உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, நிலக்கரி 469

ஆற்றல், நிலக்கரி 469 ளது. வளிம் தயாரிக்கும் முறையை உருவாக்க முற்பட்டுள் பைகேஸ் முறையின் முக்கியப் பகுதியாக கருவியாகும். அமைவது இரு நிலை வளிமமாக்கக் இதனைப் படம் 24 இல் காணலாம். இம்முறையில் மைந்த பாய்வில் தூளாக்கப்பட்ட நிலக்கரி (70% 200 சல்லடை) பயன்படுத்தப்படுகின்றது. 70 முதல் 100 வளிமண்டல அழுத்த இடைவெளியில் மாக்கக் கருவியின் மேற்பகுதியில் இரண்டாம் நிலை புதிய நிலக்கரியும், நீராவியும் செலுத்தப்படுகின்றன. இரண்டாம் நிலையில் கீழ்ப்பிரிவில் (நிலை1) உண் டாக்கப்பட்ட வெப்பமான செயற்கை வளிமப்பாய்வு மேலெழும் போது நிலக்கரி அதனுடன் தொடர்பு கொள்கின்றது.இப்போது பகுதி அளவில் மீத்தேனாக மாற்றப்படுவதுடன் அதிக அளவில் செயற்கை வளிம மும் உண்டாக்கப்படுகிறது. பதப்படுத்தாத வளிமப் பொருளுடன் இணைந்த எஞ்சிய கரிப்பொருள் மேலே வெளியேற்றப்பட்டு, வளிமமாக்கம் செய் யும் கருவியைவிட்டுச் செல்கின்றது. வளிமப் பாய்வி லுள்ளபொருளிலிருந்து கரிப்பொருள் பிரிக்கப்பட்டு, வளிமமாக்கம் செய்யும் கருவியின் முதல் நிலைக்கு மீள்சுழற்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. முதல் நிலையில் ஆக்சிஜனுடன் கசடு உருவாகும் நிலையில், கரிப்பொருள் முழுமையாக வளிமமாக்கப் பட்டு, செயற்கை வளிமத்தை ஆக்கம் செய்வ துடன் இரண்டாம் நிலையில் புதிய நிலக்கரியினைப் பகுதி அளவில் வளிமமாக்கம் செய்வதற்குத் தேவை யான வெப்பத்தையும் வழங்குகின்றது. இரண்டாம நிலையில் பதப்படுத்தாத வளிமம் கரிப்பொருள் மைந்த சுழற்காற்று உலையை விட்டுச் சென்று று, நீரால் கழுவப் பெறும் கலத்தின் வழியாகச் செல் கின்றது. இங்கு வளிமம் மேலும் குளிர் விக்கப் பட்டுத் தூசுகள் நீக்கப்பகின்றன. கீழ்நோக்கிய பாய்விலமைந்த அடுத்தடுத்த மாற்றம் செய்விப் பதற்குத் தேவையான ஈரத்தை மட்டும் வழங்கு வதற்கு ஏற்றவாறு இக்கழுவப் பெறும் கலம் இயக்கப்படுகின்றது. மீத்தேனேற்றம் செய்யும் முறை நீங்கலாக, இம் முறையின் மீதமுள்ள நிலைகள் வணிக இயக்கத்திற் குரியவை போன்றவையாகும். தூய்மையாக்கப் பட்ட பதப்படுத்தாத வளிமத்தைப் பகுதியளவில் மாற்றி சரியான ஹைட்ரஜன், கார்பன் மோனாக் சைட் விகிதத்தை வழங்க வகைசெய்யப்படு செலக்சால் தொகுதியில் முழுமையான வளிமப் பாய்வில், ஹைட்ரஜன் சல்ஃபைடும். கார்பன் டை பிரித் தெடுக்கப்படுகின்றன. கிளாஸ் தொகுதியில் ஹைட்ரஜன் சல்ஃபைடு, கந்தகப் செய்விக்கப்படுகின்றது. பொருளாக மாற்றம் கின்றது. ஆக்சைடும் தனித்தனியாகப் இதன் பின்னர் எப்படி இருப்பினும் ஹைட்ரஜன் சல்ஃபைடினை நீக்கம் செய்த பின்ன னர் கார்பன் டை ஆக்சைடினைக் இரண்டாம் நிலை நிலக்கரி வளிமமாக்கம் நீராவி செய்யும் கருவி சுழற்காற்று அமைப்பு வளிமத் தூய்மையாக்கமும் மீத்தேனேற்றமும் மறுசுழற்சிக்கான திண்மப்பொருள்கள் நீராவி] முதல் நினை ஆக்சிஜனும் தீராவியும் கக இறுதிக்குழாய் வழிக்கான வளிமம் A அழுத்த வாயு எளிமை படம் 24 பை கேஸ் முறைக்கான மிகை வாக்கக் கருவியின் இரண்டாம் நிலைக்கான யாக்கப்பட்ட பாய்வு வரைபடம் கொண்ட பதப்படுத்தாத வளிமத்தைப் பகுதி யளவிலோ முழுமையாகவோ மீதேனேற்றத் தொகுதிக்குப் பக்க வழியில் செலுத்துவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. முன்னோடி நிலையத்தில் நீரால் குளிர்விக்கப்படும் குழாய்கள் இணைந்த வடிவமைப்புடைய, நீர்மமாக்கப்பட்ட படுகை யினைக் கொண்ட, வினையூக்கவைத்து மீத்தே னேற்றம் செய்யும் அமைப்பு பயன்படுத்தப் படுகின்றது. முன்னோடி நிலையத்தின் மீத்தேன் ஏற்றம் செய்யப்பட்ட வளிமம் செலக்சால் தொகுதி யில் உயர் பி.வெ.அ. இனைக் கொண்ட குழாய் வழிக்கேற்ற வளிமமாக்கக் கார்பன் டை ஆக்சைடு நீக்கம் செய்யும் இறுதியான செயல்முறைக்கு உட் படுத்தப்படும். 1973 ஆம் ஆண்டு மே திங்களில் நீர்மமாக்கப் பட்ட படுகையில் வினையூக்க வைத்து மீத்தே னேற்றம் செய்யும் ஆய்விற்கு, அம்முறையைக் கையாளும் தொகுதிக்கும் சாதனத்தை உருவாக்கும் தொகுதிக்குமான வடிவமைப்பும் கட்டுமானமும், முடிவுற்றன. பழுப்பு நிலக்கரியிலிருந்தோ துணைப்