290 ஆள் வள்ளி
f 290 ஆள் வள்ளி ஆண்டு முழுதும் மழை பரவலாகப் பெய்தல் அவசி யம். வறட்சியைத் தாங்கும் இப்பயிரை வான்பார்த்த தாகவும் இறவைப் பயிராகவும் பயிர் செய்யலாம். கடல்மட்டத்திலிருந்து 1000மீ.உயரம் வரை மரவள்ளி யைப் பயிர் செய்யலாம். வடிகால் வசதியும், மணல் கலந்த களிச்சேற்று வண்டலும் (loam) சாகுபடிக் கேற்றவை. இருப்பினும் பலவகைப்பட்ட மண்ணி லும் பயிர் செய்யலாம். உவர் (saline) நிலங்களும், நீர் தேங்கக் கூடிய மண்ணும் சாகுபடிக் கேற்றவை யல்ல. தண்டுத் துண்டுகளின் மூலம் வழக்கமாகப் பயி ராக்கப்படுகின்றது. பொறுக்கி புதுவகைகளைப் எடுக்கும்பொழுது மட்டும், விதைகளின் மூலம் பரப் பப்படுகின்றது. மரவள்ளிக்கிழங்கை இறவைப் பயி ராக ஆண்டு முழுதும் பயிரிடலாம். இருப்பினும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடவு செய் தால் கூடுதலான விளைச்சல் பெறலாம். நிலத்தை நன்கு பண்படுத்தித் தொழு உரமிடவேண்டும். நிலத் தில் இருக்கும் கறையானையும் மற்ற பூச்சிக்களையும் கட்டுப்படுத்த 10 விழுக்காடு பி.எச்.சி (BHC) மருந்தை தூவிப் பக்கவாட்டில் கீழ்க் குறிப்பிட்ட உரங்களைப் போட்டு மூடவேண்டும். உரம் அடிஉரம் (நடவுக்கு முன்) ஒரு ஹெக்டேருக் கான எடை மேலுரம் (நட்டு 3 மாதம் கழித்து மண் அணைக் கும் போது) வேண்டும். அறுவடைக்கு ஒரு மாதததிற்கு முன்பு 15 நாள்களுக்கொருமுறை நீர் பாய்ச்சுவதன் மூலம் கிழங்கின் மாவுச் சத்து கூடுவதுடன் கிழங்கு விளைச் சலும் அதிகமாகும். நட்ட பிறகு 7 முதல் 8 மாதங் களிலோ, 10 முதல் 12 மாதங்களிலோ ஆள்வள்ளிக் கிழங்குகளின் வகைகளை அவற்றின் பொறுத்து அறுவடை செய்யலாம். வகையைப் மரவள்ளியைப் பூச்சி நோய்கள் தாக்குகின்றன. பூச்சிகளை அழிக்க மோனோ குரோட்டோஃபாஸ் (monocrotophos) மருந்தை 200 மில்லியை 100 லி. நீரில் கலந்து தெளிக்க வேண்டும். நோய்களுக்குக் குப்ராவிட் 0.25 விழுக்காடு மருந்து ஒரு கிலோவை 400 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும், வேறு ஏதாவது ஒரு செம்புப் பூஞ்சனக் கொள்ளி மருந்தை யும் பயன்படுத்தலாம். மேற்கூறிய மருந்துகளை, நட்டு ஒரு மாதம் கழித்து ஒரு முறையும் பின்பு 15 நாட்களுக்கொருமுறையுமாக எட்டு முறை தெளிக்க வேண்டும். பொருளாதாரச் சிறப்பு. மரவள்ளிக் கிழங்கு அரிசிக்குப் பதிலாகப் பயன்படுகின்றது. இது அரிசியைப் போல நான்கு மடங்கு அதிக கலோரி சத்துத் தரவல்லது. கிழங்கில் உள்ள ஊட்டச் சத்துக்களின் விவரங்கள் கீழ் காணும் அட்டவணை உள்ளன. சத்து 100 கிராமில் உள்ள அளவு தொழு உரம் நைட்ரஜன் சத்து 25 டன் 25 கிலோ 25 கிலோ 25 கிலோ 25 கிலோ பாஸ்பரச் சத்து பொட்டாஷ் சத்து 20 கிலோ 50 கிலோ நன்றாக முற்றிய, அதாவது எட்டு மாதமும் அதற்கு மேற்பட்டதுமாகிய, செடியின் தண்டிலிருந்து எடுக்கப்பட்ட துண்டுகளைக் கற்றைக் கற்றை களாகக் கட்டி, அவற்றை 2 முதல் 12 களுக்குப் இடங்களில் பாதுகாப்பான வாரங் புரதம் கொழுப்பு நார் தாது உப்புகள் மாவுச் சத்து சுண்ணாம்புச் சுத்து 1.2 விழுக்காடு 0.3 விழுக்காடு 1.3 விழுக்காடு 1.3 விழுக்காடு 34.7 கிராம் 0.11 விழுக்காடு 0.7 மீ. கிராம் 0.06 வைக்க இரும்புச் சத்து வேண்டும். பிறகு அவற்றை 2' × 3' × 10' களில் நட்டு மண்ணால் மூடவேண்டும். பன்னிரண்டு நாள்களில் மொட்டுகள் வெளிப்பட்ட பாத்தி தயாமின் பத்து, ரை போஃபிளா ளாவின் 0.03 13 நயாசின் 0.6 வுடன் அவற்றைப் பிடுங்கி, வயலில் நடுதல் அஸ்கோர்பிக் அமிலம் 36.0 62.5 .32 வேண்டும். நடவுக்கு முன் விதைக்கரணைகளைக் குப்ராவிட் அல்லது ஏதாவது ஒரு செம்புப் பூஞ்சணக் கொல்லி மருந்துக் (fungicide) கலவையில் நனைத் தெடுத்து நடுதல் வேண்டும். உடனே நீர் பாய்ச்சு தல் வேண்டும். நட்டு ஒரு மாதம் கழித்து நன்றாக வளர்ச்சியடைந்த, நோய் தாக்காத இரண்டு கிளைகளை விட்டு மீதியைக் களைந்துவிடவேண்டும். தேவைப்படும் பொழுது களை எடுத்து, நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு செடிகளுக்கு மண் அணைக்க ஈரம் ஊட்டச்சத்து 'பி' வெப்பம் 146 கிலோ கலோரிகள் மரவள்ளிக் கிழங்கில் ஹைட்ரோசயனிக் அமிலம் (hydrocyanic acid) என்ற நச்சுப் பொருள் உண்டு. இதில் கருங்கசப்பு (bitter), இனிப்பு என இரு வகைகளுண்டு. இருப்பினும் நிலங்களின் தன்மையைப்