உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவி சுழற்சி 227

2 மாறா வெப்ப நிலையில் வெப்பம் தருகை மாறா T இயல் வெப்ப 1 அமுக்கம் 3 மாறா இயல் வெப்ப விரிவு 4 மாறா வெப்ப நிலையில் வெப்ப வெளியேற்றம் S அ 2 மாறா வெப்ப நிலை விரிவு மாறா இயல் வெப்ப மாறா P ஆவி சுழற்சி 227 மாறா வெப்ப நிலையிலும் அமுக்கத்திலும் ஆவியாதல் 3 மாறா இயல் வெப்ப விரிவு விரிவு 3 மாறாவெப்ப அமுக்கம் மாறா இயல்வெப்ப அமுக்கம் 4 மாறா வெப்ப நிலையிலும் இயல் வெப்ப அமுக்கம் அழுத்தத்திலும் V பாய்மம் செறிதல் படம் 3. கார்னோ சுழற்சி ஆர் வளி அழுத்தம் - பருமன் ஆவி அழுத்தம் - பருமன் அ) வெப்பநிலை-இயல் வெப்பம், பொறுத்து கார்னோ சுழற்சி. இது செறிகலனின்' இரு வெப்ப நிலைகளுக்கு இடையே உள்ள வெப்பப் பரிமாற்றத் திறமையின் வரம்பைத் தருகிறது (படம் 3). இந்தத் திறமை பணிபுரியும் பாய்மத்தின் இயல்புகளைப் பொறுத்து அமையாது. வெப்பத்திறமை பணிபுரியும் பாய்மத்தைப் அமையாவிட்டாலும் சராசரித் தொகுஅழுத்தம் தேர்ந்தெடுக்கப்படும் பாய்மத்தின் இயல்புகளைப் பொறுத்து அமையும் (படம் 3 ஆ,இ), நீராவித்திறன் நிலையத்தில் செயல் திறமையை உயர்த்த கார்னோ சுழற்சியை முழுமை யாகப் பயன்படுத்துவதில்லை. ஏனென்றால் இந்நிலை மையில் சுழற்சி மிகைச்சூடாக்கியைப் பயன்படுத்து வதால் ஆவி மாறா இயல்வெப்ப அழுத்தத் திற்கு ஆட்படுகின்றது. ஆனால் கார்னோ சுழற்சி இவ்வகை நிலையங்களின் உயர்வரம்புத் திறமையைக் கோடிட்டுக் காட்ட உதவுகிறது. நடைமுறையில் ஆவிச் சுழற்சியை நன்கு அமைக்கும்போது திறமை யின் இந்த வரம்பை எட்டலாம். எனவே கார்னோ (carnot cycle) சுழற்சியானது (heat engine), வெப்ப எக்கி (heat pump) ஆசிய வற்றில் பயன்படும் ஆவிச் சுழற்சியின் செயல்திற மையை ஒப்பிட்டுச் சீர்தூக்கிப் பார்க்க உதவுகிறது. (படம் 3 ஆ,இ) மாறா அழுத்தத்தில் ஆவி தருகை மாறா இயல் வெப்ப விரிவு மாறா வெப்ப y அ 2 a வெளியேற்றம் S ஆ படம் 4. ரேங்கைன் சுழற்சி d தால் இணைக்கப்படுகின்றன. பாய்மத்தின் இயல் புகள் தெரிந்திருந்தால் முதன்மை இய க்கியின் AWpm ஐ, கீழுள்ள சமன்பாடு (1) இலிருந்து எளிதாகக் கண் டறியலாம். W என்பது தொகு வெப்ப ஆற்றலா கும், இது ஒற்றைப் பவுண்டுக்கான பி.வெ.அலகு (பி.வெ. அலகு / பவுண்டு) குறிப்பிடப் களில் வெப்பப்பொறி ரேங்கைன் சுழற்சி. ரேங்கைன் சுழற்சி கார்னோ சுழற்சியைவிட நடைமுறைக்கு மேலும் நெருங்கியது ஆகும். எனவே மின் திறன் நிலையங்கள் ஆவிமுறை அமுக்கக் குளிர்பதனாக்க நிலையங்களின் கருத்திய மதிப்பிட செயல்திறமையை சுழற்சி பெரிதும் பயன்படுகிறது (படம் 4). லான ரேங்கைன் ஆவியைப் பயன்படுத்தும் நீராவித் திறன் நிலையம். நீராவித்திறன் நிலையங்களில் பயன்படும் ரேங்கைன் சுழற்சியில் (படம் 4) இரண்டு மாறா அழுத்தக் கட் டங்கள் 1-2 என்ற தலைகீழ் வெப்பம் ஊராக்கட்டத் 3-15து அ.க. படுகிறது. AWpm = hy-h, - fp (1) ஊட்டு நீர் எக்கி இப்பணியில் ஒரு பகுதியான AWip ஐப் பயன்படுத்துகிறது. இது செறிகலனி லிருந்து கொதிகலனுக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல உதவுகிறது. எனவே இந்தச் சுழற்சியின் நிகர் பணி லெளியீடு AWpa— AWkp ஆகும். இந்த நிகர வெளியீட்டை, நீராவி உண்டாக்கத் தேவை யான வெப்பத்துடன் ஒப்பிடலாம். (படம் 4 ஆ). படத்தின் bcd-1 க்குக் கீழ்அமைந்த பரப்பு கொதி கலனுக்குள் தருகின்ற வெப்பத்தைக் காட்டுகிறது. 1-2 என்ற கட்டம் முதன்மை இயக்கியின் மாறா இயல் வெப்ப (isentropic) விரிவாகும். 2-a கோட் டின் கீழ் அமைந்த பரப்பு, செறிகலனுக்குள் வெளி