உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 ஆற்றல்‌, நிலக்கரி

காற்று நீராவி 466 ஆற்றல், நிலக்கரி வாட்ட நீர் நிலக்கரி குளிர்விக்கும் கருவி வளிமமாக்கம் செய்யும் கருவி சாம்பன் தார் தார்எண்ணெய் (வளிமம் வேப்பப்படுத்தும் கருவிக்கான எரிபொருள்) தார் செறிவூட்டம் செய்யும் கருவி உறிஞ்சும் கருவி வெளிவிடும் கருவி 10ம் காற்று திளாஸ் உலைக்கு திறன் சுழற்சிக்கு H,S வளிமம் எரிபொருள் வளிமம் படம் 21. துாய எரிபொருள் வளிம மாக்கக் கருத்திற்கான பாய்வுவரை படம் படுத்தடுகின்றது. இதன்காரணமாக இறுதியான நிலைய வெளியேறும் பொருள் கழிவு நீர் வெளியேற் றத்திற்கான கட்டுப்பாடுகளைச் சந்திப்பதற்கேற் றதாய் அமைகிறது. அல்லது இக்கழிவு நீரினைப் பதப் படுத்தாத நீராகப் பயன்படுத்தலாம். மேலே விவரிக்கப்பட்ட முறைக்குத் துணையாக ஆக்சிஜன் நிலையம் தேவையாகின்றது. மேலும் இம் முறைக்கான தொகுதிகளுக்குத் துணையாக நீராவி, மின் திறன் நிலையங்களும் பல பயன்படுத்தும் நிலை யங்களும் தேவையாகின்றன. முழுதும் தன் தேவையை நிறைவுசெய்யும் நிலையத்தின் திறமை 68 முதல் 70% வரையில் அமையும். இது நிலக்கரியின் பண்பு களையும்,நிலையத்தின் ஒட்டுமொத்தமான படிவ மைப்பினையும் பெரிதும் சார்ந்திருக்கும். படம் 20 இல் காட்டியுள்ளவாறு, கூடுதலான கூறுகளுடன் மேற்கூறப்பட்ட வளிமமாக்கம் செய்யும் முறையினை இணைத்திடலாம். இவ்வாறு அமைத்து, தூய எரிபொருள் வளிம முறையினை அடையலாம். 427° செ. வெப்பநிலையில் வளிமமாக்கம் செய்யும் கருவியிலிருந்து வெளியேறும் வளிமம் கழிவும் சாத னத்தில் தூய்மையாக்கப்படுகின்றது. இவ்வாறு தூய் மையாக்கப்பட்ட வளிமத் தரம் அதனை வளிமப்