உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 ஆற்றல்‌, கடல்‌ ஓத

356 ஆற்றல், கடல் ஓத 5,75 பொங்குமுகம் 0.00 13,305 10,50 கடல் இரான்சு பொங்குமுகக் கடலலை மின் நிலையத்தில் பயன்படுத்தும், திரும்பும் வகை சார்ந்த குமிழ் சுழலி அணியின் குறுக்குவெட்டுத் தோற்றம். இதில் 24 அணிகள் மொத்தமாகப் பயன்படுத்தப்படுகின்றன. 5 மீட்டருக்கும் மேலான ஓதங்கள் உள்ள டங்கள் ஆங்கரேஜ், அலாஸ்கா 9.03 மீட்டர் ஆன்ட்வெர்ப், பெல்ஜியம் 5.43 பான்ட் கோட் ஹெட் (burnt coat head) 14.49 நோவாஸ்காடியா பண்டி வளைகுடா கால்வாய்ப் பகுதி (பனாமா, பசுபிக் பக்கம்) 5.00 செர்போர்க், ஃபிரான்சு 5.49 டோவர், இங்கிலாந்து 5.67 ஜூனோ (juneau), அலாஸ்கா 5.06 லிவர்பூல், இங்கிலாந்து 8.27 இரான்சு பொங்குமுகம், ஃபிரான்சு 13.5 33 இரங்கூன், பர்மா 5.19 $3 புனித ஜான், நியூபிரூன்ஸ்விக் 7.20