உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476 ஆற்றல்‌. நிலக்கரி

476 ஆற்றல், நிலக்கரி வெப்பப்படுத்திச் சிதைக்கும் உருளை வானவெளிக்குச் செல்லும் புகைபோக்கி வளிமம் 1 நிலக்கரி அழுத்தித் துடைக்கும்கருவி உருண்டைகள் வளிமம் பின்னப் நாப்தா பகுப்பி காற்று படுத்தும் உருண்டைகளை கருவி வெப்பப்படுத்தும் அவளிம் எண்ணைய் வெளியெழும் குழாய் வெப்பமான புகைபோக்கி வளிமம் முன்வெப்பப் கருவி வெப்ப உருண்டைகள் திரட்டும் அமைப்பு எஞ்சிய பொருள் படுத்திய நிலக்கரி சுழலும் சல்லடை தொட்டி வேப்பமான உருண்டைகள் வெப்பக் கரிபொருளைக் கரிபொருள் குளிர்விக்கும் அமைப்பு உருண்டைகளை விற்பனைக்காண கரிப்பொருள் படம் 28. நிலக்கரியை வெப்பப்படுத்திச் சிதைத்தலுக்கான டாஸ்கோல் முறையின் பாய்வு வரைபடம் பொருளின் சராசரித் துகள் அளவு 1.25 செ.மீ. அள வுக்கும் குறைவாய் அமையும் பகுத்து வடிப்பியில் ஆவியாகக் குளிர்ந்து வடிக்கப்படுகின்றது. இக்கரு வியின் வெப்பநிலை மிக உயர்ந்த அளவில் நிலை நிறுத்தப்படுவதனால், வெப்பப்படுத்தித் சிதைத்தல் முறை வழியாகப் பெறப்பட்ட நீரும், வடிக்கப்பட்ட நீராவிப்பொருளும் மேலமைந்த திரட்டும் அமைப் பில் திரட்டப்படுகின்றன. திரட்டும் அமைப்பிலுள்ள நீர்மநிலைப்பொருள் வேதியியற்பொருள்களின் மீட் சிக்காகவும், பின்னர் அதன் வெளியேற்றத்திற்காக யும், செயல்முறைப்படுத்தப்படுகின்றது. திரட்டும் அமைப்பிலுள்ள வளிமத்தைக் கந்தக நீக்கம் செய்வ தற்குச் செயல்முறைப் படுத்தப்பட்டபின்னர் விற்கப் படுகின்றது அல்லது உருளை வடிவ வெப்பப்படுத் தும் கருவிக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகின் றது. வெப்பப்படுத்திச் சிதைக்கும் வெப்பநிலையிலும், அதன் விளைபொருள்களின் பகிர்வீட்டிலும், பண்பி லும் டர்ஸ்கோல்முறை மிகுந்த அளவில் எளிதில் கையாளத்தக்க தன்மையைக் கொண்டுள்ளது. கொள் கலத்தின் வெப்பநிலைகள் 538° செ. வெப்ப நிலைக் கும் அதிகமாக இருக்கும்போது, துணைப்பிட்டுமன் இயல்பு நிலக்கரியிலிருந்து பெறப்பட்ட கரிப்பொருள் அளவிற்கும் குறைவான எளிதில் ஆவியாகும் பொரு ளைக் கொண்டதாயும் பல எரிக்கும் அமைப்புகளில் நன்கு பயன்படுத்துவதற்குத் தேவையான மேம்பாடு களைச் செய்யவேண்டியதாயும் இருக்கும். அத்தகைய கரிப்பொருள்கள் குறைந்த வினைப்படும் தன்மையு டன உடனடியான தீப்பற்றுதலைத் தவிர்ப்பதற்கு அதன் தேக்கத்திலும் அதனைக் கொண்டு செல் வதிலும் தனிக்கவனம் செலுத்த வேண்டியதாயும் உள்ளது. போன்ற டாஸ்கோல் கொள்கலத்தில் ஒரு திண்மப் பொரு ளிலிருந்து மற்றொரு திண்மப்பொருளுக்கான நேரடி யான வெப்ப மாற்றத்தினால் மிகுந்த அளவில் தொடர்ந்த இயக்கம் இயலத்தக்கதாய் அமைகின்றது. எண்ணெய்க் களிப்பாறைக் கழகத்தினரால் உருவாக் கப் பட்ட டாஸ்கோல் களிப்பாறை முறையானது அடிப்படையில் டாஸ்கோல் முறையைப் தாகும். டாஸ்கோல் முறையில் ஒரு நாளைக்கு 1000 டன்கள் அளவில் இயக்கப்பட்டது. களிப்பாறையி லிருந்து எண்ணெயை மீட்பிப்பதற்சாகக் கொலரா டோவில் கிரேண்ட்வேலியில் கட்டப்பட்டுவரும் ஒரு நாளைக்கு 66,000 டன் ஆக்க அளவினைக் கொண்ட நிலையம் இறுதிவடிவமைப்பு நிலையைப் பெற்றுவரு கின்றது. கரிப்பொருள் எண்ணெய் ஆற்றல் உருவாக்க உலர்த்தும் கருவி