ஆற்றல், நிலக்கரி 437
கையாளுவதற்கும் வடிவமைப்பதற்கும், மரம் எளி தாக உள்ளது. மேலும் சுரங்கச் சூழ்நிலைகளில் அவை நீண்டநாள் உழைக்கக்கூடியவை. பதப்படுத் தப்பட்ட மரம் 10 ஆண்டுகள் வரை உழைக்கக் கூடியது. ஆனால் பதப்படுத்தாத மரம் மூன்றாண்டு கள் மட்டுமே உழைக்கும். மரமானது முறிவுக்கு உள்ளாக்கப்படும் போது எழுப்பும் ஒலியினைக் கொண்டு, மிகுந்த அளவில் நில அழுத்தங்கள் உண்டாகின்றன என்பதை முன்கூட்டி அறிய இயலும். ஆகையால், கூரைக்கட்டுப்பாட்டு அமைப் புகளில் மரம் மேலும் பொருத்தமாய் உள்ளது. மரங் களைக் கம்பங்களாகப் பயன்படுத்தும் போது அவை அழுத்தச் சுமைகளைத் தாங்கக் கூடியவையாய் உள்ளன. குறுக்கு மூட்டுகளாக மரங்களைப் பயன் படுத்தும்போது, அம்மரங்கள் ஒரு திறப்பின் அளவு தொலைவு தேவையான கூடுதல் வலிமையை வழங்கு கின்றன. மரங்களைக் கொண்டு மிகப் பேரளவில் கூரையைத் தாங்கும் கட்டமைப்புகள் சுட்டப்பட் டுள்ளன. ஆனால் இத்தகைய கட்டமைப்புகள் தற்காலச் சுரங்கத்தொழிலில் காணப்படுவதில்லை. மரங்களின் குறிப்பிட்ட பயன்பாடுகளில் அடங்கு பவை நிலக்கரியைக் கொண்டு செல்லும் பாதை களிலும் கூடுதல் பயன்படுத்தப் தாங்கியாகப் படுதல், புதிதாகத் தோண்டப்பட்டு வேலை செய்யும் இடங்களில், தற்காலிகத்தாங்கிகளாகப் பயன் படுத்தப்படுதல், தூணை மீட்கும்போது விரும்பத்தக்க உடைப்புவழியை உண்டாக்கத் தற் காலிகத் தாங்கியாகப் பயன்படுத்தப்படுதல், விழுந்த பரப்புகளைத் தாங்கப் பயன்படுத்தப் படுதல், சுரங்கச் செயலின் போதும் அல்லது தூண் கழன்று விழும்போதும் தூணின் அளவுகள் குறை யும்போதும், துணைத் தாங்குதலாகப் பயன்படுத்தப் படுதல், தளர்ந்த மேற்பகுதியைப் பிடித்து நிறுத் துவதற்குக் கூரையில் அடிக்கப்பட்ட மரையாணி களுடன் சேர்த்து அமைப்பதற்குப் பயன் படுத்தப் படுதல், கூரைத் தாங்கியாக, உறுதியான, எஃகு வளைவுகள் பயன்படுத்தப்படுதல், என்பன ஆகும். எஃகு வளைவுக் கட்டமைப்புக்கள் கீழ்க்கண்ட இடங் களில் வழக்கமாகப் பயன்படுத்தப் படுகின்றன. அவை யாவன, தரை அழுத்தம் அதிகமாக உள்ள இடங்கள், மேலமைப்பு மிகுந்தஅளவில் முறிவிற்கு உள்ளாக்கப் பட்டுள்ள இடங்களை, நிலத்தடி நகர்வு நெரித்தல் அல்லது முயற்சியுடன் தூக்குதல் எதிர்பார்க்கப்படு கிற இடங்கள், தொடர்ந்து குறுக்கு நெடுக்கில் அமைந்த கம்பிவரிஅமைப்பும் கம்பிவரிக்கம்ப அமைப் பும் உள்ள இடங்கள், வளைவுகள் என்பனவாகும். முதலில் கூறப்பட்ட அமைப்பு குத்தான், பக்க வாட்டு அழுத்தங்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்றது. ஆனால் பின்னர் கூறப்பட்ட அமைப்பு செங்குத்தான சுமைகள் உள்ள இடங்களில் மிகுந்த அளவில் பயன்படுத்தப்படுகின்றது. வழக்கமான