உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 ஆழ்‌ அகச்சிவப்புக்‌ கதிர்கள்‌

256 ஆழ் அகச்சிவப்புக் கதிர்கள் இத்தொடர்பிலிருந்து HC1மூலக்கூறுக்கு, மூலக் கூறு சுழற்சியினால் மட்டும் ஏற்படும் அலைவு எண் - 1 y = 20.8m செ.மீ. என நிறுவலாம். Y = 1, 2, 3 .........). ஆகையால் Y: = 20.8 m x c (m ஆகவே, dyr = h/4m*I = 20.8C இதிலிருந்து 1 இன் மதிப்பைக் கணக்கிட முடியும். I= I = h/4 20.8C 6.55 x 10-93 4x³ x 20.8 x 3 x 1010 = 2.66 x 10-* m1 m, I d2. m₁ + ma கி.(செ.மீ) 1.65 x 10 21கி. 586 x 10-33கி. எனக் m. அய்ட்ரசன் அணுவின் நிறை m, குளோரின் அணுநிறை கொண்டு d = Im,ma m1 + m, ) இல் மதிப்பிட d = 1.286 × 10-8 செ. மீ. எனக் கணக்கிடப்பட் டுள்ளது. இம்மதிப்பு மற்ற முறைகளிலிருந்து கிடைக்கப்பட்ட மதிப்புடன் ஒத்திருக்கின்றது. ஆகை யால் ஆழ் அகச்சிவப்பு உட்கவர்பட்ட, மூலக்கூறு கள் குறிப்பிட்ட அச்சைப் பொறுத்துச் சுழல்வதால் மட்டுமே ஏற்படுகிறது என அறியலாம். குவாண் டம் வரையறைகளும் உறுதிப்படுத்தப்படுகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். I இன் மதிப்பு சுழற்சி வேகத்தைப் பொறுத்து மாறும் என்ற அடிப்படையில் திருத்தத்திறகான காரணத் தையும் அறியலாம். அகச்சிவப்பு நிறமாலை நெடுக் கம் 4000-208 செ.மீ. -1 வரை உண்டு என்றும், ஆழ்அகச்சிவப்பு நிறமாலை நெடுக்கம் IUPAC இன் வரையறைப்படி 10-200 செ. மீ. 71 வரை அமையும் என்றும் தெரிய வரும் அகச்சிவப்பு நிறமாலை ஒளியியல் மானிகள் செயல்படும் விதத்தைக் கீழ்க்காணும் படம்குறிப்பிடு கின்றது. ஒருநிற ஒளி மீட்டர் கதிர்வீச்சு மூலம் ஆய்வுப் பொருள் தடங்கண்டு காட்டல் கருவி பதிவு பெருக்கி செய்யும் கருவி கதிர்வீச்சு மூலங்களாக நெர்ன்ஸ்ட் சுடரி குளோ பர் (Nernst glower) தண்டு மேலும் உயர் அழுத் தத்தில் வைக்கப்பட்டுள்ள பாதரச ஆவி விளக்குகள் பயன்படுகின்றன. நிற ஒளிமானி (monochromator) எனப்படும் அமைப்பு, கதிர் வீச்சை அலை எண்ணிற்குத் தகுந்த லாறு நிறப்பிரிகை அடையச் செய்யவும் கதிர்வீச் சின் குறிப்பிட்ட அலைக்கற்றையைமட்டும் தடங்காட் டும் கருவிக்கு அனுப்பவும் பயன்படுகின்றது. தடங்காட்டும் கருவிகள். வெற்றிடத்தில் வைக்க பட்ட வெப்பமின் இரட்டை, போலோமீட்டர் போன்றவை தடங்காட்டும் கருவிகள் ஆகும். இவை கருப்பொருள் பண்பு உடையனவாகவும், உணர்வு நுட்பம் கூடியனவாகவும், விரைவில் தடங் காட்டுவன வாகவும் அமையவேண்டும். படுகதிர் வீச்சின் செறி விற்கு ஏற்ப இதில் மின் துடிப்பு ஏற்படுத்தப்படுவ தால் இவை தடங்காட்டும் பண்பைப் பெற்றிருக் கின்றன. பெருக்கிகள். தடங்காட்டும் கருவி கதிர்வீச்சு ஆற் றலை மின் ஆற்றலாக மாற்றிவிடுகின்றது. வெப்ப மின்இரட்டைகள் மற்றும் போலோமீட்டர்களின் மின்தடை மிகக் குறைவு என்பதால், வெளியீடு மின்னழுத்தம் குறைவாகவே இகுக்கும். இதனால் பெருக்கி அவசியமாகின்றது. மாறு மின்பெருக்கியைக் கொண்டு அதிக அளவு மின்னழுத்தத்தைப் பெருக்க முடியும். நவீனப் பெருக்கிகளில் படுகதிர்வீச்சு நொடிக்கு 10 முதல் 15 தடவை, சுழலும் சுற்றுக் கோண ஆடியினால் சிதைக்கப்படுகிறது. சிதைக்கப் பட்ட கதிர்வீச்சு அலைக்கூறுகள் வெப்ப நிலை மாற்றங்களைப் பதிவு செய்யும் உணர்வு நுட்பம் வாய்ந்த அமைப்பில்பட்டு, அலைவுறும். இது உள்ளீடு மின்னழுத்தமாக மாறு பெருக்கிக்கு மின்மாற்றி வழி யாகக் கிடைக்கிறது. இதை எழுதுகோல் ஒன்றினா லும் பதிவு செய்ய முடியும். பொதுவாக இரு கற்றை ஒளியியல் நிறமாலை மானி பயன்படுத்தப்படு கின்றது. ஒரு கதிர்வீச்சு ஆய்வுப் பொருளில் ஊடுரு வும் கதிர்வீச்சாகவும், மற்றொன்று ஒப்புவிப்புக் கதிர்வீச்சாகவும் பயன்படுகின்றன. இவற்றின் ஆற் றல் ஒன்றாக அமைந்தால் ஆய்வுப் பொருள் கதிர் வீச்சு ஆற்றலை உட்கவரவில்லை, என்பதை அறிய லாம். வெப்பமின்னிரட்டையினால் உருவான நேர் மின்னழுத்தமும் பெருக்கமடையாது. இது கதிர் வீச்சு களுக்கிடையே செறிவு வேறுபடும்போது தடங் காட்டும் கருவி மீது, துடிப்பு மின்னழுத்தம் ஏற்படும். இருகற்றை நிறமாலை ஒளியியல்மானியின் அமைப்பு, படம் 1 இல் காட்டப்பட்டுள்ளது. A என்ற சமதள ஆடி, மூலக்கதிர்வீச்சை இரு சமமான கதிர் விச்சாகப் பிரிக்கும். C என்ற ஆடி ஆய்வுப் பொருள் வழியாக, S, என்ற திறப்பின் மீது மாதி ரிக் கதிர்வீச்சைக் குவிக்கும். B என்ற ஆடி S என்ற திறப்பின் மீது கதிர்வீச்சு விழச்செய்யும். S1 என்ற திறப்பிற்கு அண்மையில் ஆய்வுப்பொருள் வைக்கப் படுகிறது. இரு கற்றைகளும் ஆய்வுப் பொருளைக் கடந்தபிறகு, நொடிக்கு 15 தடவை சுழலும், அரை வட்ட ஆடியில்படும் D,E,F என்ற சமதள ஆடி களைப் பொறுத்து இந்த ஆடி குறிப்பிட்ட கோணத் தில் வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திறப்பில் உள்ள