உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, நிலக்கரி 465

465 ஆற்றல், நிலக்கரி ஆனால் இந்த அளவு வளிமமாக்கக் காரணியின் கலப்பு வேறுபாட்டினால் பாதிக்கப்படுவதில்லை. இருப்பினும் விகிதம் கீழ்க்கண்டவற்றைச் சார்த் துள்ளது. அவை, நிலக்கரியின் பண்புகள் வளிமமாக் கக் காரணியான நீராவி, ஆக்சிஜன் விகிதம் என்பன வாகும். வளிமமாக்கத்தின் தன்மையினை வரையறுக்கும் நிலக்கரியின் பண்பாக அமைவது அதன் வினைப் படும் தன்மையாகும். வினைப்படும் தன்மை உயரும் போது தாழ்ந்த வெப்பநிலைகளில் வினைகள் நிகழ் கின்றன. குறைந்த வினைப்படும் வெப்பநிலைகளில் மீத்தேன் உருவாவதற்கு வழி ஏற்படுகிறது. வெப்பத் தை வெளிவிடும் மீத்தேன் வினையின் காரணமாக மற்ற வளிமமாக்க வினைகள் உண்டாவதற்கு வழி ஏற்படுகின்றது. வினைகள் முடிவுறுவதற்கான தாழ்ந்த இறுதியான வினைப்படும் வெப்பநிலை களில் வளிமமாக்கக் காரணியின் உயர்ந்த அளவு உணர்வெப்பம் உள்ளுறை வெப்பமாக மாற்றம் செய்யப் பெறுகின்றது. அதாவது ஒரு பருமன் அடி வளிமமாக்கக் காரணிக்கு அதிக அளவுள்ள நிலக்கரி வளிமமாக்கப்படுகின்றது. சுழியை நெருங்கும் வினைப்படும் வீதத்தினை அடையும் இறுதியான வினைப்படும் வெப்பநிலை கள் அட்டவணையில் கீழே உள்ளன. அட்டவணை 13. நிலக்கரி வகைகளின் இறுதி வினைப் படும் வெப்பநிலை நிலக்கரி வகை இறுதியான வினைப்படும் வெப்பநிலை ச 649 பழுப்பு நிலக்கரி துணைப்பிட்டுமன் இயல்பு நிலக்கரி 732 இளம் ஆந்திரசைட்டு நிலக்கரி கோக் 788 384 பேரளவில் டன் எதிர்ப்பாய்வில் இயற்கை நிலஎண்ணெய் வளி மத்துடன் தொடர்புகொள்ளும். மேலும் வெளிவரச் செய்யும் கலத்திலிருந்து வேகப் பாய்வினாலும் அதனை அடுத்த முறையான எளிதில் ஆவியாகும் பொருளை நீக்கியும் அல்லது மீளக் கொதிக்க வைத்தும் செலவழிக்கப்பட்ட கரைப்பான் மீள் ஆக்கம் செய்யப்படுகின்றது. இதனை மீண்டும் உட் கவரும் கலத்தின் உச்சியில் மறுசுழற்சிக்குப் பயன் படுத்தப்படுகின்றது. ரெக்டிசால் நிலையத்திலிருந்து பெறப்பட்ட தொகுத்த வளிமத்தில் மற்றும் ஆகி யன அடங்கும். பல நிலையான வினைப்படும் அமைப் புகளைத் தொடராகக் கொண்டும், கழிவு வெப்பத்தை நீக்குவதற்குமான அமைப்பினைக் கொண்டது. பல குளிர்விப்பு வகை சார்ந்த உலை அமைப்பில் வினை யூக்கவைத்த வினையின் வாயிலாக இத் தொகுத்த வளிமங்கள் மீத்தேனாக மாற்றம் செய்யப்படுகின்றது. நிலக்கரி வளிமமாக்கியில் வெளியேறும் வளிமம் பேரளவு நீராவியைக் கொண்டிருக்கும். இந்த நீராவி இதனை அடுத்த நிலைகளில் குளிர்ந்து ஆலி சுருங்குகின்றது. இதன் விளைபொருளான வளிம நீர்மம் நிலக்கரியாக்கப் பொருட்களுடன் தொடர்பு கொண்டதனால் நீரிலும், குறிப்பாக பீனால்களுடனும் அம்மோனியாவுடனும் மற்ற கொழுப்பு மிக்க அமிலங்களுடனும் கரையத் தக்க கூறுகளைக் கொண்டிருக்கும். பீனோ சால்வான் முறை பீனால்களையும் அமோனியாவையும் நீக்கம் செய்கின்றது. இதனால் விளைந்த தூய்மையான வெளியேறும் பொருள் ஒருமில்லியன் அளவில் 20பகுதி களுக்கும் குறைவான பீனால்களைக் கொண்டும் ஒரு மில்லியன் அளவில் 60 பகுதிகளுக்கும் குறைவான கட்டற்ற அம்மோனியாவைக் கொண்டும் இருக்கும். இவ்வெளியேறும் பொருள் உயிரியல் சார்ந்த நீர்த் தூய்மைப்படுத்தும் நிலையத்தில் செயல்முறைப் நிலக்கரி நீராவி காற்று மாசுறும் பொருள்கள் இருப்ப தாலும், இம்மாசுப் பொருள்கள் பல்வேறுபட்டிருப்ப தாலும் தொகுப்பு முறைகளுக்குத் தேவையான தூய்மையின் தரத்திற்கு நிலக்கரி வளிமமாக்கத்தி லிருந்து தூய்மையான வளிமத்தைப் பெறுதல் அரி தாகும். இந்த நிலைகளுக்கு ஏற்றவாறு ரெக்டிசால் முறை உருவாக்கப்பட்டது. இம்முறையானது இயற் பியலாக வளிமத்தை உட்கவரும் முறையாக அமைந் தது. இம்முறை 1° செ. முதல் 62 செ. வரையுள்ள இடைப்பட்ட தாழ்வெப்பநிலைகளில் கரிமக் கரைப் பான்களை, அதிலும் குறிப்பாக, மெத்தனாலைப் பயன்படுத்துகின்றது. இம்முறையில் தட்டுக்களைக் கொண்ட உட்கவரும் கலத்தில் உள்ள கரைப்பானு அ. க. 3-30 அழுத்தவாக்கம் கந்தகம் நீக்கம் செய்தல் குளிர்விப்பு வளிமத்தை வெப்பப்படுத்தும் கருவி விரிவாக்கச் சுழவி காற்று அழுத்தக் கருவி அழுத்தித் அடைக்கும் கருவி 300 ப. ச. அ. 300°F லெப்ப மீட்சி சாம்பல் சிவாஸ் உலை கந்தகம் மின் திறன் தூய எரிபொருள் வளிமம் படம் 20.தூய எரிபொருள் வளிமமாக்கக் கருத்து