உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌ தொழில்‌ நுட்பம்‌, ஹைடிரஜன்‌ 413

தக்க ஹைடிரைடுகள் Mg-Ni Mg-Cu ஆகியன ஆகும். இவை உலோகக் கலவையை அடிப்படை யாகக் கொண்டவையாகும். 1 வளிமண்டல அழுத் தத்தில் (100,000 நியூ/மீ2) பிரிக்கப்படும் வெப்ப நிலை (dissociation temperature) 250°செ. (C) ஆகும். இந்தப் பிரிக்கப்படும் வெப்பமானது ஹைடிரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் பொறியின் வெளிப்போக்கின் வழியாகப் பெறப் படுகின்றது. உலோக ஹைடிரைடுகளில் நடைமுறைப் பிரச்சினைகள் பல உள்ளன. அவையாவன், இவற் றைப் பிரிப்பதற்கு வெப்பம் (dissociation விமான எடை. 103 பவுண்டு 700+ 600 500 400. 300 200 100 உ.வெ.எரிபொருள் சுமக்கக்கூடிய பளு 58000 பவுண்டு 5. man. எரிபொருள் அடிப்படைவிமானம் ஹைடிரோக் ஹைடிரஜன் கார்பன் (அ) 616,660 heat) சுமக்கக்கூடிய பளு 61800 பவுண்டு 370,000 ஹைடிரோக் ஹைடிரஜன் கார்பன் படம் 2. லாக்ஹீட் கலிபோர்னியாக் கழக மதிப்பீடுகளின் அடிப் படைப்பில் குறை ஒலி வேக, மிகை ஒலி வேகப் போக்குவரத்து விமான வடிவமைப்புக்களின் ஒப்பிடும் எடை நிலைக் குலைவு (IOS பவுண்டு = 454 கி.கி). (அ) குறை ஒலி வேகப் போக்குவரத்து விமானம் (தற்போதைய வடிவமைப்பின் மேம்பாடடையச் செய் யப்பட்டது.) (ஆ) மிகை ஒலி வேகப் போக்குவரத்து விமானம் (புதிய வடிவமைப்பு ) தேவைப்படுதல், மேலும் அவற்றில் நீர்மஹைடிர ஜனின் தேக்கத்தைக் காட்டிலும் இதற்கான தொழில் நுட்ப அறிவு மிகக் குறைவாக உள்ளமை எவ்வாறு இருப்பினும், தீவிர ஆய்வின் மூலமாக மாற்றுத்தேக்க வழியினை (altenative storage) அடையலாம். விமான எரிபொருள் (air craft fuel) ஹைடிரஜ னின் பொருண்மை, ஆற்றல் அடர்த்தியினால் (mass energy density ) விமானத்தில் மாற்று எரிபொரு ளாகப் (replacement fuel) பயன்படுத்துவது கவர்ச்சி உள்ளது. பல்வகை யுடையதாக விமானக் கட்டு மானக் கழகங்கள் குறை ஒளியினும் குறைவான வேக வாணிக நோக்கமுடைய தாரை விமானங்களுக் ஆற்றல் தொழில் நுட்பம், ஹைடிரஜன் 413 கான (sub sonic commerial jet aix craft) வடிவ மைப்புக்களைச் சீர்தூக்கிப் பார்த்து மிகவும் குறைந்த எரிபொருட் சுமையுடன் (lighter fuel load) அதே அளவு சுமையினையும் தொலைவு இடைவெளியை யும் அடைந்திடலாம் எனவும் அதனால் இலேசான விமானத்தையும் குறைந்த ஓடுபாதைகளையும் (shor- ter runways) கொண்டு எரிபொருட்சேமிப்பை ஏற் படுத்தலாம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளன விமான னத்தின் பருமன் அளவு அதிகமானதாகவும் இறக்கை களில், எரிபொருட் தேக்கத்திற்கான அமைப்பினைக் கொண்டு (attached wing-pod tanks) விரிவாக்கப் பட்ட விமானக் கட்டுமானச் சட்டத்தைக் (expanded fuselage) கொண்டும், நீர்மஹைடிரஜனைத் தொட்டி களில் சேமித்து வைப்பதற்காக அமைக்கப்பட வேண்டியுள்ளது. செயற்கைப் பண்பாடுடைய விமான நிலையம், அதனுடைய வேலையாட்கள் விமான நிலையப் பாதுகாப்பு ஆகியவை ஹைடி ரஜனுடைய தாழ்வெப்பநிலைக் கையாளுகையையும், பாதுகாப்புப் பிரச்சினைகளையும் (cryogenic handing and safety problems) எளிதாக்குகின்றன. ஓடும் போதும் நிலைத்த நிலையிலும் ஹைடிரஜனை எரி பொருளாகக் கொண்ட தாரைப்பொறிகளின் மீது சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. ஹைடிரஜன் எரிபொருளை மிகை ஒலி, அதிமிகை ஒலி வேக விமானங்களில் பயன்படுத்த அதிக அளவு நன்மைகள் கிட்டியுள்ளன. மேலும் இத்தாழ் வெப்பநீர்மத் தினால் காற்றின் உராய்வினால் வெப்பப்படுத்தப் பட்ட முதன்மையான விளிம்புகளைக் விமானவளைவுப் பகுதிப்பரப்புகளைக் யடையச் செய்யலாம். கொண்ட குளிர்ச்சி வகை ஹைடிரஜனை எரிக்கும் தானியங்கிகள் (hydrogea burning automobiles) சேமிப்புப் பிரச்சினை காரண மாக ஹைடிரஜன் எரிபொருளின் மிகக் கடினமான செயற்பாட்டினைக் கொண்டதாக ஒரு தானியங்கி அமைந்துள்ளது. இக்கட்டத்தில் இரண்டு யான முறைகளைத் தேர்ந்தெடுக்கலாம். அவை, தாழ் வெப்ப நிலைமுறைத்தேக்கம் அல்லது உலோக ஹைடி ரைடுத் தேக்கம் (cryogeric or metal hydride srorage) என்பன. இவ்விரண்டு வகைத் தேக்கமும் மிக்க பரு மன் அளவினையுடையவையாகும்; மேலும் தற்காலத் தொழில் நுட்பத்தில் மிக்க செலவினைக் கொண்ட வையாயும் உள்ளன. எவ்வாறிருப்பினும் ஹைடிர ஜனை எரிக்கும் தானியங்கியின் செயல் நிறைவேற் றம் (performance of the hydrogen burning auto- mobile) (படம் 43) மிகச் சிறப்பு வாய்ந்ததாக உள் ளது. நகரச் சூழலில் அடையாளம் கண்டு கொள்ளத் தக்கசாதாரண நச்சுத் தன்மை கொண்ட மாசு படுத் திடும் பொருள்கள் (noxious pollutants) முழுவது மாகக் காணப்படவில்லை; அல்லது நைட்ரஜன் ஆக் சைடுகள் கலப்பு பெரிதும் குறைந்துள்ளது. மெலிந்த கலவையில் (lean mixture)விகித எரிபொருள் - காற்று