உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, நிலக்கரி 475

தன்மையைக் கொண்டதாயும், சிறிய அளவுகளில் பயன்படுத்துவதற்கு ஏற்றதாயும் உள்ளது. இவ்வினை யூக்கி, ஊறுபடுத்தும் பொருள்களுக்கு மிக்க உணர் திறனைக்கொண்டும் இதனுடன் பயன்படுத்தும் வளிமம் குறைந்த கந்தகத்தைக்கொண்டும் இருக்க வேண்டும். டாஸ்கோல் முறை என்பது குறைந்த கந்தகம் கொண்ட மேற்கு நாட்டின் நிலக்கரிகளான குறைந்த வெப்ப மதிப்புடைய நிலக்கரிகளை வெப்பப்படுத்திச் சிதைத்தலின் வழியாக உயர்ந்த வெப்பமதிப்புக்குச் உயர்த்துவதாகும். வெப்பப்படுத்திச் சிதைத்தல், கரியாக்கம் போன்ற சொற்றொடர்கள் நிலக் கரியை வெப்பப்படுத்திச் சிதைப்பதற்கும் நிலக் கரியைப் பல்வேறுபட்ட பொருள்களாகப் பிரிப்ப தற்கும் பயன்படுத்தப்படுகின்றன. பரந்த அளவில் செயற்படுத்தும் நிலைகளில், வெப்பப்படுத்திச் சிதைக் கும் முறையினைப் பயன்படுத்தலாம். இத்தகைய செயல்முறையின் வாயிலாக, பரந்த எல்லையினைக் கொண்ட பண்புகளையுடைய பொருள்களை ஆக்கம் செய்யலாம். வெப்பப்படுத்திச் சிதைக்கும்போது, நிக ழும் இயற்பியல், வேதியியல் மாற்றங்கள் சிக்கல் வாய்ந்தவையாகும். ஆனால் இம்மாற்றங்களின் போது பேரளவிலான வெப்பப்பரிமாற்றங்கள் தோன்றுவதில்லை. இதற்கு எடுத்துக்காட்டு பல வளிம் மாக்கம் செய்யும் முறைகளில் வழக்கமாகக் காணப் பெறும் நீராவி, கார்பன் வினைகள் ஆகும். நிலக் கரியை மேம்பட்ட வெப்ப மதிப்பினைக் கொண்ட பலகூறுகளாகப் பிரிப்பதற்கும் கட்டுப்பாட்டுச் செயல் முறைச் சிக்கலைக் குறைப்பதற்கும் வெப்பப்படுத்திச் சிதைக்கும் தொழில்நுட்பம் எளிமையாக அமைகின் றது. குறையும் பருமன் அளவைச் சார்ந்து வெப்பப் படுத்திச் சிதைக்கும் முறையின் வழியாகப் பெறப் படும் பொருள்களாவன, கரிப்பொருள், தார், வளி கார்பாக்சிலிக் மம் ஆகியன. இப்பொருள்களுடன் அமிலங்கள் போன்ற சில கரிமப் பொருள்களைக் கூட உண்டாகின்றது. கொண்ட நீர்மப்பின்னம் ஆனால் இப்பின்னம் பொருளாதார முக்கியத்துவம் உடையதாய் அமையவில்லை. வெப்பப்படுத்திச் சிதைத்தலின் வழியாக நிலக்கரியின் உள்ளார்ந்த ஈரத்தினை நீக்கிச்சிலவகையான நிலக்கரிகளில் கரிப் பொருள் தார், இயற்கை வளிமம் போன்றவற்றின் வெப்ப மதிப்பை உயர்த்திடலாம் அல்லது அதன் மிகுதியான செறிவூட்டத்தைப் பெறலாம். சிலவகை யான துணைப் பிட்டுமன் இயல்பு நிலக்கரிகள் 30% அளவில் உள்ளார்ந்த ஈரத்தைக் கொண்டவையாய் உள்ளன. நெடுந்தொலைவுப் பயன்பாடுகளுக்காக உண்டாக்கப்பட்ட எரிபொருளை அத்தொலைவிடங் களுக்குக் கொண்டு செல்வதற்காகும் பெரிதளவில் குறைப்பதற்கு முதன்மையான உயர் ஈர நிலக்கரியிலிருந்து தோன்றும் விளைபொருளான