உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 ஆற்றல்‌, நிலக்கரி

454 ஆற்றல், நிலக்கரி படம். 14 நியூமெக்சிகோவில் யார்க்கே னியான் சுரங்கத்தில் தொடர்வண்டிச் சுமையேற்றம் செய்யப்படுகின்றது டுள்ளது.படம் 15 இல், தேக்கக் குழியிலிருந்து ஒரு தொகுதி வண்டித் தொடர் சுமையேற்றப்படுவது காண்பிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி வண்டிகளிலிருந்து சுமையிறக்கம் செய்தல் பல முறைகளில் நிகழ்கிறது. வழக்கமான தளர்ந்து கீழிறங்கும் அமைப்புக ளைக் கொண்ட ஒரு தொகுதி வண்டித் தொடரா னது, தேக்கப் பகுதியிலமைந்த வண்டிகளுக்குச் சுமை யிறக்கம் செய்யும். வேலையாட்கள், இவ்வண்டிகளின் கதவுகளைத் திறந்துவிடுவர். சுமையிறக்கம் செய்யும் பகுதியில் முதல் வண்டியானது தனது சுமையை இறக்கிய பின்னர், வண்டி முன்னர் நகர்ந்து அடுத்த வண்டியிலமைந்த சுமையினை அவ்விடத்தில் இறக் கம் செய்வதற்கு வழி செய்கின்றது. வேகத்திறப்பையும், அடிப்புறக் கொட்டும் அமைப்பையும் கொண்ட வண்டித் தொடரானது, பள்ளத்தை நோக்கி நகரும்போது, எந்திர வழியாகக் கீழே கொட்டக்கூடிய அல்லது ஒரு மின் கருவியின் வழியாகக் கீழே கொட்டக்கூடிய கதவுகள் திறக்கப் பட்டு நிலக்கரி சுமையிறக்கம் செய்யப்படுகின்றது. இவ்வண்டிகள் சுமையிறக்கம் செய்தபின்னர், எந்திர