உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224.ஆவாரை (சித்த மருத்துவம்‌)

224 ஆவாரை (சித்த மருத்துவம்) 8. 10 9 7. 8. .12 10 11 14 3 13 8. ஆவாரை 1.மிளார் 2. சிற்றிலையடிச்சிதல்கள் 3. இலையடிச்சிதல்கள் (இரு அளவுகளில் காண்க) 4. பூ மொட்டு 5.கனி 6. பூ 7. புல்லி இதழ் அல்வி இதழ்கள் (இரு அளவுகளில் காண்க 9. மலட்டு மகரந்தத்தாள்கள் (இரு அளவுகளில் காண்க) 10, வளமுள்ள மகரந்தத் தாள்கள் (இரு அளவுகளில் காண்க) 11. சூலகம் (இரு அளவுகளில் காண்க) 18. மகரந்தப்பையின் துளை 13. சூற்பையின் குறுக்கு வெட்டுத் தோற்றம் 14. சூல் 15. விதை. வேர் தோல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படு கின்றது. இதன் பட்டையிலிருந்து எடுக்கப்படும் டானின் (tannin தோல் பதனிடுதல், சாயங்கள் செய்தல் ஆகியவற்றிற்குப் பயன்படுகின்றது. இந்தி யாவில் பற்பல பகுதிகளில் இது பயிராக்கப்படு கின்றது. இரண்டு ஆண்டுகளில் ஏறக்குறைய 3மீ உயரமும் 4 ஆண்டுகளில் 5மீ உயரமும் வளரக் கூடும். சுண்ணாம்புச் சத்து நிறைய உள்ள நிலங் களில் பயிராக்கப்படுகின்ற செடிகளில் டானின் அளவு மற்றவைகளைவிட அதிகமாக இருக்கும். இது பசுந்தழை உரமாகவும் பயன்படுகின்றது. லோதி தி.பாலகுமார் 1. Gamble, J.S., Fl. Press. Madras, Adlard & Son Ltd., London, 1998. 2. The Wealth of India, CSIR Publication, New Delhi, 1984. ஆவாரை (சித்த மருத்துவம்) ஆவாரையின் இலை, பூ, பட்டை, விதை, வேர், பிசின் ஆகியவை மருத்துவத்திற்குப் பயன்படும். ஆவாரையின் இலை, பூ, காய், பட்டை, வேர் என்னும் ஐந்து உறுப்புகளும் ஆவாரைப் பஞ்சாங் கம் எனப்படும். ஆவாரைப் பஞ்சாங்கச் சூரணம் மூன்று பங்கும் கோரைக் கிழங்கு, கிச்சிலிக் கிழங் குச் சூரணம் ஒரு பங்கும் கூட்டித் நாள் தோறும் உடம்பிற்குக் குளித்து வரக் கற்றாழை நாற்றம் தீரும். லை. ஆவாரங் கொழுந்தைச் சட்டியிலிட்டு, விளக்கெண்ணெப் தெளித்து வறுத்துச் சீலையில் வைத்து ஒற்றடம் கொடுத்தால் முளை மூலத்தின் முனை கருகும். அதனுடைய கடுப்பும் ஊரலும் தணியும். ஆவாரந்தளிர், கல்மதம், கொன்றை வேர் ஆகிய