அமைப்புகளாவன, ஆற்றல், நிலக்கரி 437 குத்தான அழுத்தங்களைக் கட்டுப்படுத்துவதற்காகக் கால்கள் போன்ற கூறு களைக் கொண்ட 3கூறுகள் உள்ள வளைவு,குத்தான, பக்கவாட்டு அழுத்தங்களைக் கட்டுப்படுத்தக் கால்கள் போன்ற கூறுகளைக் கொண்ட 3 கூறுகள் உள்ள வளைவு, எல்லாத் திசைகளிலிருந்தும் அழுத் தங்களைக் கட்டுப்படுத்த சமச்சீரமைவுடைய வளைவு 3 அல்லது அதற்கும் மேற்பட்ட கூறுகளைக் கொண் டது என்பனவாகும். இணங்கத்தக்க அமைப்பின் சில நன்மைகளாவன,சுமையேற்றம் அதிகரிக்கும்போது, சுமைதாங்கும் வல்லமையும் அதிகரித்தல், எஃகுக் கூறுகள் இற்றுப் போகும் சுமைக்கும் கீழான களில் இணைப்புகள் இற்றுப் போதல், வளைவு களை மீளப் பெற்று மீண்டும் வடிவமைதல் என்பன. மேலும் இவையாவும் பராமரிப்பற்றவையாய் உள்ளன. உறுதியான அமைப்புக்களை நிலத்தடி அழுத்தமும், நிலத்தடி நகர்வும் அழிக்கும் இடங்களில் இணங்கத்தக்க வளைவுகள் வழக்கமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இணங்கத்தக்க கட்டமைப் புக்களை நிறுவுவதற்கு, அதைப் போன்ற உறுதியான தாங்கிகளை அமைப்பதற்காகும் வேலையாட்களைக் காட்டிலும் கூடுதலான வேலையாட்களைக் கொண்டு நிறுவ வேண்டியுள்ளது. சுமை நெருக்கடியான இடங்களில் நிலைத்த வலிமை யான தாங்கியாக, முட்டுகளும் கட்டுமானத் தூண் ளும் பயன்படுத்தப்படுகின்றன. நிலைத்த திறப்பு களை அடைக்கவும் வலிமையூட்டவும், சாந்து பூசப் படுகின்றது. தளர்ந்த அல்லது ஊடுருவ இடம் தரும் பாறையினை நிலைப்படுத்தச் சாந்துப் பூச்சுகள் குறிப்பாகப் பயன்படுத்தப் படுகின்றன. அவை கன் னைட், கற்காரை அல்லது பல்லுறுப்பி ரெசின்களைக் கொண்டு மேற்பூச்சுகளை அல்லது புறணி அமைக் கும்போது திறப்புக்களை அடைப்பதுடன் வலிமை யூட்டவும் செய்கின்றன. நல்லதொரு இறுதிப்பயனை அடைவதற்கு, ஒரு திறப்பினைத் தோண்டி எடுத்த உடனேயே அதற்கான மேற்பூச்சுகளையும் அமைத்து முடிக்கவேண்டும். வலிமையூட்டும் கம்பிவரையின் மீது அல்லது கூரையின் மீது பொருத்தப்பட்ட மரை யாணியின் மீது மேற்பூச்சிற்கான பொருளைப் பயன் படுத்த வேண்டும். நிலைத்த பளுச்சுமை தாங்கியை வழங்க, வலிமையூட்டப்பட்ட கற்காரை மேற்பூச் சுகள் பயன் படுத்தப்படுகின்றன. 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதிவரையில், எல்லாச் சுரங்கக் கூரைகளும் மரக்கம்பங்களாலும் குறுக்கு மரத்தூலங்களாலும் தாங்கப்பட்டன. ஏனெ னில், தரைக்கும், தாங்கிகளால் சுமந்து கொண்டிருக் கும் கூரைக்கும் இடையில் ஆப்பினைப் போன்ற இடைவெளியை உண்டாக்க இவ்வமைப்பு உதவும். தொடக்கக் காலச் சுரங்கமிடும் தொழிலில் களால் ஆளப்பெறும் கருவிகளைக் கொண்டு பெரும் பாலும் சுரங்க வேலை செய்தபோது, குறுகிய கை