உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 ஆல்பர்ட்டைட்டு

190 ஆல்பர்ட்டைட்டு நகரில் 1905 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் நாள் பிறந்தார். அவர் தந்தை ஒரு வணிகராவார். Finite projective planes), குவாட்டெர்னிய இயற் கணிதத்தின் பண்பன் பெருக்கல்கள் (Tensor products of quaternion Algebras), ஆகிய நூல்களை ஆல்பெர்ட் வெளியிட்டுள்ளார். இவர் சிகாகோவில் 1972 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 7 ஆம் நாள் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார். ப.க. ஆல்பர்ட் சிகாகோ பல்கலைக் கழகத்தில், கணிதத்தைத் தமது சிறப்புப் பாடமாக எடுத்துப் பயின்றார். 1926 இல் இளநிலைப் பட்டமும், 1927 இல் முது நிலைப்பட்டமும், 1928இல் முனைவர் பட்டமும் பெற்றார். பிரின்ஸ்ட்டன் (Princeton) பல்கலைக் கழகத்தில் 1928 ஆம் ஆண்டு முதல் ஓராண்டிற்கு தேசிய ஆய்வுக்குழுவின் ஆய்வு உறுப்பினராகவும் (National Research Council Fellowship), een it கொலம்பியா (Columbia) பல்கலைக் கழகத்தில் 1929 முதல் 1931 வரை கணித ஆசிரியராகவும் இருந்தார். சிகாகோ பல்கலைக் கழகத்தில் 1941ஆம் ஆண்டு முதல் பேராசிரியராகவும். 1958 லிருந்து 1962 வரை செயல்பட்டார். கணிதத்துறைத் தலைவராகவும் அப்போது, 1960 இல் இ.எச்.மூர் தனிச் சிறப்புப் பணிப் பேராசிரியராக (E H.Moore, Distinguished Service Professor) நியமிக்கப்பட்டார். 1962 இல் பல்கலைக் கழக இயற்பொருள் சார்ந்த அறிவியல் துறையின் தலைவராகப் (Dean of the Division of the Physical Sciences) பொறுப்பேற்றார். 1943 ஆம் ஆண்டிலேயே தேசிய அறிவியற் கழக (National Academy of Sciences) உறுப்பினராகத் தேர்ந்தெடுக் கப்பட்டார், இவருடைய ஆய்வுகள் முழுதும் புதுப்பாணியில் அமைந்த இயற் கணிதமாகும். நவீன உயர் இயற் கணிதம் (Modern Higher Algebra), இயற் கணிதங் களின் அமைப்பு முறைகள் (Structures of Algebras), இயற்கணிதக் கோட்பாடுகளின் அறிமுகம் (Introdu- ction in Algebraic theory), கல்லூரி இயற்கணிதம் (College Algebra), திண்மப் பகுமுறை வடிவக் கணி தம் (Solid analytical geometry), உயர் இயற் கணி தத்தின் அடிப்படைக் கருத்துக்கள் (Fundamental concepts of Higher Algebra), முடிவுள்ள வீச்சுத் தளங்களுக்கொரு அறிமுகம் (An introduction to ஆல்பர்ட்டைட்டு இயற்கையில் உள்ள பழுப்பு, கரும்பழுப்பு நிறமான கரிமப் பொருட்கள் எண்ணெய்க் களிப்பாறையுடன் (oil shale) உடனிணைந்த கனிமத்தை ஆல்பர்ட் டைட்டு (albertite) என அழைப்பர். கனடாவில் காணப்படும், ஆல்பர்ட்டுச் சுரங்கத்தில் காணப்படு வதால் இதற்கு இப்பெயர் வந்தது. இத்துடன் ஆஸ் பால்ட்டம் (ashphaltum) என்ற கரிழப் பொருளை ஒப்பிடும்போது இவை டர்ப்பன்டைன் (turpentine) என்ற கரிம எண்ணெயில் சற்றே கரைகின்றன. சூடு செய்யும்போது ஒழுங்கற்ற உருகு நிலையைக் கொண்டுள்ளது. இயற்பியல் பண்புகள். இது பழுப்பு, கரும்பழுப்பு நிறமுள்ளது. சுடர்மிக்க திண்மையான கட்டி போன்ற மிளிர்வுள்ளது. இதன் கடினத் தன்மை 1 முதல் 2 வரை மாறும். இதன் அடர்த்தி எண் 1.09 ஆகும். கார்பன் - டை - சல்பைடில் கரையாது. இதன் வேதியியல் உட்கூறில் 79 விழுக்காடு முதல் 89 விழுக் காடு வரை கரியும், 7 விழுக்காடு முதல் 10 விழுக் காடு வரை ஹைடிரஜனும், 1 முதல் 5 விழுக்காடு கந்தகமும், சிறிதளவு ஆக்சிஜனும் கலந் வரை திருக்கும். பரவல். கனடாவில், நியு புருன்ஸ்விக்கில் (New Brunswick) உள்ள ஆல்பர்ட்டா சுரங்கப் பகுநிகளில் 5 செ.மீ. முதல் 500 செ.மீ வரையுள்ள தடிப்புகளில் இக் கனிமம் காணப்படுகிறது. மேலும் உட்டா, ஐஸ் லாந்து, பாக்லாந்து, ஜெர்மனி, தாஸ்மானியா மேற்கு ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் பரவலாகக் காணப்படுகிறது. வகைப்பாடு. ஆல்பர்ட்டைட்டுக் கனிமம் இயற் பியல் பண்புகளைப் பொறுத்து வேறுபடும் பலவகை யான படிவுகள், பலவகைத் தாய் மூலங்களில் இருந்து பலவேறு வேதி உட்கூறுகளைக் கொண்டு காணப் படுகிறது. இக்கனிமத்தில் குறைந்த அளவு ஆக்சிஜன் காணப்படுவதாலும் மேலும் இவை கரிப்படிவுக்கு அருகில் காணப்படுவதாலும் அவை கரிப் படிவு களிலே உருவாவனவல்ல எனத் தெரிகிறது. பயன்பாடு. நியு புருன்ஸ்விக்கில் பழையகாலம்