கள் (isomers) உள்ளன. இவை தவிர, நிறைவுறா ஆல்கஹால்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக, அல்லைல் ஆல்கஹாலைக் கூறலாம். IUPAC முறைப்படி ஆல்சவால்களுக்கு அவற் றின் மூல ஹைட்ரோகார்பன்களின் பெயர் கடைசி யிலுள்ள 'டீ' க்குப் பதிலாக 'ol' ஐச் சேர்த்துப் பெய ரிடப்படுகிறது. பெயருக்கு முன்னால் ஹைட்ராக்சில் தொகுதிகள் எந்தக் கரியணுவில் இணைந்துள்ளன என்பதைக் குறிக்க அரேபிய எண்கள் குறிப்பிடப் படுகின்றன. வாய்பாடு மூலஹைட்ரோ -கார்பன் ஆல்கஹால் 167 தொகுதிகளைப் பதிலீடு செய்யும்போது அந்த ஆல் கஹால்களின் நீரில் கரையும் திறன் அதிகரிக்கின்றது; ஆனால் எத்தனால், ஈதர் ஆகிய கரைப்பான்களில் கரையும் திறன் குறைகிறது; உருகுநிலை, அடர்த்தி, பிசுப்புமை முதலானவை அதிகரிக்கின்றன. ஒத்த ஹைட்ரோகார்பன்களைவிட ஆல்கஹால்களின் அதிக உருகுநிலை, கொதிநிலைகளுக்கு அவற்றில் காணப் படும் ஹைட்ரஜன் பிணைப்புகளே காரணமாகும். ஹைட்ராக்சில் தொகுதிகள் அதிகரிப்பதால் ஆல்கஹால்களின் இனிப்புச் சுவை கூடுகிறது. எடுத்துக்காட்டாக, எத்தனால் இனிப்புச் சுவை யில்லாதது; புரோப்பிலீன் கிளைக்கால் (C He(OH), சிறிது இனிப்புச் சுவை கொண்டது; கிளிசரால் (CH, (OH)) சாதாரண இனிப்புச் சுவையையும், மானிட்டால் (C,H, (OH) ) அதிக இனிப்புச் சுவை யையும் கொண்டனவாக உள்ளன. குறைந்த கரியணு எண்ணிக்கையைக் கொண்ட ஆல்கஹால்கள் தனி பொதுப்பெயர் IUPAC பெயர் CH₂OH மீத்தேன் மெத்தில் ஆல்கஹால் மெத்தனால் CH,CH,OH ஈத்தேன் எத்தில் ஆல்கஹால் எத்தனால் CH,CHOHCH, புரோப்பேன் ஐசோபுரோப்பில் ஆல்கஹால் 2-புரோப்பனால் CH,CH=CHCH₂OH 2-பியூட்டீன் (CH),C-OH 2-மெத்தில் குரோட்டில் ஆல்கஹால் மூ-பியூட்டில் ஆல்கஹால் புரோப்பேன் H,CCH,CHOHCH, 2-பியூட்டனால் H,CCH=CHCH,OH -2-பியூட்டீன்-1-ஆல் இயல்புகள். கரியணுக்கள் 12 வரை கொண்ட ஓரிணைய ஆல்கஹால்கள் சாதாரண வெப்ப நிலை யில் நீர்மங்களாகவும், அதற்கு மேல் கரியணுக் களைக் கொண்ட ஆல்கஹால்கள் திண்மங்களாக வும் உள்ளன. பல்லஹட்ரிக் ஆல்கஹால்கள் பாகு போன்று (syrup) காணப்படுகின்றன. ஸ்ட்டீராலைப் (sterol) போன்ற சிக்கலான அமைப்பைக் கொண்ட ஆல்கஹால்கள் (எ.கா., கொலஸ்ட்ரால்) திண்மங் களாகக் கிடைக்கின்றன. மூன்று கரியணுக்களைக் கொண்ட எளிய ஆல்கஹால்கள் நீரில் கரைகின்றன. எல்லா ஒற்றை ஹைட்ராக்சி ஆல்கஹால்களும் கரிமக் கரைப்பான்களில் கரைகின்றன. மூலக்கூறு எடை எண்ணிக்கை அதிகரிக்கும்போது நீரில் கரையும் திறன் குறைகிறது; மாறாகக் கொதிநிலை, ஆவி அழுத்தம், அடர்த்தி, பிசுப்புமை முதலியன அதி கரிக்கின்றன. ஆல்கஹால்களில் கரியணுக்களின் எண்ணிக்கையை. அதிகரிக்காமல் ஹைட்ராக்சி 2 - பியூட்டீன்-1- ஆல் 2-மெத்தில்- 2-புரோப்பனால் மணத்தைப் பெற்றுள்ளன. 8 முதல் 12 வரை கரியணுவைப் பெற்ற ஆல்கஹால்கள் ரோஜா அல்லது மல்லிகை மணத்தையும், அதற்குமேல் கரியணுக்களைப் பெற்றவை மணமற்றும் அமைந் துள்ளன. சில பொதுவான ஆல்கஹால்களின் இயல் புகள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. கிடைப்பும், தயாரிப்பும். தனித்த நிலையில் ஆலக ஹால்கள் இயற்கையில் கிடைப்பதில்லை. சாதாரணமாக அவை ஆலிமணத் தைலங்களாகத் (essential oils) தாவரங்களின் பூக்கள், இலைகள், தண்டுகள் ஆகியவற்றுள் அமைந்துள்ளன. பெரும் பாலும் இவை 7 முதல் 12 கரியணுக்களைப் பெற்ற ஒற்றை ஹைட்ரிக் ஓரிணைய ஆல்கஹால்களாக அமைந்துள்ளன. சிக்கலான, கிளைத் தொடர மைப்பைக் கொண்ட ஆல்கஹால்கள், காட்டாக, சிட்ரனல்லால் (citronellal), ஜெரானியால் (geraniol ) ஆகியவை ரோஜா, சிட்ரனல்லாத் தைலங்களிலிருந்து பெறப்படுகின்றன. கொழுப்பு ஆல்கஹால்கள் (நீள்