உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486 ஆற்றல்‌, நிலவெப்ப

வைசுட்டோ 486 ஆற்றல், நிலவெப்ப நியூசிலாந்து ஆக்லாந்து வடக்குத்தீவு தெற்குத்தீவு தகாவா வெள்ளைத்தீவு வெப்பப் பகுதி கீழே காண்க வெல்லிங்டன் (அ) பிளென்டி வளைகுடா தராங்கா நெடுஞ் ரொட் டாரா கவீரா ஒரேக் இக்கராக்கோ வைரகி: டாப்போ டாப்பே வையோட்டாபு டிகோபியா ரிப்போரா பரந்த நிலம்- தனி நிலப் படத்தைக் ரொட்டாக்காவா தஉறார் காண்க (8) இயா 50000 வைரசு மே ட்டாரா நெடுஞ்சாலை 230 11 ஒஹாகி 20 24 வைகடோ • 25 10 40000 மே 85000 பரந்த திலம் 75000 தெ குறிப்பு: வெப்ப நிலப்பரப்பு 1 மீட்டர் ஆழத்தில் உள்ள சுற்றுப்புற வெப்ப நிலையைக் காட்டிலும் குறைந்தது 5. செ அதிக அளவுள்ளது. எண்கள் துளை களைக் குறிக்கின்றன. படம் 1. நியூசிலாந்திலுள்ள நில வெப்ப ஆற்றல் வளம் (அ) வட, தென் தீவுகளில் வெப்பப்பகுதி காண்பிக்கப்பட்டுள்ளது. (ஆ) வெப்பப்பரப்பு (இ) பரந்த நிலப்பரப்பு சோதனையின்போது தேக்கத்தின் வெப்பநிலை அழுத் தம், பருமன் அளவு ஆகியவற்றின் தொடர்புகளைத் தீர்மானிக்க இயலும். மேலும் பரந்த அளவில் உருவாக்கத்திற்காக முதலீடு செய்வதற்கு முன்னரே தேக்க வாழ்நாளை முன்கணிக்க இயலும். சோத னைக் காலத்தில் ஆக்கம் செய்த மின்சாரத்தின் வழி யாகப் பெறப்பட்ட வருவாயானது சில நேரங்களில் இரண்டிலிருந்து மூன்றாண்டுகள் வரையிலும் அமை யும். இவ்வருவாய் ஆய்விற்காகச் ஆய்விற்காகச் செய்யப்படும் செலவுகளிலிருந்து பெறப்படும் குறிப்பிடத் தக்க தொரு வருவாயாகும். நியூசிலாந்து. 1932 ஆம் ஆண்டிலேயே நியூசிலாந் தில் வடக்குத் தீவில் (North Island) வெப்ப ஊற்றுக் கள், (hot springs), நீராவி, வெப்ப நீர்த்தாரை வெளிப்