உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆல்பகோடா 187

7 13 3 15 1 14 6 11 ஆல்பகோடா 187 8 6 12 10 1. மிலார் 2. கனி 3. சுற்றை மகரந்தத்தாள்கள் 8. ஆல்த்தியா ரோசியா ஒற்றைக் இலையடிச்சிதல் 4. நட்சத்திரவடிவக் கேசங்கள் 5. புறப் புல்லிவட்டம் 6. புல்லிவட்டம் 7. அல்லி இதழ் 9. மகரந்தத்தாள் 10. நிலைத்த புறப்புல்லி வட்டமும் அல்லி வட்டமும் 11. சூற்பையின் குறுக்கு வெட்டுத் தோற்றம் 12. சூல்கள் 13. சூலகத்தின் ஒரு பகுதி 14. சூற்பை 15. சூலகத் தண்டின் ஒரு பகுதி. கின்றது. அப்பொழுது 3 விழுக்காடு காப்பர் சல்ஃ 2. பேட்டுக் (copper sulphate) கரைசலை வேருக்கு அளித்து இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். ஆல்த்தியா என்ற பேரினப் பெயர் நோய் தீர்க்கும் என்று பொருள்படுகின்ற கிரேக்கச் சொல்லிலிருந்து தோன்றியது. பொருளாதாரச் சிறப்பு, இதன் சிவப்பு மலர்களி லிருந்து சிவப்புச் சாயம் கிடைக்கின் றது. விதைகளில் 11.9 விழுக்காடு உலரக்கூடிய எண்ணெய் இருக் கின்றது. நூலோதி சு.சுந்தரராஜ் 1. Masters, T, Maxwell Hook. F. Fl. Br, Ind. Vol. I, 1874. The Wealth of India, CSIR Publication, New Delhi, 1984. ஆல்பகோடா ஆல்பகோடா இருவித்திலைப்பிரிவின் அல்லி இணை யாக் குடும்பங்களில் ஒன்றாக ரோசேசீயைச் (rosa- ceae) சார்ந்தது. ஆங்கிலத்தில் பிளம் (plum) என்றும் தமிழில் ஆல்பகோடா என்றும், வேறு இந்திய மொழிகளில் அலுபுக்காரா (alubukkhara), அலுச்சா (alucha) என்றும் என்றும் ஆல்பகோடா அழைக்கப்படு கின்றது. இதற்குத் தாவரவியலில் புரூனஸ் டொமஸ்த் திக் க்கா (Prunus domestica linn. P. communis Huds) என்று பெயர். காக்கஸ் (Caucasus) பகுதி இதன் ஒரு .