உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, கழிபொருள்‌ 357

தொடங்கப்பட்டது. அந்த நேரத்தில் தேசிய மீட்பு நிருவாகம் (National Recovery Administration) இத் திட்டத்தில் பணியாற்ற 5,000 ஆட்களைக் கொடுத் தது. ஆனால் இதற்கு அடுத்து மேற்கொள்ளப்பட்ட தீவிர ஆய்வில், இத்திட்டம் பொருளாதார வகையில் ஏற்றதாய் அமையாது எனக் கண்டறியப்பட்டதும் இதற்கான வேலையும் நிறுத்தப்பட்டு விட்டது. குறிப்பாகச் சிறிய அலைகள் அதாவது, 1 மீட்டர் அளவிற்கும் குறைவான அலைகள், எகிப்தில் அலெக்சாந்திரியா மேரிலாந்தில் பால்ட்டிமூர், அர் ஜென்ட்டீனாவில் பியூனோஸ், ஐரிஷ், பெருநாட் டில் காலோ (calloo), அட்லான்ட்டிக் பக்க பனாமாக் கால்வாய், டெக்சாசில் கால்வஸ்டான், கியூபாவில் ஹவானா, வாயில் ஹானாலுலு, பிளாரிடாவில் ஜேக்சன்வில்லி, பிரான்சில் மாரிசேல்ஸ், ஆஸ்ததிரேலி யாவில் மெல்போர்ன், பிளாரிடாவில் மியாமிக் கடற் கரை, இத்தாலியில் நேபிள்ஸ், நார்வேயில் ஆஸ்லோ ஓரிகான் போர்ட்லாந்து, பியூர்டோரிகோலில் ஜான் ஜூவான், சோவியத் நாட்டில் விளாடிவாஸ்ட்டாக் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. ஆற்றல், கழிபொருள் ஜெ.சு. திண்மக் கழிவுகள் அமெரிக்க ஒன்றிய நாடுகளில் 1974 ஆம் ஆண்டில் 566×10 கிலோ கிராம்கள் (624X 10" டன்கள்) அளவாக இருந்தன. இந்த அளவு திண்மக் கழிவு 2.37 × 101* கலோரிகள் (9.42×10t" பி.வெ.அ) (பி.வெ.அ பிரிட்டன் வெப்ப அலகு) ஆற்றலைக் கொண்டதாகும். இந்த அளவு அமெரிக்க ஒன்றிய நாட்டிற்கான 1974 ஆம் ஆண்டின் மொத்த ஆற்றல் தேவைகளில் (total energy requirements 12. அளவைக் குறிக்கிறது. மேலும் இந்த அளவு 1973 ஆம் ஆண்டின் மின் ஆக்கத்திற்காக நிலக்கரி ஆற்றல், கழிபொருள் 357 யிலிருந்து பெறப்பட்ட ஆற்றலின் 109/. அளவுக்குச் சரியானதாகும். அட்டவனை 1 இல் 1974 ஆம் ஆண்டில் தேவையற்றதெனக்கீழே போடப்பட்ட தீப் பற்றி எரியக்கூடிய உலர்ந்த திண்மப்பொருள்களின் (dry combustible solids) வகைகள் சுருங்கக் கூறப் பட்டுள்ளன. அட்டவணையில் காண்பிக்கப்பட்ட அளவுகள் திண்மக் கழிவுகளின் தீப்பற்றி எரியக் கூடிய பகுதிகளின் (combustible portions of the solid waste ) மதிப்பீட்டை மட்டும் காட்டுகின்றன. செயல் படாத பொருள்கள் (inert materials) இதில் சேர்க் கப்படவில்லை. கழிவுப் பொருள்களை ஆற்றலாக மாற்றம் செய்வதைக் கருதும்போது, திண்மக் கழிவு ஆற்றல் ஆக்க நிலையத்திற்கு (solid waste energy producing plants) எரிபொருளாகப் (fuel) போதிய அளவில் செறிவு நிறைந்த திண்மக்கழிவுப் பொருள் ஒரு சில இடங்களைத் தவிர, பெரும்பான்மையான இடங்களில் கிடைப்பதில்லை. குறிப்பாக வேளாண் மைக் கழிவுகள் (agricultural wastes) மிகுந்த அள வில் கிடைப்பதில்லை. அட்டவணை 2 இல் செறி வூட்டப்பட்ட கழிவின் (concentrated waste) மதிப பீட்டு அளவு வழங்கப்பட்டுள்ளது. ஆற்றல் ஆக்கத்திற் காக மறுசுழற்சிக்குத் தற்போது பயன்படுத்துகின்ற கழிவுகளை இந்த அட்டவணையில் சேர்க்கவில்லை. வீட்டுக் கழிவும் (house hold waste) கழிவு நீரும் (sewage) வணிகத் தொடர்புடைய கழிவும் (com- mercial waste) நிறுவனத்தைச் சார்ந்த கழிவும் institutional waste) பொருள்களைத் தயாரிக்கும் நிலையத்தின் கழிவும் (waste manufacturing plant) அரித்தலினால் தோன்றும் கழிவும் நகர்ப்புறக் கழிவு களில் அடங்கும். ஒரு குறிப்பிட்ட அளவுடைய ஆற் றல் மாற்றம் செய்யும் அமைப்பிற்குத் தேவைப்படும் கழிவு நகர்ப் பகுதிகளில் வாழும் மக்கள் தொகைக்கு நேரடித் தொடர்புடையதாக உள்ளது. அட்டவணை 1. திண்மக் கழிவுப்பொருள் வகைகள் தேவையற்றதென ஒதுக்கப் பட்ட அளவு ஆற்றல் மதிப்பு கழிவின் பிறப்பிடம் கழிவு நகர்ப்புறக் கழிநீர் தொழில்துறை, தொழி லகச் செயல்முறைகளில் வேளாண்மை மொத்தம் மொத்த எடையில் 109 கிலோ கிராம்கள் 10€ 1016 டன்கள் கலோரிகள் 1015 பி.வெ.அ 16.3 92 101 413 1.64 5.8 33 36 144 0.57 77.9 441 487 1817 7.21 100.0 566 624 2374 9.42