உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, நிலக்கரி 443

ஆற்றல், நிலக்கரி அட்டவணை 12. பல் வேறு நிலக்கரிச்சுரங்கம் அகழ் முறைகளின் வெளியீட்டு அளவு எல்லாவகை நிலக்கரி சுரங்கங்கள் ஆண்டு நிலத்தடித் மேற்பரப்புச் துரப்பணச் சுரங்கம் சுரங்கம் சுரங்கம் அகழ்தல் அகழ்தல் அகழ்தல் 1960 10.64 22.93 31.36 19.83 1965 14.00 31.98 45.85 17.52 1970 13.76 35.96 34.29 18.64 443 நிலக்கரிப் படுகைகள் சமதளமாகவும் மேலும் இடத் தில் மிகவும் கரடுமுரடாகவும் இருக்கும்போது மலை யைச் சுற்றிச் சில சுரங்கக் குழிகளையே வெட்ட இயலும். ஓரளவிற்குத்தட்டையாகக் காணப்படும் சமமட் டப் படுகையமைந்த இடங்களிலும் ஓரளவு சாய்வான பகுதிகளிலும் மேற்பரப்புச் சுரங்கம் அகழ்முறை பயன் படுத்தப்படுகின்றது, தேவையான வெளியீட்டை யும், சாதனத்தையும் சார்ந்து தோண்டும் குழியின் வடிவமைப்பு அமைகின்றது. நீண்ட, குறுகிய பட்டை களாகச் சுரங்கப் பள்ளங்கள் உருவாக்கப்படுகின்றன. சுரங்கமிடும் வேலை முன்னேற முன்னேற ஒவ்வொரு நிலக்கரிப் பட்டையின் மீதமைந்த சுமையும், ஏற் கெனவே நிலக்கரி தோண்டி எடுக்கப்பட்ட திறந்த பள்ளத்தில் நிரப்பப்படுகின்றது. இணையான வரியாக அமைந்த நீண்ட பள்ளங்களின் தொடர்கள் சுரங்கப்பகுதியில் உருவாக்கப்படுகின்றன. இக்கார ணத்தை முன்னிட்டே பரப்புச்சுரங்க மிடலைச் சில நேரங்களில், நீண்டவரிப் பள்ளச் சுரங்க அகழ்தல் (furrow mining) என்றும் அழைப்பர். வரி அப்பலேசியன் பகுதியில் மேற்பரப்புச் சுரங்கம் அகழ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது. பரப்புச் சுரங்கம் அகழ்முறை அலபாமா, பென்சில் வேனியா, மேற்கு வர்ஜீனியாவில் சில பகுதி டங் களிலும் பயன்படுத்தப்படுகின்றது. உருவரைசார்ந்த சுரங்கம் அகழ்முறை அலபாமா, பென்சில்வேனியா, ஓஹியோ, மேற்கு வர்ஜீனியா, மேரிலாந்து,வர்ஜீ னியா, கிழக்குக் கெண்டகி,டென்னசி ஆகிய களில் பயன்படுத்தப்படுகின்றது. மேற்கத்திய மாநி லங்களில் மேற்பரப்புச் சுரங்கமிடுதல் பெரும்பாலும் பரப்புச் சுரங்கமிடுதலாகவே அமைகின்றது. மேற் சுரங்கமிடும் முறையில் நிலக்கரியினைத் பரப்புச் துரப்பண முறையில் சுரங்கமிடுதல் அடிக்கடி உடன் காணப்படுகின்றது. சில மலைப்பாங்கான பகுதிகளில் எங்கு இப் பரப்புகள் மிகச் செங்குத்தானசரிவுடன் (steep slopes) இரண்டு அமைகின்றனலோ, அங்கு ஒன்று அல்லது பட்டையான பள்ளங்களைத் தோண்டி எடுத்த பின் னர், நிலக்கரிப் படுகையிலிருந்து நிலக்கரியை எடுப் பதற்குத் துரப்பணத் துளையிடும் கருவிகள் (auger drills) பயன்படுத்தப்படுகின் றன. 1970 ஆம் ஆண்டில், அமெரிக்க ஒன்றிய நாடு களில் திறந்த சுரங்களிலிருந்து (strip mines) 40% அளவில் பிட்டுமன் இயல்பு நிலக்கரியும் பழுப்புநிலக் கரியும் (bituminous coal and lignite) வெட்டி யெடுக்கப்பட்டன. 1972 ஆம் ஆண்டிற்குள் இந்த அளவு 50% ஆக உயர்ந்தது. திறந்த நிலக்கரிச் சுரங்கங்களின் வெளியீட்டு அளவு ஓர் ஆண்டிற்கு 0.5 முதல் 6.0 மில்லியன் டன்களாகும். ஆண்டின் சராசரி வெட்டியெடுக்கும் அளவு ஏறக்குறைய 2 மில்லியன் டன்களாகும். எப்படியிருப்பினும் மேற்கு நாடுகளின் சுரங்கங்களின் வெளியீட்டு அளவு ஓர் ஆண்டிற்கு 8 மில்லியன் டன்களைத் தாண்டத் திட்டமிடப் பட்டுள்ளது. மேற்பரப்புச் சுரங்கமிடுவதற்கு உதவும் கணிதவியலான விகிதம் தோண்டும் விகிதம் எனப் படும். தோண்டும் விகிதம் என்பது 1 டன் நிலக்கரி யைத் தோண்டிப் பெறுவதற்காக, நீக்கப்பட வேண் டிய மேல்மண் சுமையின் பருமீட்டர் அளவு ஆகும். கட்டுப்படுத்து விகிதம் என்பது கிடைக்கும் கரியின் அளவு, தொழில் நுட்பம், செலவினங்கள் ஆகிய கார ணங்களால் குறிப்பிட்ட அளவு மேல்மண் நீக்க விகிதத்திற்கு மேல் சுரங்கமிடல் பயன் படாத எல்லையைக் காட்டும் விகித அளவாகும். இவ்வா றாக அமெரிக்காவில் மேல் மண்: கரிவிகித அளவு 30:1 என்ற விகிதத்தைக் கொண்டு இலாபகரமாகச் சுரங்கமிடப்பட்டுள்ளது. வெவ்வேறு சுரங்கங்களின் தோண்டும் விகிதம் கீழே உள்ளன. கெண்டகி இலினாய்ஸ். இண்டியானா ஓஹியோ மேற்கத்திய அமெரிக்க மாநிலங்கள் 11:1 18:1 15:1 6:1 நிலக்கரி வெளீயீட்டுத்திறன். அட்டவணை 12 இல் காணப்படும் எண்களிலிருந்து, புறப்பரப்புச் சுரங்கமிடுதலில் உயர்ந்த ஆள்தொகுதி ஆக்கத்திறன் (high people power productivity) தெளிவாக அறிய முடிகின்றது.