உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 ஆம்பியர்‌ மணி அளவி

26 ஆம்பியர் மணி அளவி 3 7 தெ வ வ 5 7 படம் 1.ஆம்பியர் மணி அளவி 1. இரும்புச்சட்டம், 2. புழுவடிவட்பல்சக்கரம், 3. நிறுத்தும் காந்தம்,4. இழைவலயம், 5. வட்டத்தட்டு, 6. ஈடுசெய்சுருள், 7. இயக்கும் அல், 8,ஓட்டும் காந்தம், வ- வடதுருவம், தெ தென்துருவம் (Fleming's left hand thumb rule) கண்டுபிடிக்கலாம். i இந்தத் திருக்கத்தின் பருமை (magnitude) மின்னோட் டத்தின் அளவையும், காந்தப் புலத்தின் செறிவையும் சார்ந்தது. எனவே, ஓட்டும் திருக்கத்தால் வட்டத்தட்டு சுழலும் போது இடப்பக்கக் காந்தப்புலத்தை வெட்டு வதால் அதில் சுழிப்பு மின்னோட்டம் (eddy current ) தூண்டப்படுகிறது. இந்தச்சுழிப்பு மின்னோட்டமும், இடப்பக்கக் காந்தங்களினால் உருவாக்கப்பட்ட காந்தப்புலமும் நிறுத்தத் திருக்கத்தை ஏற்படுத்து கின்றன. நிறுத்தத் திருக்கம் தட்டின் வேகத்திற்கு நேர்விகிதத்தில் இருக்கும். H, = வலப்பக்கக் காந்தங் களின் காந்தப்புலம், I = மின்னோட்டம் என்றால். ஓட்டும் திருக்கம், T. சமன்பாடு (1) ஆல் பெறப்படு கிறது. ஏனெனில், H, Ta cc H₁ α I மாறிலி; நிறுத்த திருக்கம், (1) (2) இங்கு, N = தட்டின் சுழற்சி வேகம். = காந்தப் பெருக்கு, = தட்டின் அகமின்தடை ஆகும். படம் 2. ஆம்பியர் மணி அளவி இயங்குமுறை 3. 8. நிறுத்தும் காந்தம், மின் 1. இயக்கும் காந்தம், ளோட்ட உள்நுழைவு, 4. மின்னோட்ட வெளியேற்றம், 5. செம்பு வட்டத்தட்டு, 6, தூண்டப்பட்ட மின்னியக்குவிசை, 7. வட்டத் தட்டின் சுழற்சி திசை, வ- வடதுருவம், தெ தென்துருவம். நிலையான சுழற்சியின் வேகத்தை வட்டத்தட்டு அடைந்ததும் Ta= Thஆகும். ஃ 62N I p, r ஆகியவற்றின் மதிப்புகள் மாறாவிட்டால் I a N (3) எனவே, குறித்த காலஅளவுக்குள் தட்டுச் சுற்றும் மொத்தச் சுற்றுகள் மொத்த மின்னோட்ட அளவுக்கு நேர்விகிதத்தில் இருக்கும். எனவே மேற்கண்ட அளவு ஆம்பியர்மணி அளவியாகப் பயன்படுகிறது. பாதரசத்தில் வட்டத்தட்டுச் சுற்றும்போதுநீர்மப் பிசுப்பால் (viscous) ஏற்படும் உராய்வால் தட்டின் வேகத்தில் சற்றுத் தடையேற்படும். இதைக் கீழ்க் காணும் முறையால் சரிசெய்து விடலாம். இரண்டு இரும்புச் சட்டங்கள் (iron bars) இரண்டு நிலைக் காந்தங்களின் மீது ஒன்று பாதரச அறையின் மேற் பகுதியிலும், மற்றொன்று கீழ்ப்பகுதியிலும் உள்ள படி வைக்கப்பட்டுள்ளன. கீழ்ப்பகுதியில் உள்ள இரும்புச் சட்டத்தில் ஒரு சிறிய ஈடுசெய் சுருள் (compensating coil) சுற்றப்பட்டுள்ளது. இதன்வழி யாகத்தான் அளிக்கப்பட வேண்டிய மின்னோட்டம் செல்லுகிறது. இந்தச் சுருளினால் ஏற்படுத்தப்படும் காந்தப்புலம் வலப்பக்கக் காந்தத்தின் காந்தப் புலத்தை அதிகப்படுத்துகிறது. இடப்பக்கக் காந்தத் தின் காந்தப்புலத்தை மெலியச் செய்கிறது. மேற் கண்ட முறையினால் ஓட்டுத்திருக்கம் அதிகப்படுத் தப்பட்டும், நிறுத்தத்திருக்கம் குறைவுபடுத்தப்படவும்