உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 ஆவி சுழற்சி

228 ஆவி சுழற்சி வெப்பத்திறமை, % OF மிகைவெப்பத்தின் 50 (வெளியேற்ற அழுத்தம் ஓர் அங்குல பாதரசம் தனி) 40 300°F மிகைவெப்பம் 30 0 500 1000 1500 2000 தொடக்க நீராவி அழுத்தம் psi வெப்பத்திறமை, % (வெளியேற்ற 50 அழுத்தம்

தொடக்க அழுத்தம் ஓர் அங்குல 1000 psi வெப்பத்திறமை, % 40 தொடக்க அழுத்தம் =100 psi 30 தொடக்க நீராவி வெப்பநிலை தொடக்க 20 அழுத்தம்1000 psi 800 °F பாதரசம் தனி) 5 40 தொடக்க அழுத்தம் 1000' psi 10 15 20 25 வெளியேற்ற அழுத்தம் ஒரு அங்குல பாதரசம் தனிநிலை 30 °F 200 400 600 800 1000 தொடக்க நீராவி வெப்பநிலை படம் 5. கருத்தியலான ரேங்கைன் நீராவிச் சுழற்சியின் வெப்பத்திறமை நீராவி அழுத்தம் ஆ. நீராவி வெப்பநிலை இ. வெற்றிடம் யேற்றப்பட்ட வெப்பத்தைக் குறிக்கும். a--b என்ற கட்டம் மாறா இயல் வெப்ப அழுத்தத்தைக் காட்டு கிறது. எனவே வெப்பத்திறமை (thermal efficience) கீழுள்ள சமன்பாடு 2ஆல் தரப்படுகிறது. கள் - செய்த பணி AWpm AWfD h-ha வெப்பம் தந்த hy - ha - AWtp - (2) ரேங்கைன் சுழற்சியை மாற்றவல்ல பல்வேறு மாறி உள்ளன. நீராவியைப் பொறுத்தவரையில் வெப்பத்திறமை அழுத்தத்தையும், வெப்ப நிலையை யும் வெற்றிட நிலையையும் பொறுத்து அமையும் (படம் 5).உயர் அழுத்தம், உயர் மிகை வெப்பம் (super heat), உயர் வெற்றிடம் ஆகியவை திற மையை உயர்த்தும். காண்க. ரேங்கைன் சுழற்சி ஆவி குளிர்பதன நிலையம். குளிர்பதன அமைப் பின் ஆவி அமுக்கச் செயல்திறமையை மதிப்பிட ரேங்கைன் சுழற்சி உதவுகிறது (படம் 2). T- ஐ சுழற்சி விளக்கப் படங்கள் (படம் 6), p-p விளக்கப் படங்கள் ஆகியவற்றில் இடஞ்சுழிப்பாதையைப் பின் பற்றி இந்தச் செயல்திறமை கணிக்கப்படுகிறது. பொருள் தாழ்ந்த வெப்பநிலையில் குளிர்பதனப் அமுக்கிக்குள் நுழைகிறது. அப்போது இதன் அழுத் தம் குறைவாக இருக்கும். ஏற்படும் அமுக்கம் 1 - 2 பாதையைப் இயல்புவெப்ப அமுக்கமாகும். 2-3 உயர் அழுத்த வெளியேற்றக் கட்டமாகும். அமுக்கியை ஓட்டத் தேவைப்படும் பணி h,-h, ஆகும். எந்திரக் குளிர்ப்புக்கெழு, கீழுள்ள சமன்பாடு 4 ஆல் தரப்படுகிறது. இந்தக்கெழு வெப் பத் திறமையின் தலைகீழ் மதிப்பே ஆகும். பின்பற்றும் மாறா Cp = வெளியேற்றப்பட்ட வேப்பம் செய்தபணி = - h,- he ha-h₁ (4) h,-h என்ற வெப்பம் குளிர்பதனச் சுருள்களில் நீக் கப்படுகிறது. இது T-s விளக்கப்படத்தில் d-1 என்ற கட்டத்தில் கீழுள்ள பரப்பால் தரப்படுகிறது. ho-h. என்ற வெப்பம் செறிசுருளுக்குள் செலுத்தப்படு கிறது. 2-abc என்ற கட்டத்தின் கீழ் உள்ள பரப்பு இந்த வெப்பத்தைக் குறிப்பிடுகிறது. விரிவுக் கட்டுப் பாட்டிதழ் வழியின் பாய்வு நெருக்கப்படுவதால் தொகு வெப்பம் மாறாது. he- ha க்குச் சமமாக அமையும். படம் 7இல் இக்கருத்தியலான செயல் மாறா அழுத்த வெளியேற்றம் மாறா இயல்வெப்ப அமுக்கம் T 1 மாறா அழுத்த நுழைவு அ S ஆ 2 Cp - குளிர்பதனம் செய்தபணி h₁-ha h₁-h₁ (3) படம் 6. வெப்ப எக்கி நிலையத்தின் ரேங்கைன் சுழற்சி