392 ஆற்றல், சூரிய
392 ஆற்றல், சூரிய நாடுகளின் தென்மேற்குப் பகுதி, மெச்சிகோவின் வட மேற்குப் பகுதி, அர்ஜென்ட்டினா, ஆஸ்த்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, மையக் கிழக்குநாடுகள் அமைந்துள்ளன. இத்தகைய பகுதிகளிலிருந்து பெற்ற ஆற்றலை (படம் 24,பக்கம் 39) நுண்ணலை ஆற்றல் உணர்த்திச் செயற்கைக் கோள்வழி நெடுந்தொலை விலமைந்த மைய இடங்களுக்குச் செயற்கைக் கோள் மூலமாக வழங்கலாம். இத்தகைய இடங்கள் கடல் மலைத் களாகவும். தொடர்களாகவும் அமையலாம். கூ இதற்குத் தேவையான செயற்கைக்கோள் குறைந்த எடையினைக் கொண்டதாய் அதன் எடை பலநூறு ஆயிரம் கிலோ கிராம் அளவில் இருக்கும். மேகங்கள் வழியாகவும், மழையின்போதும் இந்நுண்ணலைக் கற்றை செல்லும்போது அது மிக வும் குறைந்த அளவே மெல்லியதாக்கப்படுகின்றது. ஆற்றல் ஆக்கம் செய்யும் கூறுகள் தரையை அடிப்படையாகக் கொண்டன. வட்டணைக் கூறுகள் மறைக்கப்படும்போது இயக்கம் நின்று போவதில்லை. இடையில் செயல்படும் செயற்கைக் கோள்(relay satellite) நுண்ணலையைச் செலுத்தும் கருவியின் (transmitter)வயற்பகுதிக்குத் தொலைவில் அமைக்கப் படலாம், இதற்கு இருபருமானமுடைய (தட்டையான) எதிர்பலிக்கும் அமைப்பினைப் பயன்படுத்தலாம். இதற்கான பரப்பு, உலோகத் தகட்டினைக் (metallic sheet) கொண்டதாய் இருக்கலாம். ஒரு கம்பி வலை யின் (wire mesh) இடைவெளியளவு 2 மில்லி மீட்டர் கள் இருந்தால், அக்கம்பி வலையினையே உலோகத் தகடாகப் பயன்படுத்தலாம். அத்தகைய கம்பி வலையை அலுமினியத்தால் ஆக்கும்போது அது மிகக் குறைந்த எடையான 48,000 கிலோ கிராம்கள் சதுர கிலோ மீட்டர் எடையும் சீசியத்தால் ஆக்கப் படும்போது, 32,600 கிலோ கிராம்/சதுர கிலோ மீட்டர் எடையும் கொண்டதாய் இருக்கும். இடை யில் செயல்படும் செயற்கைக் கோளின் (relay satellite) வட்டணைச் சுழற்சியினை ஒழுங்குபடுத்தவும் (orbit trim) அதன் போக்கினைக் கட்டுப்படுத்தவும் (atti- tude control) செயற்கைக்கோள், உந்து விசை அமைப் புகளைக் (thrusters) கொண்டதாய் இருக்கவேண்டும். செலுத்தப்படும் நுண்ணலை ஆற்றல் கற்றையிலுள்ள மின் திறனைச் செயற்கைக் கோளில் அமைந்த உணர் சட்டங்களால் திருத்தப்பட்டு (rectifying antenna) ஏவூர்தி உந்து விசை அமைப்புக்களுக்குத் தேவைப் படும். மின்திறன் வழங்கப்பெறுகின்றது. எதிர் பலிக்கும் வகையிலுள்ள (reflector mesh) இடை வெளிகளின் வழியாக, படும் சூரிய ஒளி வெளிவிடப் படுகின்றது, ஆனால், நுண்ணலைக் கற்றை மட்டும் நீண்ட அலைநீளத்தைக் கொண்டதாய் அமைவ தால் அது கீழ்நோக்கித் திருப்பி அனுப்பப்படு கின்றது. இதன் விளைவாக, எதிர்பலிக்கும் துணைக் கோளானது, சூரிய ஒளியிலிருந்து பெறும் தள்ளு விசையைக் காட்டிலும், நுண்ணலைக் கற்றையின் வழியாக மிகுந்த அளவில் தள்ளுவிசையைப் பெறு கின்றது. வட்டணையில் மின் ஆக்கம். (on orbit power generation) பெரிய வட்டணையில் சுழலும் பெரிய (நிலத்தில் மின் ஆக்க அளவு 5 இலிருந்து 10 கிகா வாட்டுகள்) நிலையங்கள் சூரிய மின்கலங்களைப் பயன்படுத்திச் சூரிய ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றம் செய்கின்றன. இந்நிலையத்தில் உண்டாக் கப்பட்ட ஆற்றல் நுண்ணலைக் கற்றையாகப் (micro wave beam) பூமிக்குச் செலுத்தப்படுகின்றது. அத் தகைய நிலையம் படம் 25 இல் காட்டப்பட்டுள் ளது. செயற்கைக் கோளின் போக்கினைக் கட்டுப் படுத்தும் அமைப்பின் மூல மாக, சூரிய மின்கல வரிசைகள் சூரியனை எதிர்நோக்குமாறு அமைக் கப்பட்டுள்ளன. இதேபோன்று நுண்ணலையைச் படம் 25. ஒளி மின்னழுத்த முறையில் சூரிய ஆற்றலையை மின் சாரமாக மாற்றம் செய்யும் ஒழுங்காக அமைக்கப்பட்ட இரு சூரிய ஆற்றல் திரட்டிகளைப் பயன்படுத்தும் துணைக்கோள் சூரியமின் திறன் நிலையத்தின் கருத்தியலான வடிவமைப்பு.