ஆழ் அகச்சிவப்புக் கதிர்கள் 255
வெள்ளாடுகளிலிருந்தும், செம்மறியாடுகளி லிருந்தும் இறைச்சியும், விலை மதிப்புள்ள தோல் உரோமம் போன்றவையும் கிடைக்கின்றன. மேலும் தோல் மற்றும் உரோமத்தை அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நியச் செலாவணி கிடைக்கின்றது. கோழிகளுக்கு ஏற்படும் நோய்களைத் தடுப்ப தன் மூலம் கோழிகள் இறப்பதைத் தடுக்கவும் அதன் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் முடிகிறது. அதன் பயனாக மக்களும் கோழி இறைச்சி, சத்துள்ள முட்டை,உயிரின மருந்துகள் முதலியவற்றைப் பெற முடிகிறது. ஆழ் அகச்சிவப்புக் கதிர்கள் மூலக்கூறு (molecule) சுழற்சியாலும், அவற்றின் சுழற்சியால் ஏற்படும் அதிர்வாலும், ஆற்றல் அடி நிலையில் மூலக்கூறுகளுக்கு மாற்றம் ஏற்படும். இம் மாற்றத்தை ஏற்படுத்த மூலக்கூறுகள் அகச்சிவப்புக் கதிர்களை (infra red rays) 10-200 செ.மீ-1) உட்கவர்ந்து கொள்கின்றன. மேலும் மூலக்கூறு அதிர்வினால் ஏற்படும் ஆற்றல் மாற்றம் அகச் சிவப்பு (அ ) ஆழ் அகச்சிவப்பு அதிர்வெண் நெடுக் கத்தில் அமையும்போது அதன் மின்முனைத் திருப்பு மையில் மாற்றம் ஏற்படுகின்றது. இதன் எண் மதிப் பில் ஏற்படும் மாற்றம், உட்கவர் செறிவைக் கொடுக் கும். திண்மம், நீர்மம், வளிமம் ஆகியவற்றை ஆரா யவும், என்ட்ரோபி, மற்றும் வெப்ப ஏற்புத்திறனை மதிப்பிடவும் இம்முறைகள் பயன்படுகின்றன. அணுக் கருக்களுக்கிடைப்பட்ட தொலைவு போன்றவற்றை ஆராய, ஆழ் அகச் சிவப்பு நிறமாலையியல் பயன் படுகின்றது. மூலக்கூறு தொகுதிகளை இனமாக வகுத்தமைக்கவும், விசைமாறிலி (force constant), மற்றும் மூலக்கூறு கட்டமைப்புகளை உறுதிசெய்ய வும் இம்முறைகள் பெரிதும் உதவுகின்றன. மூலக்கூறு சுழற்சி மாற்றத்திற்கான ஆற்றல் உட் கவர்பட்டை ஆழ் அகச்சிவப்பு அதிர்வெண் நெடுக் கையில் அமைகிறது. செர்னி ( Czerny) என்பர் HCI HBr, HI மூலக்கூறுகளுக்குப் பல்வேறு உட்கவர் பட்டைகளைக் கண்டறிந்தார். இவை 120 மைக் ரானிலிருந்து 44 மைக்ரான் வரை உள்ளன. இவற் றின் மதிப்பை முறையே (HC) க்கு y = 20.811 m -0.001814 ms (m = 4,6,7,8,9,10,11) (HBr) Y = 16.7092 m -0.001457 m³ (m = 5,6,7,10,12,13,14) (HI) Y = 12.840 m - 0.00082 m³ (m = 6,7,8,9) ஆழ் அகச்சிவப்புக் கதிர்கள் 255 என்ற சமன்பாடுகளினால் குறிப்பிட முடியும். m இன் மதிப்பு முழு எண்ணாக அமைவதால் பட்டை களின் அதிர்வெண் வேறுபாடு சமமாகவே அமை யும். ஆனால் m' மதிப்பு, அதிர்வெண் வேறுபாடு சமமன்று என்பதையும் காட்டுகிறது H,O, NH, மூலக் கூறுகளும் ஆழ்அகச்சிவப்பு உட்கவர்பட்டைகளைத் தோற்றுவிக்கின்றன. இடைத்தொலைவுடன் கோட்பாடு. d என்ற இரு அணுக்களைக் கொண்ட ஒரு மூலக்கூறுத் தாகுதி, அதன் புவிஈர்ப்பு மையத்தின் வழியாகச் செல்லும் அச்சைப் பொறுத்துச் சுழலும்போது, ஏ கோணத்திசை வேகத்தையும், I நிலைமத்திருப்புமை யையும் குறிப்பதாகக் கொண்டு m, மேலும் m, முறையே அணுக்களின் நிறையையும் I, மேலும் I, அவை அச்சிலிருந்து அமைந்த தொலைவையும் குறிப் பிட்டால் mmg Is I=mgr,'+m,r,* (அ)I = m m இங்கு = m] + m ced mass ) குறிக்கும். P d'm,ma m₁+ma (அ) I = ud சுருக்க பொருண்மையைக் (redu- = 1 ) மூலக்கூறின் கோண உந்தத்தைக் குறிக் mrh/2 என்ற குவாண்டம் வரையறை P கும்; P யைப் பயன்படுத்தி, 1 mrh ய = P / I 21 என எழுதலாம். மேலும் மூலக் கூறின் இயக்க ஆற்றல், Er = 1/2Io' = 1/2mr* (h/2n)* = (h/8*1) mr* சுழற்சி ஆற்றல் mr = 0, 1, 2,3 என அமையும்போது குவாண்டப்படுத்தப்படு கிறது. Eri, mr; என்ற நிலைக்கு ஆற்றலையும், Erg; mr, என்ற நிலைக்கு ஆற்றலையும் குறிப்பிட் டால் hyr = Er, - Erg = h*/8®*I {mr]* - mx2). இங்கு yr நிறமாலைக் கோட்டின் அதிர்வெண்ணாகும். இதன் மதிப்பு h/87*I (mr,+mr,) (mr, - mr,) Yr = h/8r*I (mr: + mr,) Amr இங்கு, Amy = (mr mr,) = Yr= - +1 (+) உட்கவர்தலையும், (-) வெளியிடுதலையும் குறிக் கும். உட்கவர்தலை மட்டும் கணக்கீட்டில் எடுத்துக் கொள்ளும்போது Yr = {h/8r'I) (2mr + 1) இந்தத் தொடர்வு சம அதிர்வெண் இடைவெளியுடைய நிற மாலைக் கோடுகளைக் குறிக்கும். h/8r*I இன் பெருக் கற்பலனாக அது அமையும். இக்கோட்பாட்டின் முறைமைத் தகுதியை நாம் ஆய்ந்துகொள்ள முடியும். ள