உயர்வெப்ப மதிப்பினைக் கொண்ட எரிபொருள், செலவைப் ஆற்றல். நிலக்கரி 475 அதிலும் குறிப்பாகக் கரிப்பொருள், சிறப்பாக அமை கின்றது. வெப்பப்படுத்திச் சிதைத்தல் வழியாக உண் டாக்கப்பட்ட தாரினை மேலும் செயல்முறைப்படுத்தி எரிபொருள் எண்ணெய்களை ஆக்கம் செய்யலாம். குறைந்த வெப்பநிலையிலுள்ள தாரில் பல வேதியி யல் வகைப்பிரிவுகள் உள்ளன. இப்பொருள்கள் பிற காலத்திய வேதியியற் பொருள்களுக்கான மதிப்பு வாய்ந்த மூலமாக அமைகின்றன. தற்போது தாரில்" ருந்து வேதியியற் பொருட்களைப் பிரித்தெடுத்தல் குறைந்த செறிவூட்டங்களில் வழக்கமாகத் தோன்று கின்றது. பொருளாதார முறையில் விரும்பத்தக்க தாய் அமையவில்லை. படம் 28 இல், 1 நாளைக்கு 25 டன் ஆக்க அள் வினைக் கொண்ட டாஸ்கோல் முறையில் இயங்கும் முன்னோடி நிலையம் காட்டப்பட்டுள்ளது. இம்முறையில் உருளக்கூடிய வெப்பப்படுத்திச் சிதைக்கும் உருளையின் வெப்பப்படுத்தப்பட்ட சுட்ட மண்பொருள் உருண்டைகளுடன் தொடர்பு கொண்டு, நிலக்கரி வெப்பப்படுத்திச் சிதைக்கப் படு கின்றது. உருளையின் வெளி வழியில், சல்லடை வழியாக, வெப்பப்படுத்திச் சிதைக்கப்பட்ட கரியி லிருந்து கரிப்பொருள் சுட்டமண் பொருள் உருண் டைகள் பிரிக்கப்படுகின்றன. பந்துபோன்ற வெ பப்படுத்தும் கருவிக்குச் சுட்டமண் பொருள் உரும் டைகள் கொண்டு செல்லப்பட்டுக் கொள்கலத்தின் வழியாக அடுத்த சுழற்சிக்கு மீள் வெப்பப்படுத்தப் படுகின்றன. கொள்கலத்திலுள்ள வெப்பக் கரிப் பொருள் சுழலும் குழாய் வடிவக் குளிர்விக்கும். கருவியில் குளிரவைக்கப்படுகின்றது. பந்துவடிவ வெப்பப்படுத்தும் கருவியிலிருந்து வெளிவரும் வெப்ப வளிமப்பாய்வில் செலுத்தும்போது உயரெமும் குழாயில் உள்ள ஊட்ட நிலக்கரி உலர்த்தப்பட்டு முன்வெப்பப்படுத்தப் படுகின்றது. இவ்வாறான முன்வெப்பப் படுத்தும் முறையின் காரணமாய்க் கொள்கலனின் வெப்பச்சுமை குறைகின்றது. பந்து வடிவான வெப்பப்படுத்தும் கருவியின் வழியாக வெளியேறும் வளிமங்களிலிருந்து கழிவு வெப்பத்தை மீட்பதற்கு முன்வெப்பப்படுத்தும் முறை நல்லதொரு முறையாக அமைகின்றது. உயர்ந்த ஈரத்தினைக் கொண்ட நிலக்கரிகளை உலர்த்துவதற்கு முன்வெப் பப்படுத்தும் கருவிக்குக் கூடுதல் எரிபொருள் தேவை யாகின்றது. நுண்ணிய நிலக்கரித் துகள்கள் கொள்கலன் இயக்கத்தைக் கடுமையாகப் பாதிப்பதில்லை. தூசுப் பொருளைத் திரட்டும் அமைப்பு மிகுந்த அளவில் தூசுச் சுமையேறாதவாறிருக்கச் செய்வதற்கு நிலக்கா யினைக் குறைந்த அளவில் நேர்த்தியான பொருள்களாக நொறுக்குதல் விரும்பத்தக்கதாகும். நிலக்கரி வெடித்துச் சிதறி முன்வெப்பப்படுத்தும் கருவியிலும், கொள்கலனிலும் உராய்வதனால் கரிப் துகள்