உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவி செறிகலன்‌ 237

ஆவி செழிகலன் 237 வரம்புக் கடத்தத்தை நஸ்ஸெல்ட் எண்ணுக்கும் (Nusselt number) ரேனால்டு, பிராண்ட்ல் எண்களுக் கும் (Renald, Prandtl number இடையில் உள்ள சார்புறவைக் கொண்டு கண்டறியலாம். இதற்கான ஆய்வுமுறை மாறிலிகளை (empherical constants) மெக் ஆடம்ஸ் பரிந்துரைத்துள்ளார். இம்முறையில் கணித்த மதிப்பும் செய்முறை மதிப்பும் மிகவும் துல்லி யமாக அமைகின்றன. குழாயுள் பாயும் இயல்பான விரைவுடன் பாயும் நீரின் 1/5, மதிப்பு 1000 முதல் 1400 வரை அமைகிறது. காண்க, வெப்பக் கடத்தல்; வெப்பச்சுழல். செறிதல வரம்பு, குளிர்த்தும் பாய்ம வரம்பு ஆகியவற்றின் கடத்தங்கள் அட்டவணையில் தரப் பட்டுள்ளன. இந்த அட்டவணை நொடிக்கு 6 முதல் 7அடி விரைவும் 100° வெப்பநிலையும் 10 பவு/அடி2/ மணி செறிதல் வேக விகிதமும் உள்ள நிலைமைகட்கு மட்டுமே பொருந்தும். அட்டவணை. சில பாய்மங்களின் வெப்பக்கடத்தம். 11 2 பாய்மம் 10 செறியும் ஆவியின் குளிர்த்தும் பாய்மத்தின் கடத்தம்* கடத்தம்* ஐசோபுரோப்பில் ஆல்கஹால் 400 360 பென்சீன் 600 520 நீர் 2500 1400 3200 2300 10 6

அம்மோனியா 1. வெப்பநிலை வேறுபாட்டில் ஒற்றைப் பரப்பில் ஒரு மணி யில் நிகழும் பி.வெ. அலகில் குறிப்பிடப்படும் வெப்பப் பரிமாற்றம். தூசு படலக் கடத்தம் என்பது குளிர்த்தும் பாய்மம், செறியும் ஆவி ஆகியவற்றின் சிறப்பியல் புகளைப் பொறுத்தும், செறிதல் பரப்பு அல்லது செறிதல் இடவெளியின் இயக்கத்தின்போது திரளும் மாசின் அளவைப் பொறுத்தும் அமையும். இது புதுக் குழாய்ப் பரப்பில் உள்ள ஆக்சைடு படலத் தடிப் பைப் பொறுத்தும் அமையும். செம்பு அடி உலோகக் கலவையாலான நீரால் குளிர்த்திய உறைக்கும் நீரா விக் குழல் செறிகலன்களுக்கும் கடத்தம் 2000 அளவு போதுமானது. சுவரின் தடிப்பு, சுவர்ப் பொருள் ஆகியவை சுவர்க் கடத்தம் 1 ஐத் தீர்மானிக் கின்றன. ஒட்டுமொத்த வெப்பப் பரிமாற்றக்கெழு வானது செறிகலன் வடிவம், செறிபரப்பின் வடிவம், பாய்ம் பாய்வு வேகம், கலன் பாய்மம் ஆகியவற் றின் புறநிலைப் பண்புகளைப் பொறுத்தது. நீராவிச் செறிகலனின் மதிப்பு 300 முதல் 800 பி. வெ. அ மணி/அடி. சில விதிவிலக்குகளைத் தவிர, நீராவி யல்லாத பிற பாய்மங்களுக்கு வெப்பப் பரிமாற்றம் நீராவியைவிடக் குறைவாகவே இருக்கும். 7 8 2 படம் 6. வளிமண்டல வகைத் தொடுகைச் செறிகலன் 1. செறியாத வளிம வெளியேற்றவழி 2. கொதிகலன் தாங்கி 4. ஆவி செறியும் பிரிவு 5. செறி பொருளைக் குளிர்த் தும் பாய்மம் திரளும் பிரிவு 6. பின் குழாய் அமைப்பு 7. தாங்கி 8 திரன் தொட்டி 9. பீச்சு நீர் வெளியேற்ற வழி (நீராவி நுழை வழி) 11 குளிர்த்தும் நீர்மம் தெளிக்கும் அமைப்பு ஆவி 12. குளிர்த்தும் நீர்மம் (உள் நுழை நீர்) நுழை வழி 